Arinthum Ariyamalum Ayyappan Lyrics in Tamil from Lord Ayyappan Songs. Arinthum Ariyamalum Song Lyrics in Tamil for Ayyappan Bajanai.
Arinthum Ariyamalum Lyrics in Tamil
அறிந்தும் அறியாமலும்
தெரிந்தும் தெரியாமலும்
செய்த சகல குற்றங்களையும்
பொறுத்து காத்தருள வேண்டும்
ஓம் சத்யமான பொன்னு
பதினெட்டாம் படி மேல் வாழும்
வில்லாளி வீரன், வீர மணிகண்டன்
காசி, ராமேஸ்வரம், பாண்டி
மலையாளம் அடக்கி ஆளும்
ஓம் ஸ்ரீ ஹரிஹர சுதன்
ஆனந்த சித்தன் ஐயன்
ஐயப்ப சுவாமியே…
சரணம் ஐயப்பா…