Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Theendi Theendi Song Lyrics in Tamil

Theendi Theendi Song Lyrics in Tamil from Bala Movie. Theendi Theendi Song Lyrics has penned in Tamil by Pa.Vijay and Music by Yuvan.

பாடல்:தீண்டி தீண்டி தீயை
படம்:பாலா
வருடம்:2002
இசை:யுவன் சங்கர் ராஜா
வரிகள்:பா.விஜய்
பாடகர்:உன்னிகிருஷ்ணன்,
சுஜாதா மோகன்

Theendi Theendi Lyrics in Tamil

ஆண்: தீண்டி தீண்டி
தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி
தேனை ஊட்டுகிறாயே

ஆண்: நீயே காதல் நூலகம்
கவிதை நூல்கள் ஆயிரம்
காதல் தீவிரவாதியின்
ஆயுதம் ஆனதே

பெண்: எனை தீண்டி தீண்டி
தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி
தேனை ஊட்டுகிறாயே

பெண்: நீயே காதல் நூலகம்
கவிதை நூல்கள் ஆயிரம்
காதல் தீவிரவாதியின்
ஆயுதம் ஆனதே

பெண்: தொடங்கினால்
கூசும் இடங்களா
நகங்களே கீறும் படங்களா

ஆண்: தேகம் என்பதென்ன
ஓர் ஆடை கோபுரம்
ஆடை நழுவும்போது
ஓர் காமன் போர் வரும்

பெண்: குறும்புகள் குறையாது
தழும்புகள் தெரியாது
ஆண்: கைகள் மேயுது மேயுது
ரேகைகள் தேயுது

பெண்: எனை தீண்டி தீண்டி
தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி
தேனை ஊட்டுகிறாயே

ஆண்: நீயே காதல் நூலகம்
கவிதை நூல்கள் ஆயிரம்
பெண்: காதல் தீவிரவாதியின்
ஆயுதம் ஆனதே

ஆண்: தீண்டி தீண்டி
தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி
தேனை ஊட்டுகிறாயே

ஆண்: இருவரே பார்க்கும் படவிழிலா
திரையிடும் மோக திருவிழா

பெண்: காதின் ஓரம் சாய்ந்து
நீ கூந்தல் கோதிடு
போதும் என்ற போதும்
நீ கேட்டு வாதிடு

ஆண்: வேர்வரை சாய்க்காமல்
முதல் புயல் முடியாது
பெண்: காதல் தீவர தீவர
வேர்வையில் முழ்குது

ஆண்: தீண்டி தீண்டி
தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி
தேனை ஊட்டுகிறாயே

ஆண்: நீயே காதல் நூலகம்
கவிதை நூல்கள் ஆயிரம்
காதல் தீவிரவாதியின்
ஆயுதம் ஆனதே

பெண்: தீண்டி தீண்டி
தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி
தேனை ஊட்டுகிறாயே

Bala Movie Song Lyrics

Male: Theendi Theendi
Theeyai Moottugiraaye
Thoondi Thoondi
Thenai Oottugiraaye

Male: Neeye Kadhal Noolagam
Kavidhai Noolgal Aayiram
Kadhal Theevaravaadhiyin
Aayudham Aanadhe

Female: Enai Theendi Theendi
Theeyai Moottugiraaye
Thoondi Thoondi
Thaenai Oottugiraaye

Female: Neeye Kadhal Noolagam
Kavidhai Noolgal Aayiram
Kadhal Theevaravaadhiyin
Aayudham Aanadhe

Female: Thodanginaal Koosum Idangalaa
Nagangale Keerum Padangalaa

Male: Dhegam Enbadhenna
or Aadai Goburam
Aadai Nazhuvumbodhu
or Kaman Por Varum

Female: Kurumbugal Kuraiyaadhu
Thazhumbugal Theriyaadhu
Male: Kaigal Meiyudhu Meiyudhu
Regaigal Theiyudhu

Female: Enai Theendi Theendi
Theeyai Moottugiraaye
Thoondi Thoondi
Thaenai Oottugiraaye

Male: Neeye Kadhal Noolagam
Kavidhai Noolgal Aayiram
Female: Kadhal Theevaravaadhiyin
Aayudham Aanadhe

Male: Theendi Theendi
Theeyai Moottugiraaye
Thoondi Thoondi
Thenai Oottugiraaye

Male: Iruvare Paarkum Padavizhilaa
Thiraiyidum Moga Thiruvizhaa

Female: Kaathin Oram Saaindhu
Nee Koondhal Kodhidu
Podhum Endra Podhum
Nee Kettu Vaathidu

Male: Vervarai Saaikkaamal
Mudhal Puyal Mudiyaadhu
Female: Kadhal Theevara Theevara
Vervaiyil Muzhgudhu

Male: Theendi Theendi
Theeyai Moottugiraaye
Thoondi Thoondi
Thenai Oottugiraaye

Male: Neeye Kadhal Noolagam
Kavidhai Noolgal Aayiram
Kadhal Theevaravaadhiyin
Aayudham Aanadhe

Female: Theendi Theendi
Theeyai Moottugiraaye
Thoondi Thoondi
Thaenai Oottugiraaye


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.