மாம்பழம் விக்கிற கண்ணம்மா | Mambalam Vikira Kannamma Song Lyrics

Mambalam Vikira Kannamma Song Lyrics from Nenjirukkum Varai Movie. Mambalam Vikira Kannamma Song Lyrics has penned by Puliyanthoppu Pazhani.

பாடல்:மாம்பழம் விக்கிற கண்ணம்மா
படம்:நெஞ்சிருக்கும் வரை
வருடம்:2006
இசை:ஸ்ரீகாந்த் தேவா
வரிகள்:புளியந்தோப்பு பழனி
பாடகர்:புளியந்தோப்பு பழனி, திப்பு

Mambalam Vikira Kannamma Lyrics in Tamil

மாம்பழம் விக்கிற கண்ணம்மா
உன் மனசுக்குள்ளே என்னமா
யாரு மேல கண்ணம்மா
இங்க எவர கட்டிக்க சம்மதமா
யாரு மேல கண்ணம்மா
இங்க எவர கட்டிக்க சம்மதமா

மாம்பழம் விக்கிற கண்ணம்மா
உன் மனசுக்குள்ளே என்னமா
யாரு மேல கண்ணம்மா
இங்க எவர கட்டிக்க சம்மதமா

மவுண்ட் ரோடு சாந்தில நான்
படம் பாக்கபோனேன்
மவுண்ட் ரோடு சாந்தில நான்
படம் பாக்கபோனேன்

அங்க இதயக்கனி
இங்க சரக்கடிக்கும்
நபர்கள் எல்லாம் இன்பக்கனி
அங்க இதயக்கனி
இங்க சரக்கடிக்கும்
நபர்கள் எல்லாம் இன்பக்கனி

மாம்பழம் விக்கிற கண்ணம்மா
உன் மனசுக்குள்ளே என்னமா
யாரு மேல கண்ணம்மா
இங்க எவர கட்டிக்க சம்மதமா

ஓட்டேரி மேகலாவில்
படம் பாக்கபோனேன்
ஓட்டேரி மேகலாவில்
படம் பாக்கபோனேன்

அங்க சூப்பர் ஸ்டார் முத்து
அந்த படம் முடிந்து
வெளிய வந்தா கத்தியால குத்து
அங்க சூப்பர் ஸ்டார் முத்து
அந்த படம் முடிந்து
வெளிய வந்தா கத்தியால குத்து
பஜாரில்ல கத்தியால குத்து

மாம்பழம் விக்கிற கண்ணம்மா
உன் மனசுக்குள்ளே என்னமா
யார் மேல் கண்ணம்மா
எவர கட்டிக்க சம்மதமா

நடராஜா தியேட்டரில் நான்
படம் பாக்க போனேன்
நடராஜா தியேட்டரில் நான்
படம் பாக்க போனேன்

அங்க துள்ளாத மனமும் துள்ளும்
அந்த படம் முடிந்து
வெளிய வந்த போலீசு அள்ளும்
அங்க துள்ளாத மனமும் துள்ளும்
அந்த படம் முடிந்து
வெளிய வந்த போலீசு அள்ளும்
நம்மல போலீசு அள்ளும்

மாம்பழம் விக்கிற கண்ணம்மோ
உன் மனசுக்குள்ளே என்னமோ
யாரு மேல கண்ணம்மோ
இங்க எவர கட்டிக்க சம்மதமா

வண்ணார பேட்டை சிந்தாரி பேட்டை
தண்டையார் பேட்டை சுத்தி
எங்கப்பன பாக்க வந்தேன்
வண்ணார பேட்டை சிந்தாரி பேட்டை
தண்டையார் பேட்டை சுத்தி
எங்கப்பன பாக்க வந்தேன்

வந்த இடம் இந்த இடம்
வம்பு பண்ண குடிச்சேன்
இங்க வம்பு பண்ண குடிச்சேன்

அக்கா பெத்த மாம்பழத்தை
ஆசையோட கடிச்சேன்
அக்கா பெத்த மாம்பழத்தை
ஆசையோட கடிச்சேன்

அந்த மல்கோவா இனிக்குதட
மசக்கையில விழுந்தேன்
நான் மசக்கையில விழுந்தேன்

மாம்பழம் விக்கிற கண்ணம்மா
உன் மனசுக்குள்ளே என்னமா
யாரு மேல கண்ணம்மா
இங்க எவர கட்டிக்க சம்மதமா

மச்சானா கட்டிக்க சம்மதமா
என் மாமன கட்டிக்க சம்மதமா
இந்த அண்ணன கட்டிக்க சம்மதமா
எங்கப்பன கட்டிக்க சம்மதமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *