கத்தாழ கண்ணால | Kathala Kannala Song Lyrics in Tamil

Kathala Kannala Song Lyrics in Tamil from Anjathe Movie. Kathala Kannala Song Lyrics penned in Tamil by Kabilan and Music by Sundar C Babu.

பாடல்:கத்தாழ கண்ணால
படம்:அஞ்சாதே
வருடம்:2008
இசை:சுந்தர் C பாபு
வரிகள்:கபிலன்
பாடகர்:நவீன் மாதவ்

Kathala Kannala Song Lyrics in Tamil

தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தா
தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தா

கத்தாழ கண்ணால
குத்தாத நீ என்ன
இல்லாத இடுப்பால
இடிக்காத நீ என்ன

தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தா
தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தா

கத்தாழ கண்ணால
குத்தாத நீ என்ன

கூந்தல் கோர்வையில்
குடிசைய போட்டு
கண்கள் ஜன்னலில்
கதவினைப் பூட்டு
கண்ணே தலையாட்டு
காதல் விளையாட்டு

கத்தாழ கண்ணால
குத்தாத நீ என்ன
இல்லாத இடுப்பால
இடிக்காத நீ என்ன

கலகலவென ஆடும்
லோலாக்கு நீ
பளபளவென பூத்த
மேலாக்கு நீ

தளதளவென இருக்கும்
பல்லாக்கு நீ
வளவளவென பேசும்
புல்லாக்கு நீ

அய்யாவே அய்யாவே
அழகியப் பாருங்க
அம்மாவும் அப்பாவும்
இவளுக்கு யாருங்க
வெண்ணிலா சொந்தக்காரிங்க

கத்தாழ கண்ணால
குத்தாத நீ என்ன
இல்லாத இடுப்பால
இடிக்காத நீ என்ன

தழுதழுவென கூந்தல்
கை வீசுதே
துருதுருவென கண்கள்
வாய் பேசுதே

பளபளவென பற்கள்
கண் கூசுதே
பகல் இரவுகள்
என்னை பந்தாடுதே

உன்னோட கண் ஜாட
இலவச மின்சாரம்
ஆண்கோழி நான் தூங்க
நீ தானே பஞ்சாரம்
உன் மூச்சு காதல் ரீங்காரம்

கத்தாழ கண்ணால
குத்தாத நீ என்ன
இல்லாத இடுப்பால
இடிக்காத நீ என்ன

கூந்தல் கோர்வையில்
குடிசைய போட்டு
கண்கள் ஜன்னலில்
கதவினைப் பூட்டு
கண்ணே தலையாட்டு
காதல் விளையாட்டு

கத்தாழ கண்ணால
குத்தாத நீ என்ன
இல்லாத இடுப்பால
இடிக்காத நீ என்ன

கத்தாழ கண்ணால
குத்தாத நீ என்ன
தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *