Yenakaga Porandha Song Lyrics in Tamil

Yenakaga Porandha Song Lyrics in Tamil from Chennai Gana. Yenakaga Porandha Gana Song Lyrics has sung in Tamil by Gana Harish.

Yenakaga Porandha Lyrics in Tamil

எனக்காக பொறந்த
என் உயிருடன் கலந்த
இத்தன நாள் வரைக்கும்
நீ எங்கதான்டி இருந்த

எனக்காக பொறந்த
என் உயிருடன் கலந்த
இத்தன நாள் வரைக்கும்
நீ எங்கதான்டி இருந்த

சோகத்தை மறந்தேன்
சந்தோஷத்தில் பறந்தேன்
நான் சோகத்தை மறந்தேன்
சந்தோஷத்தில் பறந்தேன்
அடி நீ இல்லையினா
காலினிலா அந்நொடி இறந்தேன்

எனக்காக பொறந்த
என் உயிருடன் கலந்த
இத்தன நாள் வரைக்கும்
நீ எங்கதான்டி இருந்த

யோசிச்சு சொல்லுவியா
என்னை நேசிக்க டைம் இல்லையா
ஆயிரம் முறைக்கு மேல்
சொல்லியும் என்மேல லவ் இல்லையா

யோசிச்சு சொல்லுவியா
என்னை நேசிக்க டைம் இல்லையா
ஆயிரம் முறைக்கு மேல்
சொல்லியும் என்மேல லவ் இல்லையா

ஊசி உள்ள நூல நுழைஞ்சும்
சொல்ல மாட்றியே
இதயத்துல வந்த ஆசையில்
மண்ணை போட்டியே

உன் அழகா பார்த்து
அசந்து போச்சு வெள்ளை நிலவுதான்
அடி குழந்தை கூட
பொறாமையில் பார்த்து அழுகுதாம்

எனக்காக பொறந்த
என் உயிருடன் கலந்த
இத்தன நாள் வரைக்கும்
நீ எங்கதான்டி இருந்த

இந்த ஜென்மத்தில
உன் பதில சொல்லனும்டி
என்றும் சேரலைனா
என்னை குழியில தள்ளனும்டி

இந்த ஜென்மத்தில
உன் பதில சொல்லனும்டி
என்றும் சேரலைனா
என்னை குழியில தள்ளனும்டி

காத்து போகாத இதயத்துல
என் காதல் போகும்டி
புருஷனாக உன் மடியில
சாய வேணுமடி

நீ வலது காலை வச்சு வரனும்
என்னோட வீட்டுக்குள்ள
அடி அளவில்லாத ஆசை இருக்கு
ஹார்ட்டு பீட்டுக்குள்ள

எனக்காக பொறந்த
என் உயிருடன் கலந்த
இத்தன நாள் வரைக்கும்
நீ எங்கதான்டி இருந்த

பூவை பறிக்கத்தான்
வானத்தில் இருந்து கீழ குதிச்சேன்
நான் போன பாதையில்
அடியே பொக்கிஷம் நீ கிடைச்ச

பூவை பறிக்கத்தான்
வானத்தில் இருந்து கீழ குதிச்சேன்
நான் போன பாதையில்
அடியே பொக்கிஷம் நீ கிடைச்ச

நீ சம்மதம் சொன்ன கையோடு
சாந்தி முகூர்த்தம்தான்
என் அம்மாவோட ஆசைப்படியே
பத்து பொருத்தம்தான்

நீ ம்-னு சொல்லு முன்னாடி நிப்பேன்
தாலிய எடுத்துக்கின்னு
ஒரு வருஷம் கழிச்சு வரலாம் வாடி
புள்ளைய பெத்துக்கின்னு

எனக்காக பொறந்த
என் உயிருடன் கலந்த
இத்தன நாள் வரைக்கும்
நீ எங்கதான்டி இருந்த

எனக்காக பொறந்த
என் உயிருடன் கலந்த
இத்தன நாள் வரைக்கும்
நீ எங்கதான்டி இருந்த

சோகத்தை மறந்தேன்
சந்தோஷத்தில் பறந்தேன்
நான் சோகத்தை மறந்தேன்
சந்தோஷத்தில் பறந்தேன்
அடி நீ இல்லையினா
காலினிலா அந்நொடி இறந்தேன்

எனக்காக பொறந்த
என் உயிருடன் கலந்த
இத்தன நாள் வரைக்கும்
நீ எங்கதான்டி இருந்த

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *