Megam Karukuthu Song Lyrics in Tamil

Megam Karukuthu Song Lyrics in Tamil from Anandha Ragam Movie. Megam Karukuthu Song Lyrics has penned in Tamil by Panju Arunachalam.

பாடல்:மேகம் கருக்குது
படம்:ஆனந்த ராகம்
வருடம்:1982
இசை:இளையராஜா
வரிகள்:பஞ்சு அருணாசலம்
பாடகர்:KJ யேசுதாஸ், S ஜானகி

Megam Karukuthu Lyrics in Tamil

ஆண்: மேகம் கருக்குது
மழை வர பார்க்குது
வீசியடிக்குது காத்து
காத்து மழை காத்து

ஆண்: மேகம் கருக்குது
மழை வர பார்க்குது
வீசியடிக்குது காத்து
காத்து மழை காத்து
பெண்: காத்து மழை காத்து

பெண்: மேகம் கருக்குது
மழை வர பார்க்குது
வீசியடிக்குது காத்து
காத்து மழை காத்து

பெண்: ஒயிலாக மயிலாடும்
அலைபோல மனம் பாடும்
மேகம் கருக்குது
மழை வர பார்க்குது
வீசியடிக்குது காத்து
காத்து மழை காத்து

ஆண்: தொட்டு தொட்டு பேசும் சிட்டு
துள்ளி துள்ளி ஓடுவதென்ன
பெண்: தொட்டு தொட்டு பேசும் சிட்டு
துள்ளி துள்ளி ஓடுவதென்ன

பெண்: தென்றல் பட்டு ஆடும் மொட்டு
அள்ளி வந்த வாசம் என்ன
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து

ஆண்: ஏதோ நெஞ்சில் ஆசை வந்து
என்னனம்மோ ஆகிப்போச்சு
பெண்: சேராமல் தீராது
வாடைக் குளிரில் வாடுது மனசு

ஆண்: மேகம் கருக்குது
மழை வர பார்க்குது
வீசியடிக்குது காத்து
காத்து மழை காத்து

பெண்: பூவுக்குள்ள
ஆண்: வாசம் வச்சான்
பெண்: பாலுக்குள்ள
ஆண்: நெய்யை வச்சான்

பெண்: பூவுக்குள்ள
ஆண்: வாசம் வச்சான்
பெண்: பாலுக்குள்ள
ஆண்: நெய்யை வச்சான்

ஆண்: கண்ணுக்குள்ள என்ன வச்சான்
பொங்குதடி என் மனசு
பெண்: கண்ணுக்குள்ள என்ன வச்சான்
பொங்குதடி என் மனசு

பெண்: பார்த்த கண்ணு சொக்கி சொக்கி
பைத்தியம்தான் ஆகிப்போச்சு ஏன்
ஆண்: நீராடி நீ வாடி
ஆசை மயக்கம் போடுற வயசு

பெண்: மேகம் கருக்குது
மழை வர பார்க்குது
வீசியடிக்குது காத்து
காத்து மழை காத்து

ஆண்: ஒயிலாக மயிலாடும்
அலை போல மனம் பாடும்
மேகம் கருக்குது
மழை வர பார்க்குது
வீசியடிக்குது காத்து
பெண்: காத்து மழை காத்து

Megham Karukkuthu Song Lyrics

Male: Megam Karukkuthu
Mazhai Vara Pakkuthu
Veesiyadikkuthu Kaathu
Kaathu Mazhai Kaathu

Male: Megam Karukkuthu
Mazhai Vara Pakkuthu
Veesiyadikkuthu Kaathu
Kaathu Mazhai Kaathu
Femlae: Kaathu Mazhai Kaathu

Female: Megam Karukkuthu
Mazhai Vara Pakkuthu
Veesiyadikkuthu Kaathu
Kaathu Mazhai Kaathu

Female: Oyilaga Mayilalaadum
Alai Pola Manam Paadum
Megam Karukkuthu
Mazhai Vara Pakkuthu
Veesiyadikkuthu Kaathu
Kaathu Mazhai Kaathu

Male: Thottu Thottu Pesum Chittu
Thulli Thulli Oduvathenna
Female: Thottu Thottu Pesum Chittu
Thulli Thulli Oduvathenna

Female: Thendral Pattu Aadum Mottu
Alli Vandha Vaasam Enna
Edho Nenjil Aasai Vanthu
Edho Nenjil Aasai Vanthu

Male: Edho Nenjil Aasai Vanthu
Ennannamo Aagi Pochu
Female: Seraal Theerathu
Vaadai Kuliril Vaaduthu Manasu

Male: Megam Karukkuthu
Mazhai Vara Pakkuthu
Veesiyadikkuthu Kaathu
Kaathu Mazhai Kaathu

Female: Poovukkulla
Male: Vaasam Vachaan
Female: Paalukkulla
Male: Neyya Vachaan

Female: Poovukkulla
Male: Vaasam Vachaan
Female: Paalukkulla
Male: Neyya Vachaan

Male: Kannukkulla Enna Vachaan
Ponguthadi En Manasu
Female: Kannukkulla Enna Vachaan
Ponguthadi En Manasu

Female: Paartha Kannu Sokki Sokki
Paithiyan Thaan Aagi Pochu Aen
Male: Neeraadi Nee Vaadi
Aasai Mayakkam Podura Vayasu

Female: Megam Karukkuthu
Mazhai Vara Pakkuthu
Veesiyadikkuthu Kaathu
Kaathu Mazhai Kaathu

Male: Oyilaga Mayilalaadum
Alai Pola Manam Paadum
Megam Karukkuthu
Mazhai Vara Pakkuthu
Veesiyadikkuthu Kaathu
Kaathu Mazhai Kaathu

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *