Iraq Yutham Song Lyrics in Tamil from Thithikudhe Movie. Iraq Yutham Song Lyrics has penned in Tamil by Vairamuthu and music by Vidyasagar.
பாடல்: | ஈராக் யுத்தம் |
---|---|
படம்: | தித்திக்குதே |
வருடம்: | 2002 |
இசை: | வித்யாசாகர் |
வரிகள்: | வைரமுத்து |
பாடகர்: | உதித் நாராயணன், அனுராதா ஸ்ரீராம் |
Iraq Yutham Lyrics in Tamil
ஆண்: மருஹபா
பெண்: ஈராக் யுத்தம்
முடிஞ்சு போச்சு அங்க
அட எனக்குள்ள யுத்தம்
தொடங்கிருச்சு இங்க
ஆண்: ஈராக் யுத்தம்
முடிஞ்சு போச்சு அங்க
பெண்: அட எனக்குள்ள யுத்தம்
தொடங்கிருச்சு இங்க
ஆண்: ஹே எண்ணெய் வயல்
எரிஞ்சு போச்சு அங்க
பெண்: என் எண்ண வயல்
எரியுதடா இங்க
ஆண்: கன்னி வெடி
அணைஞ்சு போச்சு அங்க
பெண்: என் கன்னி வெடி
வெடிக்குதடா இங்க
ஈராக் யுத்தம்…
ஆண்: ஈராக் யுத்தம்
முடிஞ்சு போச்சு அங்க
பெண்: அட எனக்குள்ள யுத்தம்
தொடங்கிருச்சு இங்க
ஆண்: மருஹபா
மருஹபா
ஆண்: ஹே ஏவி விட்ட ஏவுகணை
போதும் போதும் போதுமென
ஏதேதோ எரிஞ்சு போச்சு அங்க
பெண்: எங்கும் ஏவாத ஏவுகணை
வேணும் வேணும் வேணுமென
என் மார்பு துடிக்குது இங்க
ஆண்: வட்டமிட்டு வட்டமிட்டு
வல்லரசு குண்டு போட்டு
கட்டடங்கள் உடைஞ்சு போச்சு அங்க
பெண்: நீ திட்டமிட்டு திட்டமிட்டு
என் மனசை துண்டு போட
கட்டழகு கழண்டுபோச்சு இங்க
ஆண்: ஊருக்குள்ள சேதம் வருமே
அந்த யுத்தம் யுத்தம்
யுத்தம் எதற்கு ஹோய்
பெண்: என்னை கொஞ்சம் சேதபடுத்து
நீ நித்தம் நித்தம் யுத்தம் நடத்து
ஆண்: ஹே எண்ணெய் வயல்
எரிஞ்சு போச்சு அங்க
பெண்: என் எண்ண வயல்
எரியுதடா இங்க
ஆண்: கன்னி வெடி
அணைஞ்சு போச்சு அங்க
பெண்: என் கன்னி வெடி
வெடிக்குதடா இங்க
பெண்: ஈராக் யுத்தம்
அட எனக்குள்ள யுத்தம்
தொடங்கிருச்சு இங்க
ஆண்: பீரங்கியும் துப்பாக்கியும்
பெருமூச்சு விட்டு விட்டு
பாலை வனம் கருகி போச்சு அங்க
பெண்: பேரழகா உன்னை எண்ணி
பெருமூச்சு விட்டு விட்டு
சேலைவனம் கருத்து போச்சு இங்க
ஆண்: வான்வழி தரைவழி
ரெண்டு பக்கம் தாக்கப்பட்டு
பாக்தாத் விழுந்துருச்சு அங்க
பெண்: கண்ணுக்குள்ள நெஞ்சுக்குள்ள
ரெண்டு பக்கம் தாக்கப்பட்டு
கண்ணு முழி பிதுங்கிருச்சு இங்க
ஆண்: அன்னம் தண்ணி
ஏதும் இல்லாமே
அங்கே ஆர்பாட்டம் நடக்கிறதே
பெண்: அன்னம் தண்ணி
ஏதும் செல்லாம
என் ஆவி இங்கு துடிக்கிறதே
ஆண்: ஹே எண்ணெய் வயல்
எரிஞ்சு போச்சு அங்க
பெண்: என் எண்ண வயல்
எரியுதடா இங்க
ஆண்: ஹே கன்னி வெடி
அணைஞ்சு போச்சு அங்க
பெண்: என் கன்னி வெடி
வெடிக்குதடா இங்க
ஆண்: ஈராக் யுத்தம்
முடிஞ்சு போச்சு அங்க
பெண்: அட எனக்குள்ள யுத்தம்
தொடங்கிருச்சு இங்க
ஆண்: ஹே எண்ணெய் வயல்
எரிஞ்சு போச்சு அங்க
பெண்: என் எண்ண வயல்
எரியுதடா இங்க
ஆண்: ஹே கன்னி வெடி
அணைஞ்சு போச்சு அங்க
பெண்: என் கன்னி வெடி
வெடிக்குதடா இங்க
ஈராக் யுத்தம்…
Thithikudhe Movie Song Lyrics
Male: Maruhabaa
Female: Iraq Yutham
Mudinchupochu Anga
Ada Enakkulla Yutham
Thodangiruchu Inga
Male: Iraq Yutham
Mudinchupochu Anga
Female: Ada Enakkulla Yutham
Thodangiruchu Inga
Male: Hey Enney Vayal
Erinchupochu Anga
Female: En Enna Vayal
Eriyuthada Inga
Male: Kanni Vedi
Anainchu Pochu Anga
Female: En Kanni Vedi
Vedikkuthada Inga
Iraq Yutham…
Male: Iraq Yutham
Mudinchupochu Anga
Female: Ada Enakkulla Yutham
Thodangiruchu Inga
Male: Maruhabaa
Maruhabaa
Male: Hey Aevi Vitta Aevuganai
Podhum Podhum Podhumuyena
Yedhedho Erinchu Pochu Anga
Female: Engum Aevaatha Aevukanai
Venum Venum Venumena
En Maarbu Thudikkudhu Inga
Male: Vattamittu Vattamittu
Vallarasu Kundu Pottu
Kattadangal Udainchu Pochu Anga
Female: Nee Thittamittu Thittamittu
En Manasai Thundu Poda
Kattazhagu Kazhandu Pochu Inga
Male: Oorukkulla Sedham Varume
Andha Yutham Yutham Yutham Edharku
Female: Ennai Koncham Sedhapaduthu
Nee Nitham Nitham Yutham Nadathu
Male: Hey Enney Vayal
Erinchupochu Anga
Female: En Enna Vayal
Eriyudhada Inga
Male: Kanni Vedi
Anainchu Pochu Anga
Female: En Kanni Vedi
Vedikkuthada Inga
Female: Iraq Yutham
Ada Enakkulla Yutham
Thodangiruchu Inga
Male: Beerangiyum Thuppaakiyum
Perumoochu Vittu Vittu
Paalaivanam Karugi Pochu Anga
Female: Perazhaga Unnai Enni
Perumoochu Vittu Vittu
Selaivanam Karuthu Pochu Inga
Male: Vaanvazhi Tharaivazhi
Rendu Pakkam Thaakkapattu
Bagdhad Vizhundhuruchu Anga
Female: Kannukkulla Nenjukkulla
Rendu Pakkam Thaakkapattu
Kannu Muzhi Pidhungiruchu Inga
Male: Annam Thanni Edhum Illaame
Ange Aarppaattam Nadakkiradhe
Female: Annam Thanni Edhum Sellaama
En Aavi Ingu Thudikkiradhe
Male: Hey Enney Vayal
Erinchupochu Anga
Female: En Enna Vayal
Eriyudhada Inga
Male: Hey Kanni Vedi
Anainchu Pochu Anga
Female: En Kanni Vedi
Vedikkudhada Inga
Male: Iraq Yutham
Mudinchupochu Anga
Female: Ada Enakkulla Yutham
Thodangiruchu Inga
Male: Hey Enney Vayal
Erinchupochu Anga
Female: En Enna Vayal
Eriyudhada Inga
Male: Kanni Vedi
Anainchu Pochu Anga
Female: En Kanni Vedi
Vedikkudhada Inga
Iraq Yutham…