Adi Aathadi Song Lyrics in Tamil

Adi Aathadi Song Lyrics in Tamil from Kadalora Kavithaigal Movie. Adi Aathadi Song Lyrics has penned in Tamil by Vairamuthu.

பாடல்:அடி ஆத்தாடி
படம்:கடலோர கவிதைகள்
வருடம்:1986
இசை:இளையராஜா
வரிகள்:வைரமுத்து
பாடகர்:இளையராஜா, S ஜானகி

Adi Aathadi Lyrics in Tamil

பெண்: அடி ஆத்தாடி
அடி ஆத்தாடி
குழு: இளமனசொன்னு
இறக்கை கட்டிப்
பறக்குது சரிதானா
பெண்: அடி அம்மாடி
குழு: ஒரு அலை வந்து
மனசில அடிக்குது அதுதானா

ஆண்: உயிரோடு
பெண்: உறவாடும்
ஆண்: ஒருகோடி ஆனந்தம்
பெண்: இவன் மேகம் ஆக
யாரோ காரணம்

ஆண்: அடி ஆத்தாடி
இளமனசொன்னு
இறக்கை கட்டிப்
பறக்குது சரிதானா
அடி அம்மாடி

பெண்: மேலே போகும்
மேகம் எல்லாம்
கட்டுப்பட்டு ஆடாதோ
உன்னைப் பாத்து
அலைகள் எல்லாம்
மெட்டுக்கட்டிப் பாடாதோ

ஆண்: இப்படி நான் ஆனதில்லை
புத்திமாறிப் போனதில்லை
முன்னே பின்னே நேர்ந்ததில்லை
மூக்கு நுனி வேர்த்ததில்லை

பெண்: கன்னிப்பொண்ணு
கண்ணுக்குள்ள
கத்திச்சண்டை கண்டாயோ
படபடக்கும் நெஞ்சுக்குள்ள
பட்டாம்பூச்சி பார்த்தாயோ
இசை கேட்டாயோ

பெண்: லலலலலா லலலலலலா
லலலலா லலலலா லலலலா
லலலலலல லலலலலா

ஆண்: தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள
ஏகப்பட்ட சந்தோசம்
உண்மை சொல்லு பெண்ணே என்னை
என்ன செய்ய உத்தேசம்

பெண்: வார்த்தை ஒன்று
வாய் வரைக்கும்
வந்து வந்து போவதென்ன
கட்டுமரம் பூப்பூக்க
ஆசைப்பட்டு ஆவதென்ன

ஆண்: கட்டுத்தறி காளை நானே
கன்னுக்குட்டி ஆனேனே
தொட்டுத் தொட்டு தென்றல் பேச
தூக்கம் கெட்டுப் போனேனே
சொல் பொன்மானே

பெண்: அடி ஆத்தாடி
குழு: இளமனசொன்னு
இறக்கை கட்டிப்
பறக்குது சரிதானா
பெண்: அடி அம்மாடி
குழு: ஒரு அலை வந்து மனசில
அடிக்குது அதுதானா

ஆண்: உயிரோடு
பெண்: உறவாடும்
ஆண்: ஒருகோடி ஆனந்தம்
பெண்: இவன் மேகம் ஆக
யாரோ காரணம்

ஆண்: அடி ஆத்தாடி
இளமனசொன்னு
இறக்கை கட்டிப்
பறக்குது சரிதானா
அடி ஆத்தாடி

Kadalora Kavithaigal Song Lyrics

Female : Adi Aathadi
Adi Aathadi
Ila Manasonnu Rekka Katti
Parakudhu Sarithaanaa
Adi Ammaadi
Oru Alavandhu Manasula
Adikudhu Adhuthaanaa

Male: Uyirodu
Female: Uravadum
Male: Oru Kodi Aanantham
Female: Ivan Megam Aaga
Yaro Karanam

Male: Adi Aathadi
Ila Manasonnu Rekka Katti
Parakudhu Sarithaanaa
Adi Ammaadi

Female: Mela Pogum Megam Ellam
Kattupattu Aadaatho
Onna Paarthu Alaigal Ellam
Mettu Katti Paadaatho

Male: Ippadi Naan Aanathilla
Buthdhi Maari Ponathilla
Munna Pinna Nerndhathilla
Mookku Nuni Verthadhilla

Female: Kanni Ponnu Kannu Kulla
Kathi Sanda Kandaayo
Padapadakkum Nenjukulla
Pattaampoochi Paarthaayo
Yesa Kettayo

Female: Lalalala Laa Lalalalalala Laa
Lalalala Laa Lalalala Laa Lalalala Laa
Lalalalalaa Lalalalalala Laa

Male: Dhaaga Patta Nenjukulla
Yegapatta Sandhosam
Unmai Sollu Ponne
Ennai Enna Seiya Udhesam

Female: Vartha Onnu Vaai Varaikum
Vandhu Vandhu Povadhenna
Kattumaram Poo Pookka
Aasa Pattu Aavadhenna

Male: Kattuthari Kaalai Naane
Kannu Kutti Aanene
Thottu Thottu Thendral Pesa
Thookam Kettu Ponene
Sol Ponmaane

Female: Adi Aathadi
Ila Manasonnu Rekka Katti
Parakudhu Sarithaanaa
Adi Ammaadi
Oru Alavandhu Manasula
Adikudhu Adhuthaanaa

Male: Uyirodu
Female: Uravadum
Male: Oru Kodi Aanandham
Female: Ivan Megam Aaga
Yaro Karanam

Male: Adi Aathadi
Ila Manasonnu Rekka Katti
Parakudhu Sarithaanaa
Adi Aathadi

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *