Maima Peru Thanda Anjala Song Lyrics

Gana Sudhakar’s Maima Peru Thanda Anjala Song Lyrics in Tamil. En Myma Peru Anjala Gana Song Lyrics. En Maima Peru Thanda Anjala Lyrics.

En Maima Peru Thanda Anjala Lyrics

என் மைமா பேரு
தான்டா அஞ்சல
அவ கபிலுனு
பூந்துட்டா டா நெஞ்சுல

உன்னான்ட தான்
நானும் வந்து கெஞ்சல
ஆனா மாட்டிகின்னு
தவிக்கிறேன்டி லவ்வுல

தக்காளி பழமா
புழிஞ்சிட்ட என்னை
மனச மீனாட்டம்
ஆஞ்சிட்ட பொண்ண

புஷ்ன்னு சீருற
நாகினி போல
கழுகா சுத்துறேன்டி
உன் பின்னால

வாடி நீ வாடி
என் குல்பி குல்பி
வாய கோணயா தான்
வெச்சிகின்னு
எடுக்கலாம் செல்பி

வாடி நீ வாடி
என் குல்பி குல்பி
வாய கோணயா தான்
வெச்சிகின்னு
எடுக்கலாம் செல்பி

என் மைமா பேரு
தான்டா அஞ்சல
அவ கபிலுனு
பூந்துட்டா டா நெஞ்சுல

ஜிங்கு ஜிங்குன்னு
நடக்குற நடையில
நூலு வுட்டு போச்சு
உங்க அம்மா சுட்ட வடையில

ஜெட்ட போல
நான் புஷ்ன்னு பாயுறேன்
பின்னால வந்து நான்
ஸ்லிப்பராட்டம் தெரியுறேன்

குடு குடுன்னு ஓடி வாடி
நீ தான் எனக்கு வேணும்
கண்ண மூடி தொறந்து பார்த்தா
ஜீபூம்பா காணும்

சிலாக்கி பில்லாக்கி
நீ சீனு வுட்ட ஜிலேபி
மாமா கிட்ட காட்டாதடி
பிம்பிலிக்கி பிலாப்பி

மைமா என் மைமா
உன் மாமன் உனக்குதான் மா
என் மைமா மைமா
மைமா மைமா
உன் மாமன நம்பி நீ வா மா

என் மைமா பேரு
தான்டா அஞ்சல
அவ கபிலுனு
பூந்துட்டாடா நெஞ்சுல

இருக்குற ப்ரைட்டா
சிரிக்குற கியூட்டா
நீ போட்ட பாலுல
நான் ஆயிட்டேன்டி அவுட்டா

ஹலோன்னு சொல்லுவாலே
ரொம்ப அவ ஸ்வீட்டா
உன்னால தான் டி
நான் ஆயிட்டேன் டி அவுட்டா

நிலவுல வடைய சுட்ட
கதைய சொல்லாத
மாவ போல நீயும் என்ன
சோவா மெல்லாத

நட்டாறு முட்டாறு
நா கானாவுல பீட்டரு
நீ இல்லனா ஓடாதடி
சுதாகரு ஸ்கூட்டரு

மைமா என் மைமா
உன் மாமன் உனக்குதான் மா
என் மைமா மைமா
மைமா மைமா
உன் மாமன் உனக்குதான் மா

என் மைமா பேரு
தான்டா அஞ்சல
அவ கபிலுனு
பூந்துட்டாடா நெஞ்சுல

சிலுக்குற ஸ்மிதா
நீ நடையில நமிதா
உன் பரோட்டாக்கு
நா சால்னாவா வரட்டா

பாயுற புல்லெட்டா
நீ பண்ணாதடி கலாட்டா
உன்னால ஆயிட்டேன் டி
கானா சுதா ரோபோட்டா

தங்கத்துல தாலி
செஞ்சி உனக்கு மாட்டட்டா
இப்போ சொல்லு உப்பு
மூட்டை உன்னை தூக்கட்டா

நீ தான் டி எனக்கு
இந்த காட் போட்ட ரைட்டிங்கு
கோவாக்கு போலாமாடி
ரெண்டு பெரும் அவுட்டிங்கு

என் மைமா என் மைமா
என் மைமா மாமன்தான் மா
என் மைமா மைமா
மைமா மைமா
என் மாமன நம்பி நீ வா மா

என் மைமா பேரு
தான்டா அஞ்சல
அவ கபிலுனு
பூந்துட்டாடா நெஞ்சுல

உன்னான்ட தான்
நானும் வந்து கெஞ்சல
ஆனா மாட்டிகின்னு
தவிக்கிறேன்டி லவ்வுல

தக்காளி பழமா
புழிஞ்சிட்ட என்னை
மனச மீனாட்டம்
ஆஞ்சிட்ட பொண்ண

புஷ்ன்னு சீருற
நாகினி போல
கழுகா சுத்துறேன்டி
உன் பின்னால

வாடி நீ வாடி
என் குல்பி குல்பி
வாய கோணயா தான்
வெச்சிகின்னு
எடுக்கலாம் செல்பி

வாடி நீ வாடி
என் குல்பி குல்பி
வாய கோணயா தான்
வெச்சிகின்னு
எடுக்கலாம் செல்பி

என் மைமா பேரு
தான்டா அஞ்சல
அவ கபிலுனு பூந்துட்டாடா
சுதா நெஞ்சுல

என் மைமா பேரு
தான்டா அஞ்சல
அவ கபிலுனு பூந்துட்டாடா
சுதா நெஞ்சுல

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *