Aayiram Athisayam Baba Song Lyrics in Tamil from Baba Movie. Aayiram Athisayam Baba Song Lyrics has penned in Tamil by Vaali.
பாடல்: | ராஜ்யமா இல்லை இமயமா |
---|---|
படம்: | பாபா |
வருடம்: | 2002 |
இசை: | AR ரஹ்மான் |
வரிகள்: | வாலி |
பாடகர்: | ஜெயச்சந்திரன் |
Aayiram Athisayam Baba Lyrics in Tamil
ராஜ்யமா இல்லை இமயமா
எங்கிவன் நாளை எங்கிவன்
மன்னனா இல்லை மௌல்வியா
யாரிவன் நாளை யாரிவன்
ஆயிரம் அதிசயம்
அமைந்தது பாபா ஜாதகம்
ஆயிரம் அதிசயம்
அமைந்தது பாபா ஜாதகம்
கேள்வியாய் வாழ்கிறான்
மௌனத்தை ஆள்கிறான்
ராஜ்யமா இல்லை இமயமா
ராஜ்யமா இல்லை இமயமா
மகனில்லை மகனில்லை என்னும் நாளில்
மடியில் வந்த ராஜாவை
தமிழர்கள் மனையெங்கும் மனம் வீச
தெய்வம் தந்த ரோஜாவை
முதுகினில் புகழினை தூக்காமல்
மூட்டை தூக்க பார்த்தாலே
விதியிது விதியிது என எண்ணி
மூச்சு வாங்கி வேர்த்தாலே
தொழில் என்ன செய்தாலும்
இழிவில்லை என்பானே
உழைக்காமல் உண்டால் தான்
பிழை என்று சொல்வானே
ஏற்றமோ இறக்கமோ
எதையுமே ஏற்பவன்
ஆயிரம் கோடி அதிசயம்
அமைந்தது பாபா ஜாதகம்
கடவுளை மறுத்து இவன் நாள்தோறும்
கூறினானே நாத்தீகம்
பகுத்தறிவாளனின் நெஞ்சினிலே
பூத்ததென்ன ஆதிக்கம்
திருமகன் வருகிற திருநீரை
நெற்றி மீது தினம் பூசி
அதிசயம் அதிசயம் பெரியார் தான்
ஆனதென்ன ராஜாஜி
தனது அன்பு தாயை
கை தொழும் பாபாதான்
சிந்தையில் எந்நாளும்
சின்னஞ்சிறு பாப்பாதான்
ஏழைகள் பார்வையில்
முழு மனிதனாய் தெரிகிறான்
ராஜ்யமா இல்லை இமயமா
ராஜ்யமா இல்லை இமயமா
Rajyama Illai Imayama Song Lyrics
Rajyama Illai Imayama
Engivan Naalai Engivan
Mannana Illai Moulviya
Yaarivan Naalai Yaarivan
Aayiram Adhisayam
Amainthathu Baba Jaadhagam
Aayiram Adhisayam
Amainthathu Baba Jaadhagam
Kelviyaai Vazhgiraan
Mounathai Aalgiraan
Rajyama Illai Imayama
Rajyama Illai Imayama
Maganillai Maganillai Enum Naalil
Madiyil Vandha Rajavai
Thamizharkal Manayengum Manam Veesa
Deivam Thantha Rojavai
Mudhuginil Pugazhinai Thookkamal
Moottai Thookka Paarthaale
Vidhiyithu Vidhiyithu Ena Enni
Moochi Vaangi Verthaale
Thozhil Enna Seithaalum
Izhivillai Enbaane
Uzhaikaamal Undaalthaan
Pizhai Endru Solvaane
Etramo Irakkamo
Edhayume Erppavan
Aayiram Kodi Adhisayam
Amainthathu Baba Jaadhagam
Kadavulai Maruthu Ivan Naaldhorum
Koorinaane Naatheegam
Pagutharivaalanin Nenjinile
Pootha Thenna Aadheegam
Thirumagan Varugira Thiruneerai
Netri Meethu Dhinam Poosi
Adhisayam Adhisayam Periyaar Thaan
Aanathenna Rajaji
Thanathu Anbu Thaayai
Kai Thozhum Baba Thaan
Sinthayil Ennaalum
Chinnanchiru Paapaa Thaan
Ezhaigal Paarvayil
Muzhu Manithanaai Therigiraan
Rajyama Illai Imayama
Rajyama Illai Imayama