Unmai Kadhal Ellam Gana Song Lyrics in Tamil from Local Gana Songs. Unmai Kadhal Ellam Gana Song Lyrics has penned by in Tamil Gana Sakthi.
Unmai Kadhal Ellam Gana Song Lyrics
உண்மை காதல் எல்லாம்
ஜெயிக்குமான்னு எனக்கே தெரியலடி
உன்னை கண்மூடிதனமா
காதலிச்சேன் ஒன்னும் புரியலடி
வெறும் கனவா நீ இருந்தா
நான் பாதியில எழுந்திருப்பேன்
உன் உடம்புக்கு ஆசைப்பட்டா
நான் எப்பவோ மறந்திருப்பேன்
அடி நீதான்டி வேணும்
எனக்கு காலம் ஃபுல்லா
பாத்துப்பேன் உன்ன நல்லா
அடி நீதான்டி வேணும்
எனக்கு காலம் ஃபுல்லா
பாத்துப்பேன் உன்ன நல்லா
உண்மை காதல் எல்லாம்
ஜெயிக்குமான்னு எனக்கே தெரியலடி
உன்னை கண்மூடிதனமா
காதலிச்சேன் ஒன்னும் புரியலடி
நான்தான்டா உனக்கு
என்ற வார்த்தை போதும்
காலம் ஃபுல்லா உனக்காகதான்டி
நானும் காத்திருப்பேன்
ஓகேன்னு நீயும்
உன் சம்மதத்தை சொன்னா
முறைப்படி உங்க வீட்டுல வந்து
பொண்ணு கேட்டிருப்பேன்
ஊருல நடக்கனும்டி
உன் கைய நான் கோர்த்துகின்னு
காலம் முழுவதுமேஇருப்பேன்
உன் முகம் பார்த்துக்கின்னு
அடி புள்ளக்குட்டி
பெத்துக்கலாமா வீடு நெறைய
வளக்கலாம் ஆசை குறைய
அடி புள்ளக்குட்டி
பெத்துக்கலாமா வீடு நெறைய
வளக்கலாம் ஆசை குறைய
உண்மை காதல் எல்லாம்
ஜெயிக்குமான்னு எனக்கே தெரியலடி
உன்னை கண்மூடிதனமா
காதலிச்சேன் ஹான்…
யாரு என்ன சொன்னாலும்
என்னைத்தான்டி கொன்னாலும்
உனக்கு நானும் எனக்கு நீதான்
இந்த ஜென்மத்துல
சுண்டு விரல புடிச்சுக்கின்னு
உன் கூட சேர்ந்து சிரிச்சுக்கின்னு
அருந்ததி பார்த்து மெட்டிய உனக்கு
போடனும் உன் கால் உள்ள
வேண்டாத தெய்வம் இல்ல
உன்கூட நான் சேர
செத்தாலும் இருப்பேன்டி
நான் ஆவியா உன்கூட
நான் இருக்கும் வரைக்கும்
உன்னோட கண்ணு கலங்க கூடாது
உன் முகம் வாடக் கூடாது
நான் இருக்கும் வரைக்கும்
உன்னோட கண்ணு கலங்க கூடாது
உன் முகம் வாடக் கூடாது
உண்மை காதல் எல்லாம்
ஜெயிக்குமான்னு எனக்கே தெரியலடி
உன்னை கண்மூடிதனமா
காதலிச்சேன் ஒன்னும் புரியலடி
வெறும் கனவா நீ இருந்தா
நான் பாதியில எழுந்திருப்பேன்
உன் உடம்புக்கு ஆசைப்பட்டா
நான் எப்பவோ மறந்திருப்பேன்
அடி நீதான்டி வேணும்
எனக்கு காலம் ஃபுல்லா
பாத்துப்பேன் உன்ன நல்லா
அடி நீதான்டி வேணும்
எனக்கு காலம் ஃபுல்லா
பாத்துப்பேன் உன்ன நல்லா
உண்மை காதல் எல்லாம்
ஜெயிக்குமான்னு எனக்கே தெரியலடி
உன்னை கண்மூடிதனமா
காதலிச்சேன் ஒன்னும் புரியலடி