Sippi Irukkuthu Muthum Irukuthu Song Lyrics

Sippi Irukkuthu Muthum Irukuthu Song Lyrics from Varumayin Niram Sivappu Movie. Sippi Irukkuthu Song Lyrics penned in Tamil by Kannadasan.

பாடல்:சிப்பி இருக்குது
முத்தும் இருக்குது
படம்:வறுமையின் நிறம் சிவப்பு
வருடம்:1980
இசை:MS விஸ்வநாதன்
வரிகள்:கண்ணதாசன்
பாடகர்:SP பாலசுப்ரமண்யம்,
S ஜானகி

Sippi Irukkuthu Muthum Irukuthu Lyrics in Tamil

பெண்: தந்தன தத்தன
தையன தத்தன
தனன தத்தன
தான தையன தந்தானா

ஆண்: ஆஹான் சிப்பி இருக்குது
முத்தும் இருக்குது
திறந்து பார்க்க
நேரம் இல்லடி ராஜாத்தி

பெண்: லல லலலல
லல லலலல லல
லாலல லாலல
லலலா லாலாலா

ஆண்: சிந்தை இருக்குது
சந்தம் இருக்குது
கவிதை பாட
நேரம் இல்லடி ராஜாத்தி

ஆண்: சிப்பி இருக்குது
முத்தும் இருக்குது
திறந்து பார்க்க
நேரம் இல்லடி ராஜாத்தி

ஆண்: சிந்தை இருக்குது
சந்தம் இருக்குது
கவிதை பாட
நேரம் இல்லடி ராஜாத்தி

பெண்: ம்ம்ம்
ஆண்: சந்தங்கள்
பெண்: நானா னா
ஆண்: நீயானால்

பெண்: ரி ச ரி
ஆண்: சங்கீதம்
பெண்: ம்ம்ம்ஹம்ம்ஹ்ம்ம்
ஆண்: நானாவேன்
சந்தங்கள் நீயானால்
சங்கீதம் நானாவேன்

ஆண்: சிப்பி இருக்குது
முத்தும் இருக்குது
திறந்து பார்க்க
நேரம் இல்லடி ராஜாத்தி
பெண்: ஆஆ

ஆண்: சிந்தை இருக்குது
சந்தம் இருக்குது
கவிதை பாட
நேரம் இல்லடி ராஜாத்தி

பெண்: நனன நானா
ஆண்: கம் ஆன் சே
இட் ஒன்ஸ் அகைன்

பெண்: நனன நானா
ஆண்: ம்ம்ம்
சிரிக்கும் சொர்க்கம்
பெண்: தர நன தரர நானா
ஆண்: தங்க தட்டு
எனக்கு மட்டும் ஓகே

பெண்: தானே தானே தானா
ஆண்: அப்புடியா
தேவை பாவை பார்வை
பெண்: தத்தன தன்னா
ஆண்: நினைக்க வைத்து

பெண்: நான லல லலல லாலா
ஆண்: நெஞ்சில் நின்று
நெருங்கி வந்து
பெண்: நநன நநன னா
தனனா லலலா தனனா
ஆண்: பியூட்டிபுல்
மயக்கம் தந்தது யார்
தமிழோ அமுதோ கவியோ

ஆண்: சிப்பி இருக்குது
முத்தும் இருக்குது
திறந்து பார்க்க
நேரம் இல்லடி ராஜாத்தி

ஆண்: சிந்தை இருக்குது
சந்தம் இருக்குது
கவிதை பாட
நேரம் இல்லடி ராஜாத்தி

ஆண்: சந்தங்கள்
பெண்: ஆஹாஹா
ஆண்: நீயானால்
பெண்: ஆஹாஹா

ஆண்: சங்கீதம்
பெண்: ஆஹாஹா
ஆண்: நானாவேன்
பெண்: ஆஹாஹா

பெண்: இப்போ பார்க்கலாம்
தனன தனன நானா
ஆண்: ம்ம்ம்
மழையும் வெயிலும் என்ன

பெண்: தன்ன நானா தனன
நன்னா நன்னா
ஆண்: உன்னை கண்டால்
மலரும் முள்ளும் என்ன

பெண்: தனன நான
தனன நான தன்னா
ஆண்: அம்மாடியோ
தனன நானா
தனன நானா தானா ஆ
ரதியும் நாடும் அழகில்
ஆடும் கண்கள்
பெண்: சபாஷ்

ஆண்: கவிதை உலகம் கெஞ்சும்
உன்னை கண்டால்
கவிஞர் இதயம் கொஞ்சும்

பெண்: ம்ம்ஹ்ம்ம்
ஆண்: கொடுத்த சந்தங்களில்
என் மனதை நீ அறிய
நான் உரைத்தேன்

ஆண்: கொடுத்த சந்தங்களில்
என் மனதை நீ அறிய
நான் உரைத்தேன்

பெண்: சிப்பி இருக்குது
முத்தும் இருக்குது
திறந்து பார்க்க
நேரம் வந்தது இப்போது

பெண்: சிந்தை இருக்குது
சந்தம் இருக்குது
கவிதை பாடி
கலந்திருப்பது எப்போது

பெண்: சிப்பி இருக்குது
முத்தும் இருக்குது
திறந்து பார்க்க
நேரம் வந்தது இப்போது

பெண்: சிந்தை இருக்குது
சந்தம் இருக்குது
கவிதை பாடி
கலந்திருப்பது எப்போது

ஆண்: ம்ம் ஆஹாஹா லலலா
ம்ம்ஹ்ம்ம்ஹ்ம்ம் ஆஹாஹா
இருவரும்: லலலா லலலா
லலலா லலலா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *