Thaliye Theva Illa Song Lyrics in Tamil from Thamirabarani Movie. Thaliye Theva Illa Song Lyrics has penned in Tamil by Hari.
பாடல்: | தாலியே தேவ இல்ல |
---|---|
படம்: | தாமிரபரணி |
வருடம்: | 2006 |
இசை: | யுவன் சங்கர் ராஜா |
வரிகள்: | ஹரி |
பாடகர்: | ஹரிஹரண், பவதாரணி |
Thaliye Theva Illa Lyrics in Tamil
ஆண்: தாலியே தேவ இல்ல
நீதான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல
நீதான் என் சரிபாதி
ஆண்: உறவோடு பிறந்தது பிறந்தது
உசுரோடு கலந்தது கலந்தது
மாமா மவ நீதான் நீதானே
ஆண்: அடி சிறுக்கி
நீதான் என் மனசுக்குள்ள
அட கிறுக்கி
நீதான் என் உசுருக்குள்ள
உன்னை நெனச்சு
நான் நடந்தேன் என் ஊருக்குள்ள
என்னை உருக்கி
பெண்: தாலியே தேவ இல்ல
நான்தான் உன் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல
நீதான் என் சரிபாதி
ஆண்: பத்து பவுனு பொன்னெடுத்து
கங்குக்குள்ள காய வெச்சு
தாலி ஒன்னு செய்யப்போறேன்
மானே மானே
பெண்: நட்ட நடு நெத்தியில
ரத்த நிற பொட்டு வெச்சு
உன் கை புடிச்சு ஊருக்குள்ள
போவேன் நானே
ஆண்: அடி ஆத்தி அடி ஆத்தி
மனசுல மனசுல மயக்கம்
பெண்: இது என்ன இது என்ன
கனவுல கனவுல குழப்பம்
ஆண்: இது காதல் இல்ல
அதுக்கும் மேல தான்
பெண்: அட கிறுக்கா
நான் உனக்காக பொறந்தவடா
அட கிறுக்கா
நான் உனக்காக அலைஞ்சவடா
உன்ன நெனச்சு
ஆண்: தாலியே தேவ இல்ல
நீதான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல
நீதான் என் சரிபாதி
பெண்: எட்டு ஊரு சந்தையில
எம்பது பேர் பாக்கையில
உன்ன கட்டிபுடிச்சு கடிக்கப்போறேன்
நானே நானே
ஆண்: ஹே குற்றவியல் நீதிமன்ற
கூண்டுக்குள்ள நிக்க வெச்சு
கேசு ஒன்னு போட்டுருவேன்
மானே மானே
பெண்: அடி ஆத்தி அடி ஆத்தி
எனக்கிப்போ பிடிக்குது உன்ன
ஆண்: இது என்ன இது என்ன
நான் எத்தனதடவ சொன்னேன்
பெண்: இது காதல் இல்ல
அதுக்கும் மேல தான்
ஆண்: அடி சிறுக்கி
நீ தாய்மாமன் சீதனமே
உன்ன நெனச்சு
நான் முழுசாக தேயணுமே
என்ன உருக்கி
பெண்: தாலியே தேவ இல்ல
நான்தான் உன் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல
நீதான் என் சரிபாதி
Thaaliyae Thevaiyillai Song Lyrics
Male: Thaliye Theva Illa
Neethaan En Ponjaathi
Thaamboolam Theva Illa
Neethaan En Saripaathi
Male: Uravodu Piranthathu Piranthathu
Usurodu Kalanthathu Kalanthathu
Mama Mava Neethaan Neethaane
Male: Adi Sirukki
Neethaan En Manasukulla
Ada Kirukki
Neethaan En Usurukulla
Unna Nenachu Naan Nadanthen
En Orukkulla Enna Urukki
Female: Thaliye Theva Illa
Naanthaan Un Ponjaathi
Thaamboolam Theva Illa
Neethaan En Saripaathi
Male: Pathu Pavunu Pon Eduthu
Kangu Kulla Kaaya Vechu
Thaali Onnu Seiya Poren
Maane Maane
Female: Natta Nadu Nethiyile
Ratha Nera Pottu Vechu
Un Kai Pudichu Oorukulla
Poven Naane
Male: Adi Aathi Adi Aathi
Manasula Manasula Mayakam
Female: Ithu Enna Ithu Enna
Kanavula Kanavula Kozhapam
Male: Ithu Kadhal Illa
Athukum Melathaan
Female: Ada Kiruka
Naan Unakkaga Poranthavada
Ada Kiruka
Naan Unakkaga Alanjavada
Unna Nenachu
Male: Thaliye Theva Illa
Neethaan En Ponjaathi
Thaamboolam Theva Illa
Neethaan En Saripaathi
Female: Ettu Ooru Santhaiyila
Embathu Per Paakkaiyila
Unna Katti Pudichu Kadikaporen
Naane Naane
Male: Hey Kutraviyal Neethimandra
Koondukulla Nikka Vechu
Case-U Onnu Poturuven
Maane Maane
Female: Adi Aathi Adi Aathi
Enakkippo Pidikuthu Unna
Male: Ithu Enna Ithu Enna
Naan Ethana Thadava Sonnen
Female: Ithu Kadhal Illa
Athukum Melathaan
Male: Adi Siruki
Nee Thaai Maman Seethaname
Unna Nenachu
Naan Muzhusaaga Theyanume
Enna Urukki
Female: Thaliye Theva Illa
Naanthaan Un Ponjaathi
Thaamboolam Theva Illa
Neethaan En Saripaathi