Vanguda 420 Beeda Song Lyrics in Tamil

Vanguda 420 Beeda Song Lyrics in Tamil from Kanave Kalaiyathe Movie. Vanguda 420 Beeda Song Lyrics has penned in Tamil by Ponniyin Selvan.

பாடல்:வாங்குடா 420 பீடா
படம்:கனவே கலையாதே
வருடம்:1999
இசை:தேவா
வரிகள்:பொன்னியின் செல்வன்
பாடகர்:சபேஷ், தேவா

Vanguda 420 Beeda Lyrics in Tamil

ஆண்: வாங்குடா 420 பீடா
கையிலே பங் கடை சோடா

ஆண்: வாங்குடா 420 பீடா
கையிலே பங் கடை சோடா
பூமியிலே பொறந்தது ஏன்டா
வாழ்ந்துதான் பார்க்கலாம் வாடா

ஆண்: பொண்ணாசை
மண்ணாசை வச்சுக்கோ
நல்ல பொண்ணத்தான்
கல்யாணம் கட்டிக்கோ

ஆண்: உன்னோடு ஒன்னே
நீ வச்சுக்கோ
நல்ல புள்ளையத்தான்
ஒன்னே நீ பெத்துக்கோ

ஆண்: டே டுடே கேட்குதே
கோல் கொண்டா
கோழி கால் கொண்டா
கொஞ்சம் ஆள் கொண்டா
நல்ல கேர்ள் ப்ரெண்டா

ஆண்: வாங்குடா 420 பீடா
கையிலே பங் கடை சோடா
பூமியிலே பொறந்தது ஏன்டா
வாழ்ந்துதான் பார்க்கலாம் வாடா

குழு: தக்காளி தக்காளி தக்காளி
ஹே தக்காளி தக்காளி தக்காளி
தக்காளி தக்காளி தக்காளி
ஹே தக்காளி தக்காளி தக்காளி

குழு: தன்னனா திக்குருதனா
திக்குருதனனா
தன்னனா திக்குருதனா
திக்குருதனனா

குழு: தன்னனா திக்குருதனா
திக்குருதனனா
தன்னனா திக்குருதனா
திக்குருதனனா

ஆண்: மாங்கா தின்னா கூசுதே
தேங்கா தின்னா கூசுதே
பக்கத்து வீட்டு பார்வதி பொண்ணு
என்னனென்னமோ பேசுதே

ஆண்: மச்சான் மச்சான் துளுக்கானம்
உங்க அக்கா போனா அரக்கோணம்
அவளை தேடி நானும் போனேன்
அங்கே அவ வரக் காணோம்

ஆண்: பச்சைக்கிளி பரவசமே
நெஞ்சில் வச்சுகடி இலவசமே
அச்சுவெல்லம் அதிரசமே
என் நொச்சி குப்பம் ரகசியமே

ஆண்: மந்திரம் தந்திரம் என்ன
இந்திரன் சந்திரன் என்ன
பொண்ணுக்கு பின்னால் தானடா

ஆண்: டே டுடே கேட்குதே
கோல்கொண்டா
கோழி கால் கொண்டா
கொஞ்சம் ஆள் கொண்டா
நல்ல கேர்ள் ப்ரெண்டா

ஆண்: வாங்குடா 420 பீடா
கையிலே பங் கடை சோடா
பூமியிலே பொறந்தது ஏன்டா
வாழ்ந்துதான் பார்க்கலாம் வாடா

குழு: தக்காளி தக்காளி தக்காளி
ஹே தக்காளி தக்காளி தக்காளி
தக்காளி தக்காளி தக்காளி
ஹே தக்காளி தக்காளி தக்காளி

ஆண்: லவ்சு விட்டா ஈசி மச்சி
ரவ்சு விட்டா சாரி மச்சி
லெப்ட் கண்ணுல தூசு பட்டா
ரைட்டு கண்ணு துடிக்கும் மச்சி

ஆண்: மேட்டுக்குடி தூத்துக்குடி
புளிஞ்சு புட்டா சாத்துக்குடி
திட்டக்குடி மூக்குபொடி
தும்பலத்தான் கேட்டுக்கடி

ஆண்: புள்ளி போட்ட
சாக்கெட்டு போட்டுடா
அவ துள்ளிக்கிட்டு
ராக்கெட்டு ஓட்டுறா

ஆண்: கட்டம் போட்ட
சட்டை போட்டுடா
நான் திட்டம் போட்டு
வட்டம் போட்டேன்டா

ஆண்: நூலுக்கு ஊசி வேணும்
ஊசிக்கு காது வேணும்
பொண்ணுக்கு ஆணு வேணும்டா

ஆண்: டே டுடே கேட்குதே
கோல்கொண்டா
கோழி கால் கொண்டா
கொஞ்சம் ஆள் கொண்டா
நல்ல கேர்ள் ப்ரெண்டா

ஆண்: வாங்குடா 420 பீடா
ஆண்: தகுதகு தகுதகு தகு

ஆண்: வாங்குடா 420 பீடா
கையிலே பங் கடை சோடா
பூமியிலே பொறந்தது ஏன்டா
வாழ்ந்துதான் பார்க்கலாம் வாடா

குழு: தன்னனா திக்குருதனா
திக்குருதனனா
தன்னனா திக்குருதனா
திக்குருதனனா

குழு: தன்னனா திக்குருதனா
திக்குருதனனா
தன்னனா திக்குருதனா
திக்குருதனனா

குழு: தன்னனா திக்குருதனா
திக்குருதனனா
தன்னனா திக்குருதனா
திக்குருதனனா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *