Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Neruppe Sikki Mukki Song Lyrics in Tamil

Neruppe Sikki Mukki Song Lyrics in Tamil from Vettaiyaadu Vilaiyaadu Movie. Neruppe Sikki Mukki Song Lyrics has penned in Tamil by Thamarai.

பாடல்:நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே
படம்:வேட்டையாடு விளையாடு
வருடம்:2006
இசை:ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள்:தாமரை
பாடகர்:சோழர் சாய், பிராங்கோ,
சௌமியா ராவ்

Neruppe Sikki Mukki Lyrics in Tamil

ஆண்: நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே
இதமா ஒத்தடம் கொடுப்பேன்
மெதுவா சொக்கி சொக்கி மயக்கி
மடியில் படுப்பேன்

ஆண்: தினமும் உன்ன உன்ன நினைச்சு
உடம்பு குச்சியா இளச்சேன்
கனவில் எட்டி எட்டி பார்த்தேன்
அதனால் பொழைச்சேன்

ஆண்: ஓஹோ மேகம் மேகம்
தூரம் போகட்டும்
போகும் போதே
தூறல் போடட்டும்

ஆண்: மேகம் மேகம்
தூரம் போகட்டும்
போகும் போதே
தூறல் போடட்டும்

ஆண்: நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே
இதமா ஒத்தடம் கொடுப்பேன்
மெதுவா சொக்கி சொக்கி மயக்கி
மடியில் படுப்பேன்

ஆண்: தினமும் உன்ன உன்ன நினைச்சு
உடம்பு குச்சியா இளச்சேன்
கனவில் எட்டி எட்டி பார்த்தேன்
அதனால் பொழைச்சேன்

ஆண்: மழையே மழையே
என்மேலே வந்து விழவா விழவா
வெயிலே வெயிலே
உன் வேர்வை வலையை நிறுத்திடவா

ஆண்: பனியே பனியே
என் பாயில் கொஞ்சம் படுவா படுவா
இதழோரம் சிரிப்பு பிறக்கிறதே ஆஹா
புதுசாக எதையோ நினைச்சேன்

பெண்: நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே
இதமா ஒத்தடம் கொடுப்பேன்
மெதுவா சொக்கி சொக்கி மயக்கி
மடியில் படுப்பேன்

பெண்: தினமும் உன்ன உன்ன நினைச்சு
உடம்பு குச்சியா இளச்சேன்
கனவில் எட்டி எட்டி பார்த்தேன்
அதனால் பொழைச்சேன்

ஆண்: சகியே சகியே
சல்லாபத் தோின் மணியே மணியே
ரதியே ரதியே
உன் நாவில் நானும் நுழைத்திடவா

ஆண்: கனியே கனியே
என் நாவில் உந்தன் ருசியே ருசியே
விரலோடு விரல்கள் நெருங்கிடவே
நகத்தோடு நடனம் தொடங்கும்

ஆண்: நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே
இதமா ஒத்தடம் கொடுப்பேன்
மெதுவா சொக்கி சொக்கி மயக்கி
மடியில் படுப்பேன்

ஆண்: தினமும் உன்ன உன்ன நினைச்சு
உடம்பு குச்சியா இளச்சேன்
கனவில் எட்டி எட்டி பார்த்தேன்
அதனால் பொழைச்சேன்

பெண்: ஓஹோ மேகம் மேகம்
தூரம் போகட்டும்
போகும் போதே
தூறல் போடட்டும்

பெண்: மேகம் மேகம்
தூரம் போகட்டும்
போகும் போதே
தூறல் போடட்டும்

Vettaiyaadu Vilaiyaadu Songs Lyrics

Male: Neruppe Sikki Mukki Neruppe
Idhamaa Othadam Koduppen
Methuvaa Sokki Sokki Mayakki
Madiyil Paduppen

Male: Dhinamum Onna Onna Nenachu
Udambu Kuchiyaa Izhachen
Kanavil Etti Etti Paarthen
Adhanaal Pozhachen

Male: Oh Oho Megam Megam
Dhooram Pogattum
Pogum Pothe
Thooral Podattum

Male: Megam Megam
Dhooram Pogattum
Pogum Pothe
Thooral Podattum

Male: Neruppe Sikki Mukki Neruppe
Idhamaa Othadam Koduppen
Methuvaa Sokki Sokki Mayakki
Madiyil Paduppen

Male: Dhinamum Onna Onna Nenachu
Udambu Kuchiyaa Izhachen
Kanavil Etti Etti Paarthen
Adhanaal Pozhachen

Male: Mazhaiye Mazhaiye
En Mele Vanthu Vizha Vaa Vizha Vaa
Veyile Veyile
Un Vervai Valaiyai Niruthida Vaa

Male: Paniye Paniye
En Paayil Koncham Padu Vaa Padu Vaa
Idhazh Oram Sirippi Pirakkirathe
Aaha Puthusaaga Ethaiyo Nenaichen

Female: Neruppe Sikki Mukki Neruppe
Idhamaa Othadam Koduppen
Methuvaa Sokki Sokki Mayakki
Madiyil Paduppen

Female: Dhinamum Onna Onna Nenachu
Udambu Kuchiyaa Izhachen
Kanavil Etti Etti Paarthen
Adhanaal Pozhachen

Male: Sagiye Sagiye
Sallabha Therin Maniye Maniye
Rathiye Rathiye
Un Navil Naanum Nuzhaithida Vaaa

Male: Kaniye Kaniye
En Naavil Unthan Rusiye Rusiye
Viral Odu Viralgal Nerungidave
Nagathodu Nadanam Thodangum

Male: Neruppe Sikki Mukki Neruppe
Idhamaa Othadam Koduppen
Methuvaa Sokki Sokki Mayakki
Madiyil Paduppen

Male: Dhinamum Onna Onna Nenachu
Udambu Kuchiyaa Izhachen
Kanavil Etti Etti Paarthen
Adhanaal Pozhachen

Female: Oh Oho Megam Megam
Dhooram Pogattum
Pogum Pothe
Thooral Podattum

Female: Megam Megam
Dhooram Pogattum
Pogum Pothe
Thooral Podattum


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.