Pavazha Malli Song Lyrics in Tamil from Think Indie Album. Pavazha Malli Song Lyrics has been penned in Tamil by Vivek. This song was sung by Sai Abhyankkar and Shruti Haasan.
| பாடல்: | பவழ மல்லி |
|---|---|
| படம்: | Think Indie Album |
| வருடம்: | 2026 |
| இசை: | சாய் அபியங்கர் |
| வரிகள்: | விவேக் |
| பாடகர்: | சாய் அபியங்கர், ஸ்ருதி ஹாசன் |
Pavazha Malli Lyrics in Tamil
குழு: அட இட்டுக்கோலம் போட்டு
அடி கெட்டிமேளம் பாட்டு
அவ போல இங்க யாருனு காட்டு
வெரல் பட்டா நூறு தாக்ட்டு
அவ வச்சா வானவேட்டு
பேச விட்டு நானும் போவேனே கேட்டு
ஆண்: சில்லா சஞ்சாரி உன்ன எனக்கு
நீதாடி அத்தான் கணக்கு
பூ மேடை ஊரே மணக்க கட்டிக்கடி
ஏய் ஆத்தாடி என்னா மினுக்கு
ஆமாடி எல்லா எனக்கு
நீ கூடி வாசம் கொடுக்க ஓத்துக்கடி
ஆண்: பொடி நக்கல வெச்சினு
தவில அடிக்க
பவழ மல்லிய கட்டிக்க வா
பவழ மல்லிய கட்டிக்க வா
நா பவழ மல்லிய கட்டிக்க
ஆண்: நெஞ்ச குத்துன
மான கட்டிகிட்டேன்
வாச முல்லைய மொச்சுகவா
வாச முல்லைய மொச்சுகவா
அடி என் ராணி
ஆண்: ரெட்டா ரெண்டாக்க
மத்தளம் கொட்டின ஜோடி
பாத்த கிர்ராக்கா
வெக்கத்த விட்டு வாடி
என்ன நீ கூட விட்டிருக்கலாம்டி
நிழலா நான் உன்ன ஒட்டி நடப்பேன்டி
குழு: ஏய் ஒத்துக்க வெச்சான்
ஒத்துக்க ஒத்துக்க
பத்திக்க வெச்சான்
பத்திக்க பத்திக்க
தித்திக்க வெச்சான்
தித்திக்க தித்திக்க
ஆத்தாடி அம்மா அம்மா
குழு: பத்திக்க வெச்சா
பத்திக்க பத்திக்க
இப்போ நெனச்சா
என்ன கட்டிக்க
அத்த மகன் தான் வங்ககடலா
லா லா லா லா லா லா லா
ஆண்: சித்தப்பு சிக்குன்னு
சிக்குன்னு வாராளே
வாராளே வாராளே
ஜொலிக்கும் முத்தொன்னு
முத்தொன்னு தாராளே
தாராளே தாராளே
கடிக்க கரும்பு கொத்துனே வராளே
வராளே வாராளே
உசுர எடுத்து வெச்சிக்க வாராளே
குழு: அட இட்டுக்கோலம் போட்டு
அடி கெட்டிமேளம் பாட்டு
அவ போல இங்க யாருனு காட்டு
வெரல் பட்டா நூறு தாக்ட்டு
அவ வச்சா வானவேட்டு
பேச விட்டு நானும் போவேனே கேட்டு
பெண்: புது மத்தளம்
வெச்சினு தவில அடிக்க
மச்சான பாத்து திக்கிறனே
மச்சான பாத்து திக்கிறனே
என் மச்சான பாத்து திக்க
ஆண்: அடி எத்தன
சொப்பன ஒண்ணா சேர்ந்து
ராவ பாத்து விக்குறனே
இந்த ராத்திரி பாத்து விக்குறானே
ஜுரம்மானேனே
ஆண்: ரெட்டா ரெண்டாக்க
மத்தளம் கொட்டின சூடா
பாத்த கிர்ராக்கா
வெக்கத்த விட்டு வாடா
என்ன நீ கூட விட்டிருக்கலாம்டா
நிழலா உன்ன நான் ஒட்டி இருப்பேன்டா
ஆண்: சுத்து வட்டாரமே
வழிய விட்டா கண்ணாலே
ஒரு பட்டாளமே
ஏங்கும் படி பாப்பாளே
ஆண்: அடி நீ சீனி ஆனவளே
ஆலங்கட்டி பூமகளே
தித்திக்க வந்தவளே
உன் அத்தை மருமகளே
ஆண்: சித்தப்பு சிக்குன்னு
சிக்குன்னு வாராளே
ஜொலிக்கும் முத்தொன்னு
முத்தொன்னு தாராளே
ஆண்: சித்தப்பு சிக்குன்னு
சிக்குன்னு வாராளே
வாராளே வாராளே
ஜொலிக்கும் முத்தொன்னு
முத்தொன்னு தாராளே
வாராளே வாராளே
கடிக்க கரும்பு கொத்துனே வராளே
வராளே வாராளே
உசுர எடுத்து வெச்சிக்க வாராளே
குழு: அட இட்டுக்கோலம் போட்டு
அடி கெட்டிமேளம் பாட்டு
அவ போல இங்க யாருனு காட்டு
வெரல் பட்டா நூறு தாக்ட்டு
அவ வச்சா வானவேட்டு
பேச விட்டு நானும் போவேனே கேட்டு
குழு: ஏய் ஒத்துக்க வெச்சான்
ஒத்துக்க ஒத்துக்க
பத்திக்க வெச்சான்
பத்திக்க பத்திக்க
தித்திக்க வெச்சான்
தித்திக்க தித்திக்க
ஆத்தாடி அம்மா அம்மா
Pavalamalli Song Lyrics
Chorus: Ada Ittukkolam Pottu
Adi Kettimelam Paattu
Ava Pola Inga Yaarunu Kaattu
Veral Patta Nooru Thought-uh
Ava Vacha Vaana Vettu
Pesa Vittu Naanum Porene Kettu
Male: Silla Sanjaari Unna Enakku
Nee Thadi Atha Kanakku
Poo Meda Oore Manakka Kattikadi
Hey Aathadi Enna Minukku
Aamadi Ella Enakku
Nee Koodi Vaasam Kodukka Othukadi
Male: Podi Nakkala Vechinu Thavila Adikka
Pavazha Malliya Kattikka Vaa
Pavazha Malliya Kattikka Vaa
Naa Pavazha Malliya Kattikka
Male: Nenja Kuthuna Maana Kattikitten
Vaasa Mullaya Mochukava
Vaasa Mullaya Mochukava
Adi En Raani
Male: Retta Rendakka Mathalam Kottina Jodi
Patha Kirrakkaa Vekkatha Vittu Vaadi
Enna Nee Kooda Vittirukkalaam Di
Nizhala Naan Unna Otti Nadappen Di
Chorus: Hey Othikka Vecha Othukka Othukka
Pathikka Vecha Pathikka Pathikka
Thithikka Vecha Thithika Thithika
Athadi Amma Amma
Chorus: Pathikka Vecha Pathikka Pathikka
Ippo Nenacha Enna Kattikka
Atha Magan Thaan Vanga Kadala
Laa Laa Laa Laalaa Laa Laa Laa
Male: Chithappu Chikkunu Chikkunu
Vaarale Vaarale Vaarale
Jolikkum Moththonnu Moththonnu
Thaarale Thaarale Thaarale
Kadikka Karumbu Kothune
Varaale Vaarale Vaarale
Usura Eduthu Vechikka Vaarale
Chorus: Ada Ittukkolam Pottu
Adi Kettimelam Paattu
Ava Pola Inga Yaarunu Kaattu
Veral Patta Nooru Thought-uh
Ava Vacha Vaana Vettu
Pesa Vittu Naanum Porene Kettu
Female: Pudhu Mathalam
Vechinu Thavila Adikka
Machana Paathu Thekkirane
Machana Paathu Thekkirane
En Machana Paathu Thechen
Male: Adi Ethana Soppana Onna Serndhu
Raava Pathu Vikkurane
Intha Rathiri Pathu Vikkurane
Joram Maaneney
Female: Retta Rendakka
Mathalam Kotttina Sooda
Patha Kirrakkaa Vekkatha Vittu Vaada
Enna Nee Kooda Vittirukkalaam Da
Nizhala Unna Na Otti Iruppen Da
Male: Suthu Vattarame
Vazhiya Vitta Kannale
Oru Pattalame
Yengum Padi Paappale
Adi Nei Seeni Aanavale
Aalangatti Poomagale
Thithikka Vandha Vale
Un Aththai Marumagale
Male: Chithappu Chikkunu
Chikkunu Vaarale
Jolikkum Moththonnu
Moththonnu Thaarale
Male: Chithappu Chikkunu Chikkunu
Vaarale Vaarale Vaarale
Jolikkum Moththonnu Moththonnu
Thaarale Vaarale Vaarale
Kadikka Karumbu Kothune
Varaale Vaarale Vaarale
Usura Eduthu Vechikka Vaarale
Chorus: Ada Ittukkolam Pottu
Adi Kettimelam Paattu
Ava Pola Inga Yaarunu Kaattu
Veral Patta Nooru Thought-uh
Ava Vacha Vaana Vettu
Pesa Vittu Naanum Porene Kettu
Chorus: Hey Othikka Vecha Othukka Othukka
Pathikka Vecha Pathikka Pathikka
Thithikka Vecha Thithika Thithika
Athadi Amma Amma
