Sai Sai Endru Solli Song Lyrics in Tamil from Tamil Devotional Songs. Sai Sai Endru Solli Song Lyrics for Shirdi Sai Baba.
Sai Sai Endru Solli Lyrics in Tamil
சாய் சாய் என்று சொல்லி
சரண் அடைந்தோம் பாபா
சத்தியத்தின் தாய் மொழியே
உன் மொழியே பாபா
கண்கள் ஆற உன்னை கண்டு
கால் பணிந்தோம் பாபா
சஞ்சலத்தின் இருள் அதனை
வெல்லும் தீப ரூபா
சீரடி பாபா
எம்மை சீர் செய்யும் பாபா
சீரடி பாபா
எம்மை சீர் செய்யும் பாபா
சீரடி பாபா
எம்மை சீர் செய்யும் பாபா
சீரடி பாபா
எம்மை சீர் செய்யும் பாபா
சாய் சாய் என்று சொல்லி
சரண் அடைந்தோம் பாபா
சத்தியத்தின் தாய் மொழியே
உன் மொழியே பாபா
கண்கள் ஆற உன்னை கண்டு
கால் பணிந்தோம் பாபா
சஞ்சலத்தின் இருள் அதனை
வெல்லும் தீப ரூபா
சீரடி பாபா
எம்மை சீர் செய்யும் பாபா
சீரடி பாபா
எம்மை சீர் செய்யும் பாபா
ஆறுதலை சொல்வதற்கு
ஆட்கள் பஞ்சமே
வாழும் அனைவருக்கும்
சாய் உந்தன் பாதம் தஞ்சமே
ஆறுதலை சொல்வதற்கு
ஆட்கள் பஞ்சமே
வாழும் அனைவருக்கும்
சாய் உந்தன் பாதம் தஞ்சமே
அள்ள அள்ள குறையாத
கருணை புதையலே
எங்கள் அன்னை தந்தை
ரூபமான யோக விடியலே
சாய் நாமமே
சத்திய வேதமே
சாய் நாமமே
வாழ்வின் சத்திய வேதமே
சாய் சாய் என்று சொல்லி
சரண் அடைந்தோம் பாபா
சத்தியத்தின் தாய் மொழியே
உன் மொழியே பாபா
கண்கள் ஆற உன்னை கண்டு
கால் பணிந்தோம் பாபா
சஞ்சலத்தின் இருள் அதனை
வெல்லும் தீப ரூபா
சீரடி பாபா
எம்மை சீர் செய்யும் பாபா
சீரடி பாபா
எம்மை சீர் செய்யும் பாபா
ஆலமரம் போல
அன்பு காட்டும் தேவனே
நாடும் பறவைக்கெல்லாம்
அமர கிளை நீட்டும் ராஜனே
ஆலமரம் போல
அன்பு காட்டும் தேவனே
நாடும் பறவைக்கெல்லாம்
அமர கிளை நீட்டும் ராஜனே
ஆழ்மனதின் உள்ளிருந்து
பேசும் ஜீவனே
நாங்கள் அழுகும் போது
கண் துடைக்கும் சத்ய ரூபனே
துவராகமாயி
சீரடி சாயி
துவராகமாயி
வாழும் சீரடி சாயி
சாய் சாய் என்று சொல்லி
சரண் அடைந்தோம் பாபா
சத்தியத்தின் தாய் மொழியே
உன் மொழியே பாபா
கண்கள் ஆற உன்னை கண்டு
கால் பணிந்தோம் பாபா
சஞ்சலத்தின் இருள் அதனை
வெல்லும் தீப ரூபா
சீரடி பாபா
எம்மை சீர் செய்யும் பாபா
சீரடி பாபா
எம்மை சீர் செய்யும் பாபா
சீரடி பாபா
எம்மை சீர் செய்யும் பாபா
சீரடி பாபா
எம்மை சீர் செய்யும் பாபா