Kooda Mela Kooda Vachu Song Lyrics in Tamil from Rummy Movie. Kooda Mela Kooda Vachu Song Lyrics has penned in Tamil by Yugabharathi.
பாடல்: | கூடமேல கூடவச்சி |
---|---|
படம்: | ரம்மி |
வருடம்: | 2014 |
இசை: | D இமான் |
வரிகள்: | யுகபாரதி |
பாடகர்: | VV பிரசன்னா, வந்தனா ஸ்ரீனிவாசன் |
Kooda Mela Kooda Vachu Lyrics in Tamil
ஆண்: கூடமேல கூடவச்சி
கூடலூரு போறவளே
உன்கூட கொஞ்சம் நானும் வாரேன்
கூட்டிகிட்டு போனா என்ன
ஆண்: ஒத்தையில நீயும் போனா
அது நியாயமா
உன்னுடனே நானும் வாரேன்
ஒரு ஓரமா
ஆண்: நீ வாயேன்னு சொன்னாலே
வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலே
போவேன்டி சேதாரமா
பெண்: கூடமேல கூடவச்சு
கூடலூரு போறவள
நீ கூட்டிகிட்டு போகசொன்னா
என்ன சொல்லும் ஊரும் என்ன
பெண்: ஒத்துமையா நாமும் போக
இது நேரமா
பூவ தாள தேச்சி வச்ச
துரு ஈரமா
பெண்: நான் போறேன்னு சொல்லாம
வாறேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேட்காம
தாறேனே தாராளமா
பெண்: சாதத்துல கல்லுபோல
நெஞ்சுக்குள்ள நீ இருந்து
சொிக்காம சதி பண்ணுற
ஆண்: சீயக்காய போல கண்ணில்
சிக்கிக்கிட்ட போதும் கூட
உறுத்தாம உயிா் கொல்லுற
பெண்: அதிகம் பேசாம
அளந்து நான் பேசி
எதுக்கு சடைபின்னுற
ஆண்: சல்லிவேர ஆணிவேராக்குற
சட்டபூவ வாசமா மாத்துற
பெண்: நீ போகாத ஊருக்கு
பொய்யான வழி சொல்லுற
ஆண்: கூடமேல கூடவச்சி
கூடலூரு போறவளே
பெண்: நீ கூட்டிகிட்டு போகசொன்னா
என்ன சொல்லும் ஊரும் என்ன
ஆண்: எங்கவேணா போயிகோ
நீ என்ன விட்டு போயிடாம
இருந்தாலே அதுபோதுமே
பெண்: தண்ணியத்தான் விட்டுபுட்டு
தாமரையும் போனதுன்னா
தரை மேல தலசாயுமே
ஆண்: மறைஞ்சு போனாலும்
மறந்து போகாத
நினைப்புதான் சொந்தமே
பெண்: பட்ட தீட்ட தீட்டதான் தங்கமே
உன்ன பாக்க பாக்கதான் இன்பமே
ஆண்: நீ பாக்காம போனாலே
கிடையாது மறுஜென்மமே
ஆண்: கூடமேல கூடவச்சி
கூடலூரு கூடலூரு போறவளே
பெண்: நீ கூட்டிகிட்டு போகசொன்னா
என்ன சொல்லும் ஊரும் என்ன
ஆண்: ஒத்தையில நீயும் போனா
அது நியாயமா
உன்னுடனே நானும் வாரேன்
ஒரு ஓரமா
பெண்: நான் போறேன்னு சொல்லாம
வாறேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேட்காம
தாறேனே தாராளமா
Kuda Mela Kuda Vachi Song Lyrics
Male: Kooda Mela Kooda Vachu
Kudalooru Poravale
Un Kooda Konjam Naanum Varen
Kootikittu Pona Enna
Male: Othaiyila Neeyum Pona
Adhu Niyayama
Unnudane Naanum Vaaren
Oru Oorama
Male: Nee Vaayenu Sonaale
Vazhvene Aathaarama
Nee Venanu Sonaale
Povendi Sethaarama
Female: Kooda Mela Kooda Vachu
Kudalooru Poravala
Nee Kootikittu Poga Sonna
Enna Sollum Oorum Enna
Female: Othumaiyaa Naamum Poga
Idhu Neramaa
Poova Thaala Thechi Vacha
Thuru Erumaa
Female: Naan Porenu Sollama
Vaarene Un Thaarama
Nee Thaayenu Kekkama
Thaarene Tharalama
Female: Saathathula Kallu Pola
Nenjukulla Neeyirunthu
Serikkaama Sathi Pannura
Male: Siyakaaya Pola Kannil
Sikkitta Pothum Kuda
Uruthaama Uyir Kollura
Female: Athigam Pesama
Alandhu Thaan Pesi
Ethukku Sada Pinnura
Male: Salli Vera Aani Veraakura
Satta Poova Vaasama Maathura
Female: Nee Pogaadha Oorukku
Poiyaana Vazhi Sollure
Male: Kooda Mela Kooda Vachu
Kudalooru Poravale
Female: Nee Kootikittu Poga Sonna
Enna Sollum Oorum Enna
Male: Enga Vena Poiyuko Nee
Enna Vittu Poiyidaama
Irunthaale Athu Podhume
Female: Thanniya Thaan Vittu Puttu
Thaamaraiyum Ponadhuna
Thara Mela Thala Saayume
Male: Maranju Ponaalum
Maranthu Pogadha
Nenapu Thaan Sondhame
Female: Patta Theeta Theeta
Thaan Thangame
Unna Paaka Paaka Thaan Inbame
Male: Nee Paakama Ponale
Kedaiyaathu Maru Jenmame
Male: Kooda Mela Kooda Vachu
Kudalooru Kudalooru Poravale
Female: Nee Kootikittu Poga Sonna
Enna Sollum Oorum Enna
Male: Othaiyila Neeyum Pona
Adhu Niyayama
Unnudane Naanum Vaaren
Oru Oorama
Female: Naan Porenu Sollama
Vaarene Un Thaarama
Nee Thaayenu Kekkama
Thaarene Tharalama