Jorthaale Song Lyrics in Tamil

Jorthaale Song Lyrics in Tamil from Atti Culture Album. Jorthale or Jorthaale Song Lyrics has penned in Tamil by Asal Kolaar and ofRo.

Jorthaale Lyrics in Tamil

ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே
தொர்ட்டா தூக்கினு தொரத்தாத
கரத்தா கத்துனு மெரட்டாத
அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால

ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே
தொர்ட்டா தூக்கினு தொரத்தாத
கரத்தா கத்துனு மெரட்டாத
அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால

நீ ஜோக்கர்னா ஸ்பேடு ஆஸ்சு
ஸ்தோத்துரம்னா ஹாட் ஏசு
லோக்கல்னா பெர்ட்டி கிர்ட்டி
ஆடனும்டா டான்ஸ்சு

ஏய் மாட்டிக்காத வந்து குடிச்ட்டு
பறந்துடுவன் பல்ச்சுனு வெஸ்டு
வூட்ல மூசு உண்டா அஸ்ட்டு
குண்டாவுனும் பர்ஸ்ட்டு

ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே
தொர்ட்டா தூக்கினு தொரத்தாத
கரத்தா கத்துனு மெரட்டாத
அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால

ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே
தொர்ட்டா தூக்கினு தொரத்தாத
கரத்தா கத்துனு மெரட்டாத
அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால

ஏய் வா தம்பி
ஸ்லைசு போட்டு தரவா தர்பீசு
வாய்மால் இல்ல என் ப்ராப்பர்ட்டிஸ்
கைமாலுல நான் ரோமன் ரெய்ன்ஸ்
ஹாட் ப்ராமிஸ்

முட்டகோஸ் ப்ரைட் ரைஸ்சுல
ஒட்டிக்கும் அதுபோல ப்ரெண்ட்ஸ் கூட
ஒத்துப்போ அந்த பிகருங்க தான
துட்டுகோசம் உட்டு போவும்

எவ்ளோ காசு
வந்தாலும் சேஞ் ஆவ இல்ல சான்ஸ்
பந்தாலாம் காட்டாத ஆடுவோம் டான்ஸ்
சென்னையோட ஃபேஸ்
நார்த் மெட்ராஸ் லோக்கல் ஹாய்ஸ்

வேணாம் அட்வைஸ்
ஏன்னா இது வாலிப வயஸ்
போனா வராதுடா சாய்ஸ்
யார்னா கேட்டா கைல குடு உன் ஐஸ்

ஒர்த்தன் ஓடு இல்லாத
வூட்டுக்கு பாக்குறான் பூசு வேல
பின்வாசல் தொறந்து மூட்ற
ஸ்பீடு ஜெய்க்கும் உசைன் போல்ட்ட

புல்டோசர் போல ஆல
போட தேடுர காஜி மாம்ச
கூப்டுது சாய்ங்காலம் மேல
கோய்ந்தம்மா வீடியோ கால்ஸ்ல

ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே
தொர்ட்டா தூக்கினு தொரத்தாத
கரத்தா கத்துனு மெரட்டாத
அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால

ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே
தொர்ட்டா தூக்கினு தொரத்தாத
கரத்தா கத்துனு மெரட்டாத
அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *