Ponniyin Selvan Anthem Song Lyrics in Tamil

Ponniyin Selvan Anthem Song Lyrics in Tamil from Ponniyin Selvan 2 Movie. Ponniyin Selvan Anthem Song Lyrics penned in Tamil by Siva Ananth.

பாடல்:ராஜ ராஜ ராஜனோ
படம்:பொன்னியின் செல்வன்
பாகம் – 2
வருடம்:2023
இசை:AR ரஹ்மான்
வரிகள்:சிவா ஆனந்த்
பாடகர்:AR ரஹ்மான், நபிலா மான்

Ponniyin Selvan Anthem Lyrics in Tamil

சித்தம் பித்தாக பாரெங்கும்
பற்றி எரியும் ரத்தம்
கனவில் வரும் நித்தம்
நித்தம் நித்தம்
கடலோடிடும் களவாடிட வா
யுத்தம் யுத்தம்

தீயை முற்றும் வெல்லும்
புலியின் கொடியே நிற்கும்
பார்வை நீளும் வரை பார்
சொர்க்கம் சொர்க்கம்

இதுவே சோழம்
இதுவே இதுவே சோழம்
பூமியில் உலகே சொர்க்கம்
சோழம் சோழம் சோழம்

ராஜ ராஜ ராஜனோ
நாலும் வென்ற வீரனோ
பாரில் யாரும் அடிமை இல்லை
என்று கூர வா

இம்மேதினில் யாங்கனும்
மானுடம் ஓங்கிட
சூரியனை சூடி கொண்டவா

யாதுமாகி நின்றனை
யாவிலும் நிறைந்தனை
ஆழி வானம் காணும்
ஆளும் மாமன்னவா

உன் வாள் முனை கீறிட
போர் நிலம் ஆடிட
சூழ் கொண்ட காற்றாக வா

நீ கண் நோக்க பனிமலை
கொஞ்சம் உருகிட
நீ கை நீட்ட விண்ணகம்
மண்ணில் இறங்கிட

சத் சத் சத் சதி வரையும்
மண்ணுக்கே உன் வேலி
மாமன்னன் வீரன்தான்

சிரிச்சாடா பித்தாகும்
தன்மானம் போதும் எந்நாளும்
இப்போதே கொண்டாடவே

அன்பே அகரம் அதுவே சிகரம்
அகம் மறைந்த துளியும் நூறே
இகம் பறந்து கிடக்கும் வானே

இல்லா இடமும் இறைவன் உறைவான்
இதுவே இதுவே எங்கள் பொற்காலமே

ராஜ ராஜ ராஜனோ
நாலும் வென்ற வீரனோ
பாரில் யாரும் அடிமை இல்லை
என்று கூர வா

இம்மேதினில் யாங்கனும்
மானுடம் ஓங்கிட
சூரியனை சூடி கொண்டவா

யாதுமாகி நின்றனை
யாவிலும் நிறைந்தனை
ஆழி வானம் காணும்
ஆளும் மாமன்னவா

உன் வாள் முனை கீறிட
போர் நிலம் ஆடிட
சூழ் கொண்ட காற்றாக வா

Ponniyin Selvan Theme Song Lyrics

Sitham Pithaaga Baarengum
Pattri Yerium Ratham
Kanavil Varum Nitham
Nitham Nitham
Kadalodidum Kalavadida Vaa
Yutham Yutham

Theeyai Muttrum Vellum
Pulyin Kodiye Nirkkum
Paarvai Neelum Varai Paar
Chorkkam Chorkkam

Idhuve Cholam
Idhuve Idhuve Cholam
Bhoomiyil Ulage Chorkkam
Cholam Cholam Cholam

Raja Raja Rajano
Naalum Vendra Veerano
Baaril Yaarum Adimai Illai
Yendru Koora Vaa

Im Methenil Yaankanum
Maanudam Onkida
Suriyanai Soodi Kondavaa

Yaathumagi Nindru Enai
Yaavilum Niranthanai
Azhi Vaanam Kaanum
Aaalum Maamanna Vaa

Un Vaal Munai Keerida
Por Nilam Aadida
Soozh Konda Kaatraga Vaa

Nee Kan Nokka Panimalai
Konjam Urugida
Nee Kai Neeta Vinnagam
Mannil Irangida

Sath Sath Sath Sathi Varaiyum
Mannukke Un Veli
Maamannan Veeran Thaan

Sirchada Piththagum
Thanmaanam Podhum Ennaalum
Ippodhe Kondaadave

Anbe Agaram Athuve Sigaram
Agam Maraintha Thuliyum Noore
Igam Paranthu Kidakkum Vaane

Illa Idamum Iraivan Uraivan
Idhuve Idhuve Engal Porgaalame

Raja Raja Rajano
Naalum Vendra Veerano
Baaril Yaarum Adimai Illai
Yendru Koora Vaa

Im Methenil Yaankanum
Maanudam Onkida
Suriyanai Soodi Kondavaa

Yaathumagi Nindru Enai
Yaavilum Niranthanai
Azhi Vaanam Kaanum
Aaalum Maamanna Vaa

Un Vaal Munai Keerida
Por Nilam Aadida
Soozh Konda Kaatraga Vaa

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *