Antha Varar Ayyappa Intha Varar Ayyappa Song Lyrics

Antha Varar Ayyappa Song Lyrics in Tamil from Ayyappan Songs. Antha Varar Ayyappa Intha Varar Ayyappa Song Lyrics has sung by Kuppusamy.

Antha Varar Ayyappa Song Lyrics

என் சாமி வாராரு
யாரும் இல்லா காட்டினிலே
அஞ்சாம வாராரு
ஆனை புலி கோட்டையிலே
பந்தளத்து அரண்மனையை
இந்த கணம் தேடிக்கிட்டு

அந்தா வாரார் ஐயப்பா
இந்தா வாரார் ஐயப்பா
ஆடி வாரார் ஐயப்பா
ஓடி வாரார் ஐயப்பா

அந்தா வாரார் ஐயப்பா
இந்தா வாரார் ஐயப்பா
ஆடி வாரார் ஐயப்பா
ஓடி வாரார் ஐயப்பா

ஹரிஹரண் வாராரு
நம்ம குறை கேட்டிடவே
மணிகண்டன் வாராரு
மாசு மரு நீக்கிடவே
கலியுகம் காத்திடவே
புலி வாகனம் ஏறிக்கிட்டு

அந்தா வாரார் ஐயப்பா
இந்தா வாரார் ஐயப்பா
ஆடி வாரார் ஐயப்பா
ஓடி வாரார் ஐயப்பா

அந்தா வாரார் ஐயப்பா
இந்தா வாரார் ஐயப்பா
ஆடி வாரார் ஐயப்பா
ஓடி வாரார் ஐயப்பா

அய்யனாரு வாராரு
நெய் மணக்கும் நேரத்திலே
ஆட்டம் போட்டு வாராரு
பம்பை கரை ஓரத்திலே
பொங்கும் நதி சலசலசக்க
மூங்கில் வனம் குழல் இசைக்க

அந்தா வாரார் ஐயப்பா
இந்தா வாரார் ஐயப்பா
ஆடி வாரார் ஐயப்பா
ஓடி வாரார் ஐயப்பா

அந்தா வாரார் ஐயப்பா
இந்தா வாரார் ஐயப்பா
ஆடி வாரார் ஐயப்பா
ஓடி வாரார் ஐயப்பா

சாஸ்தாவும் வாராரு
சாகசங்கள் செய்திடவே
சரண கோஷன் வாராரு
சாஸ்திரத்தை மாத்திடவே
சாதி மத சமுதாய
சமத்துவத்தை காத்திடவே

அந்தா வாரார் ஐயப்பா
இந்தா வாரார் ஐயப்பா
ஆடி வாரார் ஐயப்பா
ஓடி வாரார் ஐயப்பா

அந்தா வாரார் ஐயப்பா
இந்தா வாரார் ஐயப்பா
ஆடி வாரார் ஐயப்பா
ஓடி வாரார் ஐயப்பா

கருப்பண்ணன் வாராரு
காடு மலை மேட்டினிலே
காத்தாக்கா வாராரு
ஆமாம் ஆமாம் தோப்பினிலே
வேங்கை படை உடன் நடக்க
தாய் புலியின் பால் எடுத்து

அந்தா வாரார் ஐயப்பா
இந்தா வாரார் ஐயப்பா
ஆடி வாரார் ஐயப்பா
ஓடி வாரார் ஐயப்பா

அந்தா வாரார் ஐயப்பா
இந்தா வாரார் ஐயப்பா
ஆடி வாரார் ஐயப்பா
ஓடி வாரார் ஐயப்பா

சத்குரு வாராரு
கேட்கும் வரம் தந்திடவே
சபரீசன் வாராரு
சத்தியத்தை காத்திடவே
சகலரும் நலம் பெறவே
சபரிமலை படி இறங்கி

அந்தா வாரார் ஐயப்பா
இந்தா வாரார் ஐயப்பா
ஆடி வாரார் ஐயப்பா
ஓடி வாரார் ஐயப்பா

சாமியே சரணம் சரணம்
ஐயப்பா சரணம் சரணம்
தேவனே சரணம் சரணம்
தேவியே சரணம் சரணம்

கடுத்த சாமி வாராரு
காட்டு மல்லி தோட்டத்திலே
வில் ஏந்தி வாராரு
வேட்டைக்காரன் ரூபத்திலே
அண்டம் பகி ரெண்டம் எல்லாம்
அரை நொடியில் கிடுகிடுக்க

அந்தா வாரார் ஐயப்பா
இந்தா வாரார் ஐயப்பா
ஆடி வாரார் ஐயப்பா
ஓடி வாரார் ஐயப்பா

அந்தா வாரார் ஐயப்பா
இந்தா வாரார் ஐயப்பா
ஆடி வாரார் ஐயப்பா
ஓடி வாரார் ஐயப்பா

ஐயன் அவர் வாராரு
அன்னதானம் போட்டிடவே
மெய்யன் அவர் வாராரு
நம்ம பாவம் தீர்த்திடவே
அச்சங்கோவில் அரசனன்று
மக்கள் குடி காத்திடவே

அந்தா வாரார் ஐயப்பா
இந்தா வாரார் ஐயப்பா
ஆடி வாரார் ஐயப்பா
ஓடி வாரார் ஐயப்பா

அந்தா வாரார் ஐயப்பா
இந்தா வாரார் ஐயப்பா
ஆடி வாரார் ஐயப்பா
ஓடி வாரார் ஐயப்பா

சுவாமியே ஐயப்போ
ஐயப்பா சுவாமியே

வீரமணி வாராரு
மேகம் போகும் வேகத்திலே
ஓடோடி வாராரு
ஊரு சேர நேரத்திலே
பந்தளத்து நிலை அறிய
பிஞ்சு நெஞ்சம் துடிதுடிக்க

அந்தா வாரார் ஐயப்பா
இந்தா வாரார் ஐயப்பா
ஆடி வாரார் ஐயப்பா
ஓடி வாரார் ஐயப்பா

அந்தா வாரார் ஐயப்பா
இந்தா வாரார் ஐயப்பா
ஆடி வாரார் ஐயப்பா
ஓடி வாரார் ஐயப்பா

மோகனரூபம் வாராரு
மோக தாகம் காத்திடவே
கற்பூரவாதன் வாராரு
நாளும் யோகம் சேர்த்திடவே
காலம் என்னும் கலங்கரையின்
ஒளி கொடுக்கும் விளக்கெனவே

அந்தா வாரார் ஐயப்பா
இந்தா வாரார் ஐயப்பா
ஆடி வாரார் ஐயப்பா
ஓடி வாரார் ஐயப்பா

அந்தா வாரார் ஐயப்பா
இந்தா வாரார் ஐயப்பா
ஆடி வாரார் ஐயப்பா
ஓடி வாரார் ஐயப்பா

பூதநாதன் வாராரு
பூமி சுத்தும் கோணத்திலே
பொன்னம்பலம் வாராரு
வெள்ளி நிலா முற்றத்திலே
அர்தரும் ஜவ்வாதுமே
அர்த்த ஜாமம் கமகமக்க

அந்தா வாரார் ஐயப்பா
இந்தா வாரார் ஐயப்பா
ஆடி வாரார் ஐயப்பா
ஓடி வாரார் ஐயப்பா

அந்தா வாரார் ஐயப்பா
இந்தா வாரார் ஐயப்பா
ஆடி வாரார் ஐயப்பா
ஓடி வாரார் ஐயப்பா

கால சாஸ்தா வாராரு
கால பயம் நீக்கிடவே
வேத சாஸ்தா வாராரு
வேதனையை போக்கிடவே
புண்ணியங்கள் தழித்திடவே
மண்ணுலகம் செழித்திடவே

அந்தா வாரார் ஐயப்பா
இந்தா வாரார் ஐயப்பா
ஆடி வாரார் ஐயப்பா
ஓடி வாரார் ஐயப்பா

அந்தா வாரார் ஐயப்பா
இந்தா வாரார் ஐயப்பா
ஆடி வாரார் ஐயப்பா
ஓடி வாரார் ஐயப்பா

மகராஜன் வாராரு
மாளிகைபுரம் பக்கத்திலே
மண்ணாள வாராரு
பொன்னாய் மின்னும் வண்ணத்திலே
காட்டு மலர் கூட்டம் எல்லாம்
காலடியில் தலை சுமக்க

அந்தா வாரார் ஐயப்பா
இந்தா வாரார் ஐயப்பா
ஆடி வாரார் ஐயப்பா
ஓடி வாரார் ஐயப்பா

அந்தா வாரார் ஐயப்பா
இந்தா வாரார் ஐயப்பா
ஆடி வாரார் ஐயப்பா
ஓடி வாரார் ஐயப்பா

என் ராசா வாராரு
ஏக்கம் எல்லாம் தீர்த்திடவே
என் தேவன் வாராரு
ஏழை குரல் கேட்டிடவே
துணைவரும் நிழலெனவே
துணிந்து நின்று கை கொடுக்க

அந்தா வாரார் ஐயப்பா
இந்தா வாரார் ஐயப்பா
ஆடி வாரார் ஐயப்பா
ஓடி வாரார் ஐயப்பா

அந்தா வாரார் ஐயப்பா
இந்தா வாரார் ஐயப்பா
ஆடி வாரார் ஐயப்பா
ஓடி வாரார் ஐயப்பா

சுவாமியே ஐயப்போ
ஐயப்போ சுவாமியே
சுவாமியே ஐயப்போ
ஐயப்போ சுவாமியே

ஐயப்பனோ வாராரு
காட்டை விட்டு நாட்டினிலே
அரண்மனை வாராரு
ஆமாம் புலி கூட்டத்திலே
நோவுக்கொரு மருந்தெடுத்து
தாய் மனதை தேர்த்திடவே

அந்தா வாரார் ஐயப்பா
இந்தா வாரார் ஐயப்பா
ஆடி வாரார் ஐயப்பா
ஓடி வாரார் ஐயப்பா

அந்தா வாரார் ஐயப்பா
இந்தா வாரார் ஐயப்பா
ஆடி வாரார் ஐயப்பா
ஓடி வாரார் ஐயப்பா

தலைமகன் வாராரு
தர்மங்களை செய்திடவே
இறைவனும் வாராரு
எங்கும் நீதி நின்றிடவே
நடத்திய லீலைகளை
நமக்கு இங்கு உரைத்திடவே

அந்தா வாரார் ஐயப்பா
இந்தா வாரார் ஐயப்பா
ஆடி வாரார் ஐயப்பா
ஓடி வாரார் ஐயப்பா

அந்தா வாரார் ஐயப்பா
இந்தா வாரார் ஐயப்பா
ஆடி வாரார் ஐயப்பா
ஓடி வாரார் ஐயப்பா

அந்தா வாரார் ஐயப்பா
இந்தா வாரார் ஐயப்பா
ஆடி வாரார் ஐயப்பா
ஓடி வாரார் ஐயப்பா

அந்தா வாரார் ஐயப்பா
இந்தா வாரார் ஐயப்பா
ஆடி வாரார் ஐயப்பா
ஓடி வாரார் ஐயப்பா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *