Unnai Ninaithale Mukthi Song Lyrics in Tamil

Unnai Ninaithale Mukthi Song Lyrics in Tamil from Sivan Songs. Unnai Ninaithale Mukthi Song Lyrics has sung in Tamil by Unni Krishnan.

Unnai Ninaithale Mukthi Lyrics in Tamil

உன்னை நினைத்தாலே
முக்தி வந்திடும்
அண்ணாமலையனே
நான் தினந்தோறும்
என்னும் வரம் வேண்டும்
பொன்னார் மேனியனே

உன்னை நினைத்தாலே
முக்தி வந்திடும்
அண்ணாமலையனே
நான் தினந்தோறும்
என்னும் வரம் வேண்டும்
பொன்னார் மேனியனே

சிற்றர் பூமியின் ஜீவனாகிய
சிவ குரு நாயகனே
சிற்றர் பூமியின் ஜீவனாகிய
சிவ குரு நாயகனே
சிவபுராணமே போற்றிடும் ஹரணே
சிந்தையின் ஒளியே அண்ணாமலையே

சிவம் சிவம் சிவம் சிவம்
அன்பே சிவம்
தினம் தினம் தினம் தினம்
செய்வோம் சிவ தியானம்

சிவம் சிவம் சிவம் சிவம்
அன்பே சிவம்
தினம் தினம் தினம் தினம்
செய்வோம் சிவ தியானம்

உன்னை நினைத்தாலே
முக்தி வந்திடும்
அண்ணாமலையனே
நான் தினந்தோறும்
என்னும் வரம் வேண்டும்
பொன்னார் மேனியனே
பொன்னார் மேனியனே
பொன்னார் மேனியனே

ஏழு ஜென்ம பாவம் தீரும்
இறைவா உன்னை எண்ண
தேவாரம் பாட அந்த ஞானம்
வருமே மனம் கொள்ள

ஆதியான சிவனே
சிவ ஜோதியான சிவனே
ஆதியான சிவனே
சிவ ஜோதியான சிவனே

ஏழு ஜென்ம பாவம் தீரும்
இறைவா உன்னை எண்ண
தேவாரம் பாட அந்த ஞானம்
வருமே மனம் கொள்ள

தாழம் நிலை வாராமல்
காப்பவன் நீதானே
வாழும் வழி சொல்பவனே
வள்ளல் பெருமானே

அண்ணாமலையானே
அன்பின் பொருள் நீயே
அருணாச்சல சிவனே
ஆற்றல் வடிவோனே

சக்தியின் கலையாய்
பக்தியின் நிலையாய்
தொன்றும் சுடரோனே
உண்ண முலையின் துணையானே

சிவம் சிவம் சிவம் சிவம்
அன்பே சிவம்
தினம் தினம் தவம் தவம்
அதுதான் சிவா தியானம்

சிவம் சிவம் சிவம் சிவம்
அன்பே சிவம்
தினம் தினம் தவம் தவம்
அதுதான் சிவா தியானம்

உன்னை நினைத்தாலே
முக்தி வந்திடும்
அண்ணாமலையனே
நான் தினந்தோறும்
என்னும் வரம் வேண்டும்
பொன்னார் மேனியனே
பொன்னார் மேனியனே
பொன்னார் மேனியனே

தேடுகின்ற உள்ளம் எங்கும்
தேனாய் அருள் பெருகும்
திருவாசகத்தை பேச பேச
உள்ளம் உருகிவிடும்

ஆதியான சிவனே
சிவ ஜோதியான சிவனே
ஆதியான சிவனே
சிவ ஜோதியான சிவனே

தேடுகின்ற உள்ளம் எங்கும்
தேனாய் அருள் பெருகும்
திருவாசகத்தை பேச பேச
உள்ளம் உருகிவிடும்

சித்தி நிலை தருகின்ற
சிவனே அருணேசா
ஜீவ முக்தி அருள்கின்ற
தவனே சோனேசா

உன்னை சுற்றாமல்
உயிரில் உயிரில்லை
உம் மண்ணை பணியாமல்
உய்யும் வழி இல்லை

ஒரு பித்தனும்
பிறையினைசூடிய பேரருள்
அத்தனும் நீதானே
அண்ணாமலையின் இசை நீயே

சிவம் சிவம் சிவம் சிவம்
அன்பே சிவம்
தினம் தினம் தினம் தினம்
செய்வோம் சிவ தியானம்

சிவம் சிவம் சிவம் சிவம்
அன்பே சிவம்
தினம் தினம் தினம் தினம்
செய்வோம் சிவ தியானம்

உன்னை நினைத்தாலே
முக்தி வந்திடும்
அண்ணாமலையனே
நான் தினந்தோறும்
என்னும் வரம் வேண்டும்
பொன்னார் மேனியனே

உன்னை நினைத்தாலே
முக்தி வந்திடும்
அண்ணாமலையனே
நான் தினந்தோறும்
என்னும் வரம் வேண்டும்
பொன்னார் மேனியனே

சிற்றர் பூமியின் ஜீவனாகிய
சிவ குரு நாயகனே
சிற்றர் பூமியின் ஜீவனாகிய
சிவ குரு நாயகனே
சிவபுராணமே போற்றிடும் ஹரணே
சிந்தையின் ஒளியே அண்ணாமலையே

சிவம் சிவம் சிவம் சிவம்
அன்பே சிவம்
தினம் தினம் தினம் தினம்
செய்வோம் சிவ தியானம்
சிவமே… சிவமே… சிவமே…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *