Mainave Mainave Song Lyrics in Tamil

Mainave Mainave Song Lyrics in Tamil from Thithikudhe Movie. Mainave Mainave Song Lyrics has penned in Tamil by Vairamuthu.

பாடல்:மைனாவே மைனாவே
படம்:தித்திக்குதே
வருடம்:2002
இசை:வித்யாசாகர்
வரிகள்:வைரமுத்து
பாடகர்:உன்னிகிருஷ்ணன்,
சாதனா சர்கம்

Mainave Mainave Lyrics in Tamil

ஆண்: மைனாவே மைனாவே
என் கனவில் தினம் தினம்
கேட்கும் பாடல் நீதானா
ஹே மைனாவே மைனாவே
என் கண்கள் பூமியில்
தேடிய தேடல் நீதானா

ஆண்: விண்மீனாய் தொலைந்த மகள்
வெண்நிலவாய் வந்தாளா
தேடியவன் கைகளிலே
தேவதையாய் விழுந்தாளா
பிரிவுக்கும் சேர்த்து இனிமேல்
வாழ்வோம் வாழ்வோம் என்றாளா

ஆண்: மைனாவே மைனாவே
என் கனவில் தினம் தினம்
கேட்கும் பாடல் நீதானா
மைனாவே மைனாவே
என் கண்கள் பூமியில்
தேடிய தேடல் நீதானா

ஆண்: நீ போன காலம் தொட்டு
என் வாழ்வில் பகலே இல்லை
இருளோடு உன்னை தேடி
இளைத்து விட்டேன்

பெண்: திசைக்கொன்றாய் தேடி செல்ல
விழி நான்கு இல்லை என்று
கண்ணீரை சிந்தி சிந்தி
கரைந்து விட்டேன்

ஆண்: பிரிந்தோம் அன்று துளியாக
இணைந்தோம் இன்று நதியாக
பெண்: நீரின் தாகம் நீரால் தீர்ந்தது

ஆண்: மைனாவே மைனாவே
என் கனவில் தினம் தினம்
கேட்கும் பாடல் நீதானா

பெண்: மைனாவே மைனாவே
என் கனவில் தினம் தினம்
கேட்கும் பாடல் நீதானா

பெண்: சில்லென்ற முத்தம் ஒன்று
செல் எல்லாம் நனையும் போது
உள்ளுக்குள் அச்ச பூக்கள்
உதிர்கின்றதே

ஆண்: தேரோடு பூவனம் ஒன்று
மாரோடு சரியும் போது
அணுவெல்லாம் ஆகாயம் போல்
பிரிகின்றதே

பெண்: தேகம் ரெண்டும் பிரியாதா
ஜீவன் எரியும் சுடராக
ஆண்: முத்தம் என்னும்
எண்ணெய் ஊற்றுவோம்

ஆண்: மைனாவே மைனாவே
என் கனவில் தினம் தினம்
கேட்கும் பாடல் நீதானா

பெண்: மைனாவே மைனாவே
என் கண்கள் பூமியில்
தேடிய தேடல் நீதானா

ஆண்: விண்மீனாய் தொலைந்த மகள்
வெண்நிலவாய் வந்தாளா
தேடியவன் கைகளிலே
தேவதையாய் விழுந்தாளா
பிரிவுக்கும் சேர்த்து இனிமேல்
வாழ்வோம் வாழ்வோம் என்றாளா

Thithikudhe Movie Song Lyrics

Male: Mainave Mainave
En Kanavil Dhinam Dhinam
Ketkkum Paadal Neethaana
Hey Mainave Mainave
En Kangal Boomiyil
Thediya Thedal Neethaana

Male: Vinmeenaai Tholaintha Magal
Ven Nilavaai Vanthala
Thediyavan Kaigalile
Devathaiyaai Vizhunthala
Pirivukum Serthu Inimel
Vazhvom Vazhvom Endrala

Male: Mainave Mainave
En Kanavil Dhinam Dhinam
Ketkkum Paadal Neethaana
Mainave Mainave
En Kangal Boomiyil
Thediya Thedal Neethaana

Male: Nee Pona Kaalam Thottu
En Vazhvil Pagale Illai
Irulodu Unnai Thedi Ilaithuvitten

Female: Dhisaikondraai Thedi Sella
Vizhi Naangu Illai Endru
Kanneerai Sinthi Sinthi Karainthuvitten

Male: Pirinthom Andru Thuliyaaga
Inainthom Indru Nathiyaaga
Female: Neerin Thaagam
Neeraal Theernthathu

Male: Mainave Mainave
En Kanavil Dhinam Dhinam
Ketkkum Paadal Neethaana

Female: Mainave Mainave
En Kanavil Dhinam Dhinam
Kettkum Paadal Neethaana

Female: Sillendra Mutham Ondru
Cell Ellam Nanaiyum Pothu
Ullukul Acha Pookkal Uthirgindrathe

Male: Therodu Poovanam Ondru
Maarodu Sariyum Pothu
Anuvellam Aagayam Pol Pirigindrathe

Female: Dhegam Rendum Piriyaatha
Jeevan Eriyum Sudaraaga
Male: Mutham Ennum Ennai Ootruvom

Male: Mainave Mainave
En Kanavil Dhinam Dhinam
Ketkkum Paadal Neethaana

Female: Mainave Mainave
En Kangal Boomiyil
Thediya Thedal Neethaana

Male: Vinmeenaai Tholaintha Magal
Ven Nilavaai Vanthala
Thediyavan Kaigalile
Devathaiyaai Vizhunthala
Pirivukum Serthu Inimel
Vazhvom Vazhvom Endrala

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *