Solli Tharava Song Lyrics in Tamil from Alwar Movie. Solli Tharava Song Lyrics has penned in Tamil by Vaali and Music by Srikanth Deva.
பாடல்: | சொல்லித்தரவா |
---|---|
படம்: | ஆழ்வார் |
வருடம்: | 2007 |
இசை: | ஸ்ரீகாந்த் தேவா |
வரிகள்: | வாலி |
பாடகர்: | முகம்மது சலாமத், சாதனா சர்கம் |
Solli Tharava Lyrics in Tamil
பெண்: சொல்லித்தரவா
சொல்லித்தரவா
சொல்லித்தரவா
ஒன்னு ஒன்னா ஒன்னு ஒன்னா
சொல்லித் தரவா
ஆண்: ஏய் சொல்லிக் கொடுத்தா
கத்துக் கொள்ளுற
கத்துக்குட்டி நான்
தங்க மீனுக்கே தேவப்படுதே
தண்ணித் தொட்டிதான்
பெண்: ஒன்னும் தொரியாத
கெட்டபையன் நீதான்
ஏய் எல்லாம் தெரிஞ்ச
நல்ல பொண்ணு நான்தான்
ஆண்: ஏ செல செல செல செல
நீ தானே செப்பு செல
மல மல மல மல
கூத்தாடும் கொல்லி மல
பெண்: அல அல அல அல
ஒயாது உந்தன் அல
தல தல தல தல
தாழாது உந்தன் தல
பெண்: சொல்லித்தரவா
சொல்லித்தரவா
சொல்லித்தரவா
ஒன்னு ஒன்னா ஒன்னு ஒன்னா
சொல்லித் தரவா
பெண்: நான் தொட்டதும் பட்டதும்
சொட்டிடும் கொட்டிடும்
சக்கரப் பந்தலில் தேன் மாறி
ஆண்: நான் நச்சுன்னு பச்சுன்னு
இச்சொன்னு வெச்சதும்
பிச்சுக்கும் பாரு நம் கச்சேரி
பெண்: ஏய் என்கிட்ட உள்ளதெல்லாம்
உன்கிட்ட நான் தந்து விட்டேன்
ஆண்: தந்ததே கொஞ்சமின்னு
சுந்தரி நான் கண்டுக்கிட்டேன்
பெண்: பொத்தியே வெச்சாக்கூட
பொத்துக்கும் வேளையிது
ஆண்: கொடி கொடி கொடி கொடி
நீ காட்டு பச்சக்கொடி
வெடி வெடி வெடி வெடி
நான் வெப்பேன் ஒத்த வெடி
பெண்: படி படி படி படி
எல்லாந்தான் அத்துப்படி
பிடி பிடி பிடி பிடி
என்னைத்தான் விட்டுப்பிடி
பெண்: சொல்லித்தரவா
சொல்லித்தரவா
சொல்லித்தரவா
ஒன்னு ஒன்னா ஒன்னு ஒன்னா
சொல்லித் தரவா வா வா
ஆண்: ஏய் சொல்லிக் கொடுத்தா
கத்துக் கொள்ளுற
கத்துக்குட்டி நான்
தங்க மீனுக்கே தேவப்படுதே
தண்ணித் தொட்டிதான்
ஆண்: ஏய் அப்பவும் இப்பவும்
எப்பவும் இப்படி
என்னையே சுத்துற பின்னாலே
ஏ ஹேய் ஏ ஹேய் ஏ ஹேய்
பெண்: அட நித்தமும் பூத்திரி
ஏத்துற ராத்திரி
நித்திரை கெட்டது உன்னாலே
ஆண்: நீ எப்பவும் ஒத்துழைச்சா
எங்க என்ன கொண்டு போவ
பெண்: மெத்தையில்
முன்னும் பின்னும்
குத்துகிற முள்ளை எடு
ஆண்: குத்தினா குத்தட்டுமே
காதல் வலி முத்தட்டுமே
பெண்: எட எட எட எட
என்னாகும் சின்ன எட
தொட தொட தொட தொட
கண்ணீரைக் கொஞ்சம் தொட
ஆண்: நட நட நட நட
தள்ளாடும் வஞ்சி நட
தட தட தட தட
நான் தாங்க என்ன தட
பெண்: சொல்லித்தரவா
சொல்லித்தரவா
சொல்லித்தரவா
ஒன்னு ஒன்னா ஒன்னு ஒன்னா
சொல்லித் தரவா
ஆண்: ஏய் சொல்லிக் கொடுத்தா
கத்துக் கொள்ளுற
கத்துக்குட்டி நான்
தங்க மீனுக்கே தேவப்படுதே
தண்ணித் தொட்டிதான்
பெண்: ஒன்னுந் தொரியாத
கெட்டபையன் நீதான்
ஏய் எல்லாம் தெரிஞ்ச
நல்ல பொண்ணு நான்தான்
ஆண்: ஏ செல செல செல செல
நீ தானே செப்பு செல
மல மல மல மல
கூத்தாடும் கொல்லி மல
பெண்: அல அல அல அல
ஒயாது உந்தன் அல
தல தல தல தல
தாழாது உந்தன் தல
Alwar Movie Song Lyrics
Female: Solli Tharava
Solli Tharavaa Solli Tharavaa
Onnu Onna Onnu Onaa
Solli Tharavaa
Male: Hey Solli Koduthaa
Kathu Kolluraa Kathukuttinaa
Thanga Meenukku Thevapaduthe
Thanni Thottithaan
Female: Onnum Theriyaatha
Ketta Paiyan Needhan
Yei Ellam Therincha
Nalla Ponnu Naanthaan
Male: Yei Sela Sela Sela Sela
Nee Thaane Seppu Sela
Mala Mala Mala Mala
Muthaadum Kolli Male
Female: Ala Ala Ala Ala
Ooyaathu Undhan Ale
Thala Thal Thala Thala
Thaalathu Undhan Thala
Female: Solli Tharavaa
Solli Tharavaa Solli Tharavaa
Onnu Onna Onnu Onaa
Solli Tharavaa
Female: Naa Thottathum Pattathum
Sottidum Kottidum
Sakkara Panthalil Then Maari
Male: Naa Nachunnu Pachunnu
Ichunnu Vechadhum
Pichikkum Paaru Nam Kacheri
Female: Hey Ennkitta Ullathellaam
Unkitta Naan Thanthu Vitten
Male: Thanthathe Konchaminnu
Sundhari Naan Kandu Kitten
Female: Pootiye Vecha Kooda
Pothukkum Vela Ithu
Male: Kodi Kodi Kodi Kodi
Nikkatta Pacha Kodi
Vedi Vedi Vedi Vedi
Naan Veppen Otha Vedi
Female: Padi Padi Padi Padi
Ellaam Thaan Athuppadi
Pidi Pidi Pidi Pidi
Ennathaan Vittu Pidi
Female: Solli Tharava
Solli Tharavaa Solli Tharavaa
Onnu Onna Onnu Onaa
Solli Tharavaa Vaa Vaa
Male: Hey Solli Koduthaa
Kathu Kolluraa Kathukuttinaa
Thanga Meenukku Thevapaduthe
Thanni Thottithaan
Male: Hey Appavum Ippavum
Eppavum Eppadi
Ennaiye Suthira Pinnale
Female: Ada Nithamum Poothiri
Ethana Raathiri
Nithirai Kettathu Unnale
Male: Nee Eppavum Othulachaa
Engu Enna Kondu Pova
Female: Methaiyil Munnum Pinnum
Kuthugira Mullai Eda
Male: Kuthina Kuthattume
Kadhal Vazhi Mothaattume
Female: Eda Eda Eda Eda
Ennaagum Chinna Eda
Thoda Thoda Thoda Thoda
Kaneerai Konjam Thoda
Male: Nada Nada Nada Nada
Thalladum Vanchi Nada
Thada Thada Thada Thada
Naan Thanga Enna Thada
Female: Solli Tharava
Solli Tharavaa Solli Tharavaa
Onnu Onna Onnu Onaa
Solli Tharavaa
Male: Hey Solli Koduthaa
Kathu Kolluraa Kathukuttinaan
Thanga Meenukku Thevapaduthe
Thanni Thottithaan
Female: Onnum Theriyaatha
Ketta Paiyan Neethaan
Yei Ellam Therincha
Nalla Ponnu Naanthaan
Male: Yei Sela Sela Sela Sela
Nee Thaane Seppu Sela
Mala Mala Mala Mala
Muthaadum Kolli Mala
Female: Ala Ala Ala Ala
Ooyaathu Undhan Ala
Thala Thala Thala Thala
Thaalathu Undhan Thala