Mutta Kannala Gana Song Lyrics in Tamil

Mutta Kannala Gana Song Lyrics in Tamil from Gana Songs. Mutta Kannu or Mutta Kannala Song Lyrics has penned in Tamil by Gana Sudhakar.

Mutta Kannala Gana Song Lyrics

முட்ட கண்ண
ஏன்டி சும்மா உருட்டி காட்டுற
நான் என்ன பண்ணேன்
முறுக்கிக்கின்னு பேச மாட்ற

உன் இடுப்பு மடிப்பு ஓரத்துல
என்னை மடிக்குற
உன்னை பாக்கனும்னு தான்டி
தினம் நானும் தவிக்கிறேன்

அடம் புடிப்பேன்
நீதான் எனக்கு வேணும்
உன்னை பாத்த
என்னன்னவோ தோணும்

நான் முறுக்கி விட்டேன் மீசை
உன் கிட்ட வந்து பேச
என்னென்னமோ ஆசை
வாடி முட்டை குருமா தோசை

முட்ட கண்ணால
உன் முட்ட கண்ண
ஏன்டி சும்மா உருட்டி காட்டுற
நான் என்ன பண்ணேன்
முறுக்கிக்கின்னு பேச மாட்ற

வழுக்கி விழுந்துட்டேன்
உன்னோடைய நடையில
என்னாலதான்டி
எழுந்துக்கவே முடியல

படுத்துக்குறேன்டி
உன்னோடைய மடியில
வச்சு உடவா
மல்லிகைப்பூ தலையில

கண்ணுலதான் பாத்து
என்னை ரொம்ப கொல்லுற
நான் கிட்ட வந்தா
வேணாம்னு ஏன்டி தள்ளுற

உன் முட்ட கண்ணால
உன் முட்ட கண்ண
ஏன்டி சும்மா உருட்டி காட்டுற
நான் என்ன பண்ணேன்
முறுக்கிக்கின்னு பேச மாட்ற

அடியே வாடி
என் ஜும்மாக ஜுவு
உன்னை மட்டும்தான் டி
நான் அடிக்க வருவேன் டாவு

உன்மேல எனக்கு
ஏகப்பட்ட லவ்வு
எனக்கு காட்டிட்டு
போயிடாத பவ்வு

ரெண்டு பேரும் போலாம் வாடி
வண்டலூரு ஜூவு
என்னை ஏமாத்த நெனைச்சாலே
கொடுத்திருவேன் காவு

உன்னால ஆயிருச்சுடி
மனசுக்குள்ள நோவு
சத்தியமா சொல்லுறேன் டி
நீதான் என் டாவு

முட்ட கண்ணால
உன் முட்ட கண்ண
ஏன்டி சும்மா உருட்டி காட்டுற
நான் என்ன பண்ணேன்
முறுக்கிக்கின்னு பேச மாட்ற

ஜம்முனு வருவாடா
தண்ணி குடம் தூக்கின்னு
கிட்ட வந்தாக்கா
இருக்குதடி பக்குன்னு

கருப்பு துணி போட்டுக்கின்னு
நிக்குறாடா ஜிக்குன்னு
வாயுதாவ கண்ணுவிட்டேன்
நானும் அவள டக்குன்னு

உன்னை பத்திரமா பாத்துக்குவேன்
பேபி போல
உன்னை பாக்குறது மட்டும்தான் டி
எனக்கு வேலை

ஆசை வச்சேன் நானும்
உன் மேனி மேல
உன்னை வாழ வைப்பேன் வாடி
என் ராணி போல

உன் முட்ட கண்ணால
உன் முட்ட கண்ண
ஏன்டி சும்மா உருட்டி காட்டுற
நான் என்ன பண்ணேன்
முறுக்கிக்கின்னு பேச மாட்ற

உன் இடுப்பு மடிப்பு ஓரத்துல
என்னை மடிக்குற
உன்னை பாக்கனும்னு தான்டி
தினம் நானும் தவிக்கிறேன்

அடம் புடிப்பேன்
நீதான் எனக்கு வேணும்
உன்னை பாத்த
என்னன்னவோ தோணும்

நான் முறுக்கி விட்டேன் மீசை
உன் கிட்ட வந்து பேச
என்னென்னமோ ஆசை
வாடி முட்டை குருமா தோசை
வாடி முட்டை குருமா தோசை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *