Sivaangi and Adykriz Album Vennilavum Ponninadhiyum Song Lyrics in Tamil. Vennilavum Ponninadhiyum Song Lyrics penned in Tamil by Mohanrajan.
Vennilavum Ponni Nadhiyum Lyrics in Tamil
பெண்: உன் ராட்சசி சிரிக்கிறா
உன் காதலை ரசிக்கிறா
உன் கண்ணில இருக்கிறா
உன் கூடவே நடக்கிறா
பெண்: சாரலா நீ தொட்ட போது
நெஞ்சம் சொன்னதே
நீ சொந்தம் என்று
தூரலாய் பேரன்பை கொட்டி
முத்தம் தந்ததே
பெண்: தள்ளாடி போகும் போது
உன் அன்பில் தாங்கும் போது
சந்தோஷம் நூறாகும் என் நெஞ்சிலே
பெண்: உன்னோடு சேரும் போது
கை கோர்த்து போகும் போது
நீ இல்லை நான் இல்லையே
தீராத காதலே
பெண்: கண்ணாடி கண்ணால நீ பேசுற
உன் ஜோடி என் நெஞ்ச லேசாக்குற
ஆத்தாடி பேரன்பில் தாலாட்டுற
ஓர் கோடி முத்தங்கள் நீ வீசுற
பெண்: காத்தோடு காத்தாக
நீ பேசும் பேச்சு
மூச்சோடு மூச்சாக
தீ மூட்டி போச்சு
பெண்: நேத்தோடு நேத்தாக
ஏதேதோ ஆச்சு
நீ இல்லை நான் இல்லையே
தீராத காதலே
பெண்: சாரலா நீ தொட்ட போது
நெஞ்சம் சொன்னதே
நீ சொந்தம் என்று
தூரலாய் பேரன்பை கொட்டி
முத்தம் தந்ததே
ஆண்: என் ராட்சசி சிரிக்கிறா
என் காதலை ரசிக்கிறா
என் கண்ணில இருக்கிறா
என் கூடவே
Vennilavum Ponninathiyum Song Lyrics
Female: Un Raatchasi Sirikkiraa
Un Kadhalai Rasikkiraa
Un Kannila Irukkiraa
Un Koodave Nadakkiraa
Female: Saaralaa Nee Thotta Pothu
Nenjam Sonnathae
Nee Sontham Entru
Thooralaai Peranpai Kotti
Muththam Thanthathae
Female: Thallaadi Pogum Podhu
Un Anbil Thaangum Podhu
Santhosham Nooraagum En Nenjile
Female: Unnodu Serum Podhu
Kai Korthu Pogum Podhu
Nee Illai Naan Illaiyae
Theeraatha Kaadhalae
Female: Kannadi Kannala Nee Pesura
Un Jodi En Nenja Lesaakkura
Aaththaadi Peranbil Thaalaattura
Orr Kodi Muththangal Nee Veesura
Female: Kaaththodu Kaathaaga
Nee Pesum Pechu
Moochodu Moochaaga
Thee Mootti Pochu
Female: Nethodu Nethaaga
Yethedho Aachu
Nee Illai Naan Illaiyae
Theeraatha Kaadhalae
Female: Saralaa Nee Thotta Pothu
Nenjam Sonnathae
Nee Sontham Entru
Thooralaai Peranpai Kotti
Muththam Thanthathae
Male: En Ratchasi Sirikkiraa
En Kadhalai Rasikkiraa
En Kannila Irukkiraa
En Koodave