Adyar Beach Oram Song Lyrics in Tamil

Adyar Beach Oram Song Lyrics in Tamil from Vallarasu Movie. Adyar Beach Oram Song Lyrics has penned in Tamil by Kalidasan.

பாடல்:அடையாறு பீச் ஓரம்
படம்:வல்லரசு
வருடம்:2000
இசை:தேவா
வரிகள்:காளிதாசன்
பாடகர்:தேவா

Adyar Beach Oram Lyrics in Tamil

அடையாறு பீச் ஓரம்
காத்திருக்கும் மீரா
உன்மேல ஆசை பட்டு
ஓடி வந்தேன் ஜோரா

அடையாறு பீச் ஓரம்
காத்திருக்கும் மீரா
உன்மேல ஆசை பட்டு
ஓடி வந்தேன் ஜோரா

மீரா ஓடி வா ஜோரா
மௌன் ரோடா
தேஞ்சி போன நாரா

அடையாறு பீச் ஓரம்
அடையாறு பீச் ஓரம்
காத்திருக்கும் மீரா
உன்மேல ஆசை பட்டு
ஓடிவந்தேன் ஜோரா
உன்மேல ஆசை பட்டு
ஓடிவந்தேன் ஜோரா

தங்கத்தால் தகடெடுத்து
தாலி ஒன்னு செய்ய போறேன்
வெள்ளியால் முத்து எடுத்து
கொலுசொன்னு போட போறேன்

தங்கத்தால் தகடெடுத்து
தாலி ஒன்னு செய்ய போறேன்
வெள்ளியால் முத்து எடுத்து
கொலுசொன்னு போட போறேன்

என்னம்மா என்னம்மா
வந்து நில்லு பக்குவம்மா
என்னம்மா என்னம்மா
வந்து நில்லு பக்குவம்மா

சிரிப்புல சிம்ரன்மா
நீ நடையிலே நகுமா
குண்டு மூஞ்சி குஷுப்பூமா
நீ எனக்கு புதுசுமா

மீரா ஓடி வா ஜோரா
மௌன் ரோடா
தேஞ்சி போன நாரா

ஜன்னல் வச்ச ஜாக்கெட்ல
அடிக்கிது பீச்சு காத்து
தேவிகலா தியேட்டர்ல
எடுத்தேன் ரெண்டு டிக்கெட்டு

ஜன்னல் வச்ச ஜாக்கெட்ல
அடிக்கிது பீச்சு காத்து
தேவிகலா தியேட்டர்ல
எடுத்தேன் ரெண்டு டிக்கெட்டு

நமக்குன்னு கெடச்சது
ஓரமா ரெண்டு சீட்டு
நமக்குன்னு கெடச்சது
ஓரமா ரெண்டு சீட்டு

அணைஞ்சது லைட்டு
படத்துலே பைட்டு
ஆனா நம்ம நைட்டு
ரெண்டு பேரும் டைட்டு

மீரா ஓடி வா ஜோரா
மௌன் ரோடா
தேஞ்சி போன நாரா

அடையாறு பீச் ஓரம்
காத்திருக்கும் மீரா
உன்மேல ஆசை பட்டு
ஓடி வந்தேன் ஜோரா

அடையாறு பீச் ஓரம்
காத்திருக்கும் மீரா
உன்மேல ஆசை பட்டு
ஓடி வந்தேன் ஜோரா

மீரா ஓடி வா ஜோரா
மௌன் ரோடா
தேஞ்சி போன நாரா

அடையாறு பீச் ஓரம்
அடையாறு பீச் ஓரம்
காத்திருக்கும் மீரா
உன்மேல ஆசை பட்டு
ஓடி வந்தேன் ஜோரா
உன்மேல ஆசை பட்டு
ஓடி வந்தேன் ஜோரா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *