Uyirin Uyire Unathu Vizhiyil Song Lyrics

Uyirin Uyire Unathu Vizhiyil Song Lyrics in Tamil from Thandavam. Uyirin Uyire Unathu Vizhiyil Song Lyrics penned in Tamil by Na.Muthukumar.

பாடல்:உயிாின் உயிரே உனது விழியில்
படம்:தாண்டவம்
வருடம்:2012
இசை:GV பிரகாஷ் குமார்
வரிகள்:நா.முத்துக்குமார்
பாடகர்:சைந்தவி

Uyirin Uyire Unathu Vizhiyil Lyrics in Tamil

ஆண்: ப நி ச ரி ச ச ரி ரி மோ ந
ப நி ச ரி ச நி ச ச ரே
ப நி ச ரி ச ச ரி ரி மோ ந
ப நி ச ரி ச நி ச ச ரே

ஆண்: ப நி ச ரி ச ச ரி ரி மோ ந
ப நி ச ரி ச நி ச ச ரே
ப நி ச ரி ச ச ரி ரி மோ ந
ப நி ச ரி ச நி ச ச ரே

பெண்: உயிாின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்

பெண்: காதலாகி காற்றிலாடும்
ஊஞ்சலாய் நான் ஆகிறேன்
காலம் தாண்டி வாழவேண்டும்
வேற என்ன கேட்கிறேன்

ஆண்: ப நி ச ரி ச ச ரி ரி மோ ந
ப நி ச ரி ச நி ச ச ரே
ப நி ச ரி ச ச ரி ரி மோ ந
ப நி ச ரி ச நி ச ச ரே

பெண்: உயிாின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்

ஆண்: தீம் தனனன தீம் தன திரிகிட
தீம் தனனன தீம் தன திரிகிட
தீம் தனனன தீம் தனனன
தகஜூனதோம்

ஆண்: தீம் தனனன தீம் தன திரிகிட
தீம் தனனன தீம் தன திரிகிட
தீம் தனனன தீம் தனனன
தகஜூனதோம்

பெண்: தானன தானனானா
தானனானா தானனானா
தனனானா நானனானா
தனனானா நானனானா
தனனானா நானனானா
தானனானா நானனானா
தானனானா நானனானா

பெண்: தண்டவாளம் தள்ளி இருந்தது
தூரம் சென்று சேரத்தான்
மேற்கு வானில் நிலவு எழுவது
என்னுள் உன்னை தேடத்தான்

பெண்: ஐந்து வயது பிள்ளை போலே
உன்னை நானும் நினைக்கவா
அங்கும் இங்கும் கன்னம் எங்கும்
செல்ல முத்தம் பதிக்கவா

பெண்: நிகழ் காலமும் எதிா் காலமும்
இந்த அன்பெனும் வரம் போதுமே
இறந்தாலுமே இறக்காமலே
இந்த ஞாபகம் என்றும் வாழுமே

ஆண்: ப நி ச ரி ச ச ரி ரி மோ ந
ப நி ச ரி ச நி ச ச ரே
ப நி ச ரி ச ச ரி ரி மோ ந
ப நி ச ரி ச நி ச ச ரே

பெண்: உயிாின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்

பெண்: காதலாகி காற்றிலாடும்
ஊஞ்சலாய் நான் ஆகிறேன்
காலம் தாண்டி வாழவேண்டும்
வேற என்ன கேட்கிறேன்

ஆண்: ப நி ச ரி ச ச ரி ரி மோ ந
ப நி ச ரி ச நி ச ச ரே
ப நி ச ரி ச ச ரி ரி மோ ந
ப நி ச ரி ச நி ச ச ரே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *