Na Unna Pathu Gana Song Lyrics in Tamil from Local Gana Songs. Na Unna Pathu Gana Song Lyrics has penned in Tamil by Joy Sanjay.
Na Unna Pathu Gana Song Lyrics
உன்னால உலகத்தை மறந்தேன்
உனக்கோஸ்தம் நானும் பொறந்தேன்
தனியாக தவிக்கிறேன்
ஏன்னு தெரியல
உன் கண்ணு கவுத்திருச்சுடி
எல்லாமே மறந்திருச்சுடி
தினந்தோறும் அழுவுறேன்
ஒன்னும் புரியல
நான் தூங்கும் நேரம் எல்லாம்
கனவுல நம்ம காதல் பேச்சு
காதலியே நீதானடி
நான் சுவாசிக்கும் உயிரான மூச்சு
விதவிதமா ஆசை வச்சேன்
அழிஞ்சு போச்சு
தனனான நானானே
தனனான நானானே
தனனான நானானே
நானே நானே நானானே
நான் உன்ன பாத்து
நான் ஸ்டன் ஆகிட்டேன்
லுக்குள்ள விழுந்துட்டேன்
கண்ணுள்ள கவுந்திட்டேன்
உன்னால மெய் மறந்துட்டேன்
மூக்கு முழி அது லட்சணமா
எனக்குன்னு பொறந்துட்ட
என்னோட லவ் பேர்ட்ஸ்-அ
நானும்தான் கேட்ச் பண்ணிட்டேன்
நான் செத்தாக்கூட வருவேனடி
காதலில் மறுஜென்மம் எடுத்து
என் ட்ரீம் எல்லாம் ட்ருவாக போது
என் பேபி நீ கிஸ் கொடுத்து
தனனான நானானே
தனனான நானானே
தனனான நானானே
நானே நானே நானானே
உன்னால உலகத்தை மறந்தேன்
உனக்கோஸ்தம் நானும் பொறந்தேன்
தனியாக தவிக்கிறேன்
ஏன்னு தெரியல
உன் மீனு கண்ணு அது மேக்நட்டு
நீ ஸ்வீட் ஆனா கிட்கேட்டு
வச்சேன் டி டார்கெட்டு
நீதான் என் பேவரெட்டு
வார்த்தையால என்னை கொத்தாத
உன் டார்லிங்கு உன்ன கொஞ்ச
எனக்கு 24 ஆவுறது பத்தாத
என் பேபி உன்ன மறக்க சொன்னா
இறந்து நான் போயிடுவேன் உயிரா
உன்ன விட்டு வேற பொண்ண பாத்தா
செல்லம் என் உயிரே போயிடும்
தனனான நானானே
தனனான நானானே
தனனான நானானே
நானே நானே நானானே
உன்னால உலகத்தை மறந்தேன்
உனக்கோஸ்தம் நானும் பொறந்தேன்
தனியாக தவிக்கிறேன்
ஏன்னு தெரியல
உன் கண்ணு கவுத்திருச்சுடி
எல்லாமே மறந்திருச்சுடி
தினந்தோறும் அழுவுறேன்
ஒன்னும் புரியல
நான் தூங்கும் நேரம் எல்லாம்
கனவுல நம்ம காதல் பேச்சு
காதலியே நீதானடி
நான் சுவாசிக்கும் உயிரான மூச்சு
விதவிதமா ஆசை வச்சேன்
அழிஞ்சு போச்சு
தனனான நானானே
தனனான நானானே
தனனான நானானே
நானே நானே நானானே
தனனான நானானே
தனனான நானானே
தனனான நானானே
நானே நானே நானானே