என்னமோ ஏதோ பாடல் வரிகள் | Yennamo Yedho Song Lyrics in Tamil

Yennamo Yedho Song Lyrics in Tamil from Ko Movie. என்னமோ ஏதோ பாடல் வரிகள். Yennamo Yedho Song Lyrics has penend in Tamil by Madhan Karky.

பாடல்:என்னமோ ஏதோ
படம்:கோ
வருடம்:2011
இசை:ஹரிஸ் ஜெயராஜ்
வரிகள்:மதன் கார்க்கி, ஸ்ரீசரண்,
Emcee Jesz
பாடகர்:ஆலப் ராஜு, ஸ்ரீசரண்,
Emcee Jesz

Yennamo Yedho Lyrics in Tamil

ஆண்: என்னமோ ஏதோ
எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்

ஆண்: என்னமோ ஏதோ
முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்

ஆண்: ஏனோ குவியமில்லா
குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓ ஹோ உருவமில்லா
உருவமில்லா நாளை

ஆண்: ஏனோ குவியமில்லா
குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓ ஹோ அரைமனதாய்
விடியுது என் காலை

ஆண்: என்னமோ ஏதோ
மின்னி மறையுது விழியில்
அண்டி அகலுது வழியில்
சிந்தி சிதறுது வெளியில்

ஆண்: என்னமோ ஏதோ
சிக்கி தவிக்குது மனதில்
ரெக்கை விரிக்குது கனவில்
விட்டு பறக்குது தொலைவில்

ஆண்: ஏனோ குவியமில்லா
குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓ ஹோ உருவமில்லா
உருவமில்லா நாளை

ஆண்: ஏனோ குவியமில்லா
குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓ ஹோ அரைமனதாய்
விடியுது என் காலை

ஆண்: நீயும் நானும் எந்திரமா
யாரோ செய்யும் மந்திரமா பூவே

ஆண்: முத்தமிட்ட மூச்சு காற்று
பட்டு பட்டு கெட்டு போனேன்
பக்கம் வந்து நிற்கும் போது
திட்டமிட்டு எட்டி போனேன்

ஆண்: நெருங்காதே பெண்ணே
எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்
அழைக்காதே பெண்ணே
எந்தன் அச்சங்கள் அச்சாகும்
சிரிப்பால் எனை நீ
சிதைத்தாய் போதும்

ஆண்: ஏதோ
எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
கண்கள் இருளுது நனைவில்

ஆண்: என்னமோ ஏதோ
முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்

ஆண்: நீயும் நானும் எந்திரமா
யாரோ செய்யும் மந்திரமா பூவே

ஆண்: லெட்ஸ் கோ வாவ் வாவ்
எங்களின் தமிழச்சி
என்னமோ ஏதோ
யூ ஆர் லுகிங் சோ பைன்
மறக்க முடியலையே
ஏன் என் மனம் அன்று
உன் மனசோ லவ்லி
இப்படியே இப்ப
உன் அருகில் நானும்
வந்து சேரவா இன்று

ஆண்: லேடி லுகிங் லைக் எ
சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா
நாட்டி லுக்கு விட்ட தென்றலா
லேடி லுகிங் லைக் எ
சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா
என்னை வட்டம் இடும் வெண்ணிலா

இருவரும்: லேடி லுகிங் லைக் எ
சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா
நாட்டி லுக்கு விட்ட தென்றலா
லேடி லுகிங் லைக் எ
சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா
என்னை வட்டம் இடும் வெண்ணிலா

ஆண்: சுத்தி சுத்தி உன்னை தேடி
விழிகள் அலையும் அவசரம் ஏனோ
சத்த சத்த நெரிசலில் உன் சொல்
செவிகள் அறியும் அதிசயம் ஏனோ

ஆண்: கனா காண தானே பெண்ணே
கண் கொண்டு வந்தேனோ
வினா காண விடையும் காண
கண்ணீரும் கொண்டேனோ
நிழலை திருடும் மழலை நானோ

ஆண்: ஏதோ
குழு: ஆல்ரைட்
ஆண்: எண்ணம் திரளுது கனவில்
குழு: ஆஹான்
ஆண்: வண்ணம் பிறழுது நினைவில்
குழு: கம் ஆன்
ஆண்: கண்கள் இருளுது நனைவில்

ஆண்: ஓ ஹோ ஏதோ
குழு: யே
ஆண்: முட்டி முளைக்குது மனதில்
குழு: ஆல்ரைட்
ஆண்: வெட்டி எறிந்திடும் நொடியில்
குழு: கெட் லூஸ்
ஆண்: மொட்டு அவிழுது கொடியில்

இருவரும்: ஏனோ குவியமில்லா
குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓ ஹோ உருவமில்லா
உருவமில்லா நாளை
ஆண்: ஏதோ

இருவரும்: ஏனோ குவியமில்லா
குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓ ஹோ அரைமனதாய்
விடியுது என் காலை
ஆண் : ஏதோ

இருவரும்: ஏனோ குவியமில்லா
குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓ ஹோ உருவமில்லா
உருவமில்லா நாளை

இருவரும்: ஏனோ குவியமில்லா
குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓ ஹோ அரைமனதாய்
விடியுது என் காலை
ஆண்: ஏதோ

Short Notes

என்னமோ ஏதோ” என்ற பாடலானது 2011 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “கோ” என்னும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் “ஜீவா, அஜ்மல், கார்த்திகா, பியா பாஜ்பை, பிரகாஷ் ராஜ், கோடா ஸ்ரீனிவாசன்” ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதையினை KV ஆனந்த் மற்றும் சுபா இருவரும் இணைந்து எழுத, இதனை KV ஆனந்த் மட்டும் இயக்கியுள்ளார்.

இதனை ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் படத்தொகுப்பு பணிகளை அந்தோணி மேற்கொண்டுள்ளார்.

இப்படத்தினை எல்ரெட் குமார் தயாரிக்க, RS Infotainment என்ற நிறுவனத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.

ஹரிஸ் ஜெயராஜ் இத்திரைப்படத்தின் பின்னணிக்கும் பாடல்களுக்கும் இசையமைத்துள்ளனர்.

மதன் கார்க்கி, பா.விஜய், கபிலன், விவேகா ஆகியோர் இப்படத்தின் பாடல் வரிகளை இயற்றியுள்ளனர்.

ஹரிஹரன், விஜய் பிரகாஷ், திப்பு, ஆலப் ராஜு, ஸ்ரீராம் பார்த்தசாரதி, நரேஷ் ஐயர், ஹரிசரண், சின்மயி, ஸ்வேதா மோகன், ரானின ரெட்டி முதலானோர் இதன் பாடல்களை பாடியுள்ளனர்.

இது 22 ஏப்ரல் 2011 அன்று திரையரங்குகளில் வெளியானது. மேலும் கோ திரைப்படம் பற்றி அறிய Wikipedia மற்றும் IMDb.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *