Vennilave Velli Velli Nilave Song Lyrics

Vennilave Velli Velli Nilave Song Lyrics in Tamil from Vettaiyaadu Vilaiyaadu Movie. Vennilave Velli Velli Nilave or Manjal Veyil Song Lyrics.

பாடல்:மஞ்சள் வெயில் மாலையிலே
படம்:வேட்டையாடு விளையாடு
வருடம்:2006
இசை:ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள்:தாமரை
பாடகர்:ஹரிஹரண், க்ரிஷ், நகுல்

Vennilave Velli Velli Nilave Lyrics

ஆண்: வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே
கூட கூட வந்தாய்

ஆண்: வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திரப் பட்டாளம்
கூட்டிக்கொண்டு வந்தாய்

ஆண்: மஞ்சள் வெயில் மாலையிலே
மெல்ல மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள்
பகல் போல் காட்டுதே

ஆண்: தயக்கங்கள் விலகுதே
தவிப்புகள் தொடருதே
அடுத்தது என்ன என்ன
என்றேதான் தேடுதே

குழு: வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே
கூட கூட வந்தாய்

குழு: வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திரப் பட்டாளம்
கூட்டிக்கொண்டு வந்தாய்

ஆண்: உலகத்தின் கடைசி நாள்
இன்றுதானா என்பது போல்
பேசிப்பேசித் தீர்த்த பின்னும்
ஏதோ ஒன்று குறையுதே

ஆண்: உள்ளே ஒரு சின்னஞ்சிறு
மரகத மாற்றம் வந்து
குறுகுறு மின்னல் என
குறுக்கே ஓடுதே

குழு: வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே
கூட கூட வந்தாய்

குழு: வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திரப் பட்டாளம்
கூட்டிக்கொண்டு வந்தாய்

ஆண்: மஞ்சள் வெயில் மாலையிலே
மெல்ல மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள்
பகல் போல் காட்டுதே

ஆண்: தயக்கங்கள் விலகுதே
தவிப்புகள் தொடருதே
அடுத்தது என்ன என்ன
என்றேதான் தேடுதே

ஆண்: வண்ணங்கள் வண்ணங்கள்
அற்ற வழியில் வழியில்
சிலர் நடக்கிறார் நடக்கிறார்
மஞ்சளும் பச்சையும் கொண்டு
பெய்து பெய்து மழை
நனைகிறார் நனைகிறார்

ஆண்: யாரோ யாரோ யாரோ அவள்
யாரோ யாரோ யாரோ அவன்
ஒரு கோடும் கோடும் வெட்டிக்கொள்ள
இரு தண்டவாளம் ஒட்டிச்செல்ல

குழு: வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே
கூட கூட வந்தாய்

குழு: வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திரப் பட்டாளம்
கூட்டிக்கொண்டு வந்தாய்

ஆண்: இன்னும் கொஞ்சம் நீள வேண்டும்
இந்த நொடி இந்த நொடி
எத்தனையோ காலம் தள்ளி
நெஞ்சோரம் பனித்துளி

ஆண்: நின்று பார்க்க நேரம் இன்றி
சென்று கொண்டே இருந்தேனே
நிற்க வைத்தாள் பேச வைத்தாள்
நெஞ்சோரம் பனித்துளி ஓஹோ ஹோ

குழு: தர தா தர தர தர தா
தர தர தர தா தர தர தரா
தர தா தர தர தர தா
தர தர தர தா தர தர தரா

குழு: தர தா தர தர தர தா
தர தர தர தா தர தர தரா
தர தா தர தர தர தா
தர தர தர தா தர தர தரா

Manjal Veyil Song Lyrics

Male: Vennilave Velli Velli Nilave
Pogum Idam Ellaame
Kooda Kooda Vanthaai
Vennilave Velli Velli Nilave
Natchathira Pattaalam
Koottikondu Vanthaai

Male: Manjal Veyil Maalaiyile
Mella Mella Iruludhe
Palichidum Vilakkugal
Pagal Pol Kaattudhe

Male: Thayakangal Vilagudhe
Thavippugal Thodarudhe
Aduthathu Enna Enna
Endre Thaan Theduthe

Chorus: Vennilave Velli Velli Nilave
Pogum Idam Ellaame
Kooda Kooda Vanthaai
Vennilave Velli Velli Nilave
Natchathira Pattaalam
Koottikondu Vanthaai

Male: Ulagathin Kadaisi Naal
Indru Thaanaa Enbathu Pol
Pesi Pesi Theertha Pinnum
Edho Ondru Kuraiyudhe

Male: Ulle Oru Chinnan Chiru
Maragatha Maatram Vanthu
Kurukuru Minnal Ena
Kurukke Odudhe

Chorus: Vennilave Velli Velli Nilave
Pogum Idam Ellaame
Kooda Kooda Vanthaai
Vennilave Velli Velli Nilave
Natchathira Pattaalam
Koottikondu Vanthaai

Male: Manjal Veyil Maalaiyile
Mella Mella Iruludhe
Palichidum Vilakkugal
Pagal Pol Kaattudhe

Male: Thayakangal Vilagudhe
Thavipugal Thodarudhe
Aduthathu Enna Enna
Endre Thaan Theduthe

Male: Vannangal Vannangal Attra
Vazhiyil Vazhiyil Silar
Nadakkiraar Nadakkiraar
Manjalum Pachaiyum Kondu
Peidhu Peidhu Mazhai
Nanaigiraar Nanaigiraar

Male: Yaaro Yaaro Yaaro Aval
Hey Yaaro Yaaro Yaaro Avan
Oru Kodum Kodum Vettikolla
Iru Thandavaalum Otti Sella

Chorus: Vennilave Velli Velli Nilave
Pogum Idam Ellaame
Kooda Kooda Vanthaai
Vennilave Velli Velli Nilave
Natchathira Pattaalam
Koottikondu Vanthaai

Male: Innum Konjum Nela Vendum
Intha Nodi Intha Nodi
Ethanaiyo Kaalam Thalli
Nenjorum Panithuli

Male: Nindru Paarkka Neram Indri
Sendru Konde Irundhene
Nirkka Vaithaal Pesa Vaithaal
Nenjorum Panithuli Oho Ho

Chorus: Thara Thaa Thara Thara Thara Thaa
Thara Thara Thara Thaa Thara Thara Tharaa
Thara Thaa Thara Thara Thara Thaa
Thara Thara Thara Thaa Thara Thara Tharaa

Chorus: Thara Thaa Thara Thara Thara Thaa
Thara Thara Thara Thaa Thara Thara Tharaa
Thara Thaa Thara Thara Thara Thaa
Thara Thara Thara Thaa Thara Thara Tharaa

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *