Karuppana Kaiyale Song Lyrics in Tamil from Thamirabarani Movie. Karuppana Kaiyale Song Lyrics has penned in Tamil by Na.Muthukumar.
பாடல்: | கருப்பான கையாலே |
---|---|
படம்: | தாமிரபரணி |
வருடம்: | 2006 |
இசை: | யுவன் சங்கர் ராஜா |
வரிகள்: | நா.முத்துக்குமார் |
பாடகர்: | ரஞ்சித், ரோஷினி |
Karuppana Kaiyale Lyrics in Tamil
பெண்: கருப்பான கையாலே
என்னை புடிச்சான்
காதல் என் காதல்
பூ பூக்குதம்மா
பெண்: கருப்பான கையாலே
என்னை புடிச்சான்
காதல் என் காதல்
பூ பூக்குதம்மா
பெண்: மனசுக்குள்ளே பேய்
பிடிச்சி ஆட்டுதம்மா
பகல் கனவு கண்டதெல்லாம்
பலிக்குதம்மா
அவன் மீசை முடியை
செஞ்சிக்குவேன் மோதிரமா
ஆண்: சிவப்பாக இருப்பாளே
கோவப்பழமா
கலரு இந்த கலரு
என்னை இழுக்குதம்மா
அருகம் புல்லு
ஆட்டை இப்போ மேயுதம்மா
ஆண்: பார்வையாலே
ஆயுள் ரேகை தேயுதம்மா
இவள் காதல் இப்போ
ஜோலிய தான் காட்டுதம்மா
பெண்: கருப்பான கையாலே
என்னை புடிச்சான்
காதல் என் காதல்
பூ பூக்குதம்மா
பெண்: வெள்ளிக்கிழமை
பத்தரை பன்னெண்டு
உன்னை பாா்த்தேனே
அந்த ராவு கால நேரம்
எனக்கு நல்ல நேரமே
ஆண்: தண்ணியால எனக்கு
ஒண்ணும் கண்டமில்லையே
ஒரு கன்னியால
கண்டமின்னு தெரியவில்லையே
பெண்: ஆத்துக்குள்ள மீன் பிடிக்க
நீச்சல் தெரியணும்
காதல் கடலுக்குள்ள முத்தெடுக்க
பாய்ச்சல் புரியணும் அய்யா
ஆண்: சிவப்பாக
பெண்: ஆஹா
ஆண்: இருப்பாளே
பெண்: ஆமா
ஆண்: சிவப்பாக ஆ
ஆண்: சிவப்பாக இருப்பாளே
கோவப்பழமா
கலரு இந்த கலரு
என்னை இழுக்குதம்மா
ஆண்: உருக்கி வச்ச இரும்பு போல
உதடு உனக்கு
அத நெருங்கும் போது
கரண்டு போலே ஷாக்கு எனக்கு
பெண்: ஹே வெட்டும் புலி
தீப்பெட்டிப்போல் கண்ணு உனக்கு
நீ பாக்கும்போது
பத்திக்கிச்சி மனசு எனக்கு
ஆண்: பூமியிலே எத்தனையோ
பூவு இருக்கு
உன் பூப்போட்ட பாவாடை மேல்
எனக்கு கிறுக்கு யம்மா ஆத்தா
பெண்: கருகரு கருப்பான கையாலே
என்னை புடிச்சான்
காதல் என் காதல்
பூ பூக்குதம்மா
பெண்: மனசுக்குள்ளே
பேய் பிடிச்சி ஆட்டுதம்மா
பகல் கனவு
கண்டதெல்லாம் பலிக்குதம்மா
ஆண்: இவ காதல் இப்போ
ஜோலிய தான் காட்டுதம்மா
பெண்: கருப்பான கையாலே
என்னை புடிச்சான்
காதல் என் காதல்
பூ பூக்குதம்மா
ஆண்: ஹே
பெண்: பூக்குதம்மா
இருவரும்: நன நன நானனனா
Thamirabarani Movie Song Lyrics
Female: Karupana Kaiyale
Ennai Pudichaan
Kadhal En Kadhal
Poo Pookkudhamaa
Female: Karupana Kaiyale
Ennai Pudichaan
Kadhal En Kadhal
Poo Pookkudhamaa
Female: Manasukulla
Pei Pidichu Aatudhamaa
Pagal Kanavu
Kandathellam Palikudhamaa
Avan Meesai Mudiyai
Senjukuven Modhiramaa
Male: Sivapaga Irupale
Kova Pazhamaa
Colouru Indha Colouru
Ennai Izhukudhamaa
Male: Arugam Pullu
Aattai Ippo Meyudhamaa
Paarvaiyaale
Aayul Regai Theyudhamaa
Iva Kadhal Ippo
Joliya Thaan Kaatuthamaa
Female: Karupana Kaiyale
Ennai Pudichaan
Kadhal En Kadhal
Poo Pookkudhamaa
Female: Velli Kizhama
Patharai Pannendu
Unnai Paarthene
Andha Raavukala Neram
Enakku Nalla Nerame
Male: Thanniyala Enakku Onnum
Kandamillaiye
Oru Kanniyaala Kandam Innu
Theriyavillaiye
Female: Aathukulla Meen Pidikka
Neechal Theriyanum
Kadhal Kadalukulla Muthu Eduka
Paaichal Puriyanum Ayya
Male: Sivapaga
Female : Aaahaa
Male: Iruppale
Female: Aamaa
Male: Sivapaaga
Male: Sivapaga Irupaale
Kova Pazhamaa
Colouru Indha Colouru
Ennai Izhukudhamaa
Male: Uruki Vecha Irumbu Pole
Udhadu Unakku
Adha Nerungum Podhu
Current-U Pole Shock-U Enakku
Female: Hey Vettum Puli
Theepetti Pol Kannu Unakku
Nee Paakkum Podhu
Pathikichu Manasu Enakku
Male: Boomiyila Ethanaiyo
Poovu Irukku
Un Poo Potta Pavaadai
Mel Enakku Kirukku
Yemmaa Aathaa Hey
Female: Karu Karu Karupana Kaiyale
Ennai Pudichaan
Kadhal En Kadhal
Poo Pookkudhamaa
Female: Manasukulla
Pei Pidichu Aatudhamma
Pagal Kanavu
Kandathellam Palikudhamaa
Male: Iva Kadhal Ippo
Joliyathaan Kaatudhamaa
Female: Haa Haa Karupaana Kaiyale
Ennai Pudichaan
Kadhal En Kadhal
Poo Pookkudhamaa
Male: Hey
Female: Pookkudhamaa
Both: Nana Nana Nanaa