Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Vaa Vennila Unnai Thaane Song Lyrics

Mella Thirandhathu Kadhavu Movie Vaa Vennila Song Lyrics in Tamil Font. Vaa Vennila Unnai Thaane Song Tamil Lyrics Penned by Vaali.

படத்தின் பெயர்:மெல்ல திறந்தது கதவு
வருடம்:1986
பாடலின் பெயர்:குழலூதும் கண்ணனுக்கு
இசையமைப்பாளர்:எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடலாசிரியர்:வாலி
பாடகர்கள்:எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி

பாடல் வரிகள்:

ஆண்: வா வெண்ணிலா
உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா
உன்னைத்தானே வானம் தேடுதே

ஆண்: மேலாடை மூடியே
ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே
ஊர்கோலமாய் போவதேன்

ஆண்: வா வெண்ணிலா
உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா
உன்னைத்தானே வானம் தேடுதே

ஆண்: முகம் பார்க்க நானும்
முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை
மறைத்தாலே பாவம்

ஆண்: ஒரு முறையேனும் ஆ ஆ
பெண்: ஆ ஆ
ஆண்:திருமுகம் காணும் ஏஹே ஏஹே
பெண்: ஏஹே ஏஹே
ஆண்: வரம் தரம் வேண்டும் ஓ ஓ
பெண்: ஓ ஓ
ஆண்: எனக்கது போதும்
பெண்: ஏ

ஆண்: எனைச்சேர ஆ… ஆஹா
எனைச்சேர எதிர்பார்த்து முன்னம்
ஏழு ஜென்மம் ஏங்கினேன்

ஆண்: வா வெண்ணிலா
உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா
உன்னைத்தானே வானம் தேடுதே

ஆண்: மேலாடை மூடியே
ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே
ஊர்கோலமாய் போவதேன்

ஆண்: வா வெண்ணிலா
உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா
உன்னைத்தானே வானம் தேடுதே

ஆண்: மலர் போன்ற பாதம்
நடக்கின்ற போது
நிலம் போல உன்னை
நான் தாங்க வேண்டும்

ஆண்: இடையினில் ஆடும் ஆ ஆ
பெண்: ஆ ஆ
ஆண்: உடையென நானும் ஏஹே ஏஹே
பெண்: ஏஹே ஏஹே
ஆண்: இணை பிரியாமல் ஓ ஓ
பெண்: ஓ ஓ
ஆண்: துணை வர வேண்டும்
பெண்: ஏ

ஆண்: உனக்காக ஆ… ஆஹா
உனக்காக பனிக் காற்றை
தினம் தூது போக வேண்டினேன்

ஆண்: வா வெண்ணிலா
உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா
உன்னைத்தானே வானம் தேடுதே

ஆண்: மேலாடை மூடியே
ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே
ஊர்கோலமாய் போவதேன்

ஆண்: வா வெண்ணிலா
உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா
உன்னைத்தானே வானம் தேடுதே

சிறிகுறிப்பு:

மெல்ல திறந்தது கதவு என்பது 1986 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி இசை காதல் திரைப்படமாகும். இதில் மோகன், ராதா மற்றும் அமலா ஆகியோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர். இதனை ஆர்.சுந்தர்ராஜன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் இளையராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இப்படம் 12 செப்டம்பர் 1986 அன்று வெளியிடப்பட்டது. மேலும் அறிய.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.