Kavithaye Theriyuma Song Lyrics in Tamil from Jayam Movie. Kavithaye Theriyuma Song Lyrics has penned in Tamil by Arivumathi.
பாடல்: | கவிதையே தெரியுமா |
---|---|
படம்: | ஜெயம் |
வருடம்: | 2003 |
இசை: | RP பட்நாயக் |
வரிகள்: | அறிவுமதி |
பாடகர்: | RP பட்நாயக், ஹரிணி, மாணிக்க விநாயகம் |
Kavithaye Theriyuma Lyrics in Tamil
ஆண்: கவிதையே தெரியுமா
என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா
உனக்காகவே நானடி
ஆண்: இமை மூட மறுக்கின்றதே
ஆவலே…
இதழ் சொல்ல துடிக்கின்றதே
குழு: காதலே…
ஆண்: கவிதையே தெரியுமா
என் கனவு நீதானடி
கவிதையே தெரியுமா
பெண்: குறும்பில் வளர்ந்த உறவே
என் அறையில் நுழைந்த திமிரே
ஆண்: மனதை பறித்த கொலுசே
என் மடியில் விழுந்த பரிசே
பெண்: ஊஞ்சல் மழை மேகம்
அருகினில் வந்து
என்னை தாலாட்டுதே
ஆண்: வானம் காணாத
வெண்ணிலவொன்று
மோக பாலூட்டுதே
பெண்: நாணம் பொய் நீட்டுதே
ஆண்: கவிதையே தெரியுமா
என் கனவு நீதானடி
கவிதையே தெரியுமா
ஆண்: தகிட ததுமி
தகிட ததுமி தந்தானா
இதய ஒலியின்
ஜதியில் எனது தில்லானா
ஆண்: தகிட ததுமி
தகிட ததுமி தந்தானா
இதய ஒலியின்
ஜதியில் எனது தில்லானா
ஆண்: உயிரில் இறங்கி வரவா
உன் உடலில் கரைந்து விடவா
பெண்: உறக்கம் திறக்கும் திருடா
என் கனவில் பதுங்கி இருடா
ஆண் : புடவையாய் மாறி
பொன் உடல் மூடி
உன்னுடன் வாழவா
பெண்: இருவரின் ஆடை
இமைகளே ஆக
இரவை நாம் ஆளவா
ஆண்: வேர்வை குடை தேடவா
ஆண்: கவிதையே தெரியுமா
என் கனவு நீதானடி
பெண்: இதயமே தெரியுமா
உனக்காகவே நானடா
ஆண்: இமை மூட மறுக்கின்றதே
குழு: காதலே
இருவரும்: இதழ் சொல்ல துடிக்கின்றதே
குழு: காதலே
Jayam Movie Songs Lyrics
Male: Kavithaye Theriyuma
En Kanavu Neethaanadi
Idhayame Theriyumaa
Unakkagave Naanadi
Male: Imai Mooda Marukindradhe
Aavale…
Idhazh Solla Thudikindradhe
Chorus: Kadhale
Male: Kavithaye Theriyuma
En Kanavu Neethaanadi
Kavithaye Theriyuma
Female: Kurumbil Valarntha Urave
En Araiyil Nuzhaintha Thimire
Male: Manathai Paritha Koluse
En Madiyil Vizhuntha Parise
Female: Oonjal Mazhai Megam
Aruginil Vanthu Ennai Thaalaatudhe
Male: Vaanam Kaanatha
Vennilavondru Moga Paaloottudhe
Female: Naanam Poi Neettudhe
Male: Kavithaye Theriyuma
En Kanavu Neethaanadi
Kavithaye Theriyuma
Male: Thakida Thathumi
Thakida Thathumi Thanthaana
Idhaya Oliyin Jathiyil Enathu Thillaana
Male: Thakida Thathumi
Thakida Thathumi Thanthaana
Idhaya Oliyin Jathiyil Enathu Thillaana
Male: Uyiril Irangi Varava
Un Udalil Karainthu Vidava
Female: Urakam Thirakum Thiruda
En Kanavil Pathungi Iruda
Male: Pudavaiyaai Maari
Pon Udal Moodi Unnudan Vazhava
Female: Iruvarin Aadai Imaigale Aaga
Iravai Naam Aalava
Male: Vervai Kudai Thedava
Male: Kavithaye Theriyuma
En Kanavu Neethaanadi
Female: Idhayame Theriyumaa
Unakkagave Naanadi
Male: Imai Mooda Marukindradhe
Chorus: Kadhale…
Both: Idhazh Solla Thudikindradhe
Chorus: Kadhale…