Megamo Aval Song Lyrics in Tamil from Meyaadha Maan Movie. Un Nyabagam Thee Ida or Megamo Aval Song Lyrics has penned in Tamil by Vivek.
பாடல்: | மேகமோ அவள் |
---|---|
படம்: | மேயாத மான் |
வருடம்: | 2017 |
இசை: | சந்தோஷ் நாராயணன் |
வரிகள்: | விவேக் |
பாடகர்: | பிரதீப் குமார், ஆனந்து |
Megamo Aval Lyrics in Tamil
ஆண்: மேகமோ அவள்
மாய பூ திரள்
தேன் அலை சுழல்
தேவதை நிழல்
ஆண்: அள்ளி சிந்தும்
அழகின் துளிகள்
உயிரில் பட்டு உருளும்
வசமில்லா மொழியில்
இதயம் எதையோ உலரும்
ஆண்: இல்லை அவளும்
என்றே உணரும் நொடியில்
இதயம் இருளும்
அவள் பாத சுவடில்
கண்ணீர் மலர்கள் உதிரும்
ஆண்: மேகமோ அவள்
மாய பூ திரள்
ஆண்: வானவில் தேடியே
ஒரு மின்னலை அடைந்தேன்
காட்சியின் மாயத்தில்
என் கண்களை இழந்தேன்
ஆண்: என் நிழலும்
எனையே உதறும்
நீ நகரும் வழியில் தொடரும்
ஒரு முடிவே அமையா
கவிதை உடையும்
ஆண்: மேகமோ அவள்
மாய பூ திரள்
தேன் அலை சுழல்
தேவதை நிழல்
ஆண்: உன் ஞாபகம் தீயிட
விறகாயிரம் வாங்கினேன்
அறியாமலே நான் அதில்
அரியாசனம் செய்கிறேன்
குழு: இலை உதிரும்
மீண்டும் துளிரும்
வெண்ணிலாவும்
கரையும் வளரும்
உன் நினைவும் அதுபோல்
மனதை குடையும்
ஆண்: இலை உதிரும்
மீண்டும் துளிரும்
வெண்ணிலாவும்
கரையும் வளரும்
உன் நினைவும் அதுபோல்
மனதை குடையும்
ஆண்: மேகமோ அவள்
மாய பூ திரள்
தேன் அலை சுழல்
தேவதை நிழல்
ஆண்: அள்ளி சிந்தும்
அழகின் துளிகள்
உயிரில் பட்டு உருளும்
வசமில்லா மொழியில்
இதயம் எதையோ உலரும்
ஆண்: இல்லை அவளும்
என்றே உணரும் நொடியில்
இதயம் இருளும்
அவள் பாத சுவடில்
கண்ணீர் மலர்கள் உதிரும்
ஆண்: இல்லை அவளும்
என்றே உணரும் மேகமோ
அவள் நொடியில்
இதயம் இருளும்
அவள் பாத சுவடில்
கண்ணீர் மலர்கள் உதிரும்
ஆண்: மேகமோ அவள்
மாய பூ திரள்
Un Nyabagam Thee Ida Song Lyrics
Male: Megamo Aval Maya Poo Thiral
Then Alai Suzhal Devathai Nizhal
Male: Alli Sinthum Azhagin Thuligal
Uyiril Pattu Urulum
Vasamilla Mozhiyil
Idhayam Ethaiyo Ularum
Male: Illai Avalum Endre Unarum
Nodiyil Idhayam Irulum
Aval Paatha Suvadil
Kanneer Malargal Uthirum
Male: Megamo Aval Maya Poo Thiral
Male: Vaanavil Thediye
Oru Minnalai Adainthen
Kaatchiyin Maayathil
En Kangalai Izhanthen
Male: En Nizhalum Enaiye Utharum
Nee Nagarum Vazhiyil Thodarum
Oru Mudive Amaiya Kavithai Udayum
Male: Megamo Aval Maaya Poo Thiral
Then Alai Suzhal Devathai Nizhal
Male: Un Nyabagam Theeyida
Viragayiram Vaanginen
Ariyamale Naan Athil
Ariyasanam Seigiren
Chorus: Ilai Uthirum Meendum Thulirum
Vennilavum Karaiyum Valarum
Un Ninaivum Adhupol Manathai Kudaiyum
Male: Ilai Uthirum Meendum Thulirum
Vennilavum Karaiyum Valarum
Un Ninaivum Adhupol Manathai Kudaiyum
Male: Megamo Aval Maya Poo Thiral
Then Alai Suzhal Devathai Nizhal
Male: Alli Sinthum Azhagin Thuligal
Uyiril Pattu Urulum
Vasamilla Mozhiyil
Idhayam Ethaiyo Ularum
Male: Illai Avalum Endre
Unarum Nodiyil Idhayam Irulum
Aval Paatha Suvadil
Kanneer Malargal Uthirum
Male: Illai Avalum Endre
Unarum Nodiyil Idhayam Irulum
Aval Paatha Suvadil
Kanneer Malargal Uthirum
Male: Megamo Aval Maya Poo Thiral