Vana Villula Nee Neela Colour Ma Song Lyrics

Vana Villula Nee Neela Colour Ma Song Lyrics in Tamil from Gana Songs. Vana Villula Nee Neela Colour Ma Song Lyrics has sung by Gana Sakthi.

Vana Villula Nee Neela Colour Ma Lyrics

அடியே உன்னை ரொம்பவும்
மிஸ் பண்ணுறேன்
கிட்ட வா உன் கன்னத்துல
கிஸ் பண்ணுறேன்

அடியே உன்னை ரொம்பவும்
மிஸ் பண்ணுறேன்
கிட்ட வா உன் கன்னத்துல
கிஸ் பண்ணுறேன்

அடி ஐ லவ் யூ, யூ லவ்-ஆ
நீதான்டி பால்கோவா
தளதளனு இருக்குறமா நீ ஷோவா

அடி ஐ லவ் யூ, யூ லவ்-ஆ
நீதான்டி பால்கோவா
தளதளனு இருக்குறமா நீ ஷோவா

அடியே உன்னை ரொம்பவும்
மிஸ் பண்ணுறேன்
கிட்ட வா உன் கன்னத்துல
எச்ச பண்ணுறேன்

வானவில்லுல நீ கலரு மா
உன் கை மேல பட்டா
எனக்கு ஏறும் பவரு மா

உன் ஸ்கின்னு கலருதான்
அது ஒயிட் சுகரு-மா
சொல்லப்போனா கோயிந்தமா
நீ மஜா பிகரு-மா

வானவில்லுல நீ கலரு மா
உன் கை மேல பட்டா
எனக்கு ஏறும் பவரு மா

ஸ்கின்னு கலருதான்
அது ஒயிட் சுகரு-மா
சொல்லப்போனா கோயிந்தமா
நீ மஜா பிகரு-மா

உன் கூந்தல் பின்னலுல
ஒளிஞ்சுக்கிறேன்
உன் மருதாணி சாயத்துல
மறைஞ்சுக்கிறேன்

ஆசை ஏக்க ஜக்கம்
வெக்கம் வந்து கூட நிக்கும்
வீணா சிலுத்துக்காத
ஊருக்குள்ள மாமா கிட்ட நீ

அடியே உன்னை ரொம்பவும்
மிஸ் பண்ணுறேன்
கிட்ட வா உன் கன்னத்துல
கிஸ் பண்ணுறேன்

உன் லிப்சுக்கு மேல
நான் சாயம் பூசவா
நீ கால்லு பண்ணு
நைட் ஃபுள்ளா கொஞ்சி பேசவா

ப்ரொபோஸ் பண்ணுவேன்
உனக்கு வேற மாறியா
சைதாப்பேட்டை ஊருதான்டி
மாமன் ஏரியா

உன் லிப்சுக்கு மேல
நான் சாயம் பூசவா
நீ கால்லு பண்ணு
நைட் ஃபுள்ளா கொஞ்சி பேசவா

ப்ரொபோஸ் பண்ணுவேன்
உனக்கு வேற மாறியா
சைதாப்பேட்டை ஊருதான்டி
மாமன் ஏரியா

தேவதை ரெக்கை இருந்தா
என் ஆளு
உனக்கொத்தம் போடுவேன்டி
கை மாலு

நாஸ்தி பண்ணுவேன்டி
நச்சுன்னுதான் பாட்டவுட்டு
ஸ்பீடா கிட்ட வாடி
எல்லாரையும் தள்ளிவுட்டு நீ

உன்னை ரொம்பவும்
மிஸ் பண்ணுறேன்
கிட்ட வா உன் கன்னத்துல
கிஸ் பண்ணுறேன்

அடி ஐ லவ் யூ, யூ லவ்-ஆ
நீதான்டி பால்கோவா
தளதளனு இருக்குறமா நீ ஷோவா

அடி ஐ லவ் யூ, யூ லவ்-ஆ
நீதான்டி பால்கோவா
தளதளனு இருக்குறமா நீ ஷோவா

தனனா தன்ன தன்னன தனனனா
தனனா தன்ன தன்னன தனனனா
தன்ன தன்னன தனனனா
தன்ன தன்னன தனனனா

1 thought on “Vana Villula Nee Neela Colour Ma Song Lyrics”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *