Vitha Vithama Soap Seeppu Song Lyrics in Tamil from Kaadhale Nimmadhi Movie. Vitha Vithama Soap Seeppu Song Lyrics penned in Tamil by Deva.
பாடல்: | வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி |
---|---|
படம்: | காதலே நிம்மதி |
வருடம்: | 1998 |
இசை: | தேவா |
வரிகள்: | தேவா |
பாடகர்: | தேவா |
Vitha Vithama Soap Seeppu Kannadi Lyrics
வித விதமா
சோப்பு சீப்பு கண்ணாடி
என் அக்கா மவ
வந்து நின்னா முன்னாடி
எப்பவுமே
காதல் ஒரு கண்ணாடி
அத உடைச்சிடாம
பார்க்கிறவன் கில்லாடி
என் அக்கா பொண்ணு அஞ்சல
நான் வைச்சேன் பாரு நெஞ்சுல
நாங்க ரெண்டு பேரும் பிஞ்சுல
அட எங்கேயும் போயி கொஞ்சல
டாவு டாவு டாவுடா
டாவில்லாட்டி டையிடா
டாவு டாவு டாவுடா
டாவில்லாட்டி டையிடா
வித விதமா
சோப்பு சீப்பு கண்ணாடி
என் அக்கா மவ
வந்து நின்னா முன்னாடி
ஒரு நாள் மார்கழி மாசம்
காலங்காத்தால
அவ வீட்டு முன்னால
காலையில் எழுந்து
கோலம் போடுகையில்
காதுல சவுண்டு கேட்டு
நானும் எழுந்தேன்டா
எழுந்து பார்க்கையில
ஜன்னல தொறந்தேன்டா
கொஞ்சும் குமரிய
கண்ணுல பார்த்தேன்டா
அவ என்ன பார்த்தா
நான் அவள பார்த்தேன்
கண்ணும் கண்ணும் முட்டிக்கிச்சு
காதல் வந்து ஒட்டிக்கிச்சு
டாவு டாவு டாவுடா
டாவில்லாட்டி டையிடா
டாவு டாவு டாவுடா
டாவில்லாட்டி டையிடா
சென்னை மாநகரிலே
சவுத் உஷ்மான் ரோட்டிலே
லலிதா ஜூவல்லரியில்
நெக்லசு வாங்கி தந்தேன்
பகவான் கடையில் கட்-பீஸ்
வாங்கி தந்தேன்
கண்ணுல அளவெடுத்து
ஜாக்கெட் தச்சி தந்தேன்
தேவி தியேட்டரிலே
காதல் கோட்டை படம் பார்த்தேன்
அவ என்னை தொட்டா
நான் அவள தொடல
கண்ணும் கண்ணும் முட்டிக்கிச்சு
காதல் வந்து ஒட்டிக்கிச்சு
டாவு டாவு டாவுடா
டாவில்லாட்டி டையிடா
டாவு டாவு டாவுடா
டாவில்லாட்டி டையிடா
வித விதமா
சோப்பு சீப்பு கண்ணாடி
என் அக்கா மவ
வந்து நின்னா முன்னாடி
எப்பவுமே
காதல் ஒரு கண்ணாடி
அத உடைச்சிடாம
பார்க்கிறவன் கில்லாடி
என் அக்கா பொண்ணு அஞ்சல
நான் வைச்சேன் பாரு நெஞ்சுல
நாங்க ரெண்டு பேரும் பிஞ்சுல அட
எங்கயும் போயி கொஞ்சல
டாவு டாவு டாவுடா
டாவில்லாட்டி டையிடா
டாவு டாவு டாவுடா
டாவில்லாட்டி டையிடா
டாவு டாவு டாவுடா
டாவில்லாட்டி டையிடா
டாவு டாவு டாவுடா
டாவில்லாட்டி டையிடா
டாவு டாவு டாவுடா
டாவில்லாட்டி டையிடா
டாவு டாவு டாவுடா
டாவில்லாட்டி டையிடா