Unna Thane Ammanu Song Lyrics in Tamil from Kan Thiranthu Paramma Movie. Unna Thane Ammanu Song Lyrics has sung in Tamil by KS Chithra.
பாடல்: | உன்னை தானே அம்மானு |
---|---|
படம்: | கண் திறந்து பாரம்மா |
வருடம்: | 2000 |
இசை: | SP ஈஸ்வர் |
வரிகள்: | – |
பாடகர்: | KS சித்ரா |
Unna Thane Ammanu Lyrics in Tamil
உன்னை தானே அம்மானு
நான் எல்லாருக்கும் சொல்லிவச்சேன்
உன்னை தானே அம்மானு
நான் எல்லாருக்கும் சொல்லிவச்சேன்
உன் பேர சொல்லி சொல்லி
என் மனச பொங்கவச்சேன்
உன்னை தானே அம்மானு
நான் எல்லாருக்கும் சொல்லிவச்சேன்
உன் பேர சொல்லி சொல்லி
என் மனச பொங்கவச்சேன்
உறவுக்கு உயிரூட்ட
உறவுக்கு உயிரூட்ட
தவிப்பா தான் தாலாட்ட
வா தாயீ எட்டுவச்சு வா தாயீ
பொட்டுவச்ச மகாமாயீ
எட்டுவச்சு வா தாயீ
பொட்டுவச்ச மகாமாயீ
தண்ணீரை வேருந்தான்
ஓடி ஓடி தேடுது
புயலில் பூவுந்தான் போராடுது
அலைகின்ற ஆடிது
தாயை தேடி ஓடுது
சிந்தி வச்ச கண்ணீரில் நீராடுது
துயரங்கள் உயருதம்மா
கழுத்து வரை வெள்ளமா
அத்தனையும் தெரிஞ்சிருந்தும்
கல்லு போல உள்ளமா
இன்னும் வர தாமதமா
இதுதான் அட உன் மகமா
வா தாயீ எட்டுவச்சு வா தாயீ
பொட்டுவச்ச மகாமாயீ
எட்டுவச்சு வா தாயீ
பொட்டுவச்ச மகாமாயீ
உனக்கும் எனக்கும்
இருக்கும் வழக்கு முடியாதா
இருண்டு கிடக்கும்
மனதின் கிழக்கு விடியாதா
எரியும் உயிரில்
கருணை மழையும் பொழியாதா
அழுது தவிக்கும்
குரலில் அமுதம் வழியாதா
பூமி நடுங்க வானம் அதிர
பாதம் படட்டுமே
சூழும் வினைகள் சேதி முடிக்க
சூலம் வரட்டுமே
பணியும் உதிரம் போதாதா
இனியும் துயரம் தீராதா
இதுவும் சரியா திரிசூலி
நானும் வரவா தீயாகி
Similar Posts
- Sri Chakra Raja Simhasaneshwari Lyrics in Tamil
- Angalamma Song Lyrics in Tamil
- Adi Muthu Muthu Mari Song Lyrics in Tamil
- Unna Thane Ammanu Song Lyrics in Tamil
Ettu Vachu Vaa Thaayi Song Lyrics
Unna Thaane Ammanu
Naan Ellarukkum Solli Vachen
Unna Thaane Ammanu
Naan Ellarukkum Solli Vachen
Un Pera Solli Solli
En Manasa Ponga Vachen
Unna Thaane Ammanu
Naan Ellarukkum Solli Vachen
Un Pera Solli Solli
En Manasa Ponga Vachen
Uyirukku Oravootta
Uyirukku Oravootta
Thavippaa Thaan Thaalatta
Vaa Thaayi Ettu Vachu Vaa Thaayi
Pottu Vacha Mahamaayi
Ettu Vachu Vaa Thaayi
Pottu Vacha Mahamaayi
Thanneerai Verumthaan
Odi Odi Theduthu
Puyalil Poovunthaan Poraduthu
Alaigindra Aadithu
Thaayai Thedi Oduthu
Sinthi Vacha Kanneeril Neeraduthu
Thuyarangal Uyaruthamma
Kazhuthuvarai Vellamaa
Aththanaiyum Therinchirunthum
Kallu Pola Ullamaa
Innum Vara Thaamathamaa
Idhuthaan Ada Un Magamaa
Vaa Thaayi Ettu Vachu Vaa Thaayi
Pottu Vacha Mahamaayi
Ettu Vachu Vaa Thaayi
Pottu Vacha Mahamaayi
Unakkum Enakkum
Irukkum Vazhakku Mudiyaathaa
Irundu Kidakkum
Manathin Kizhakku Vidiyaatha
Eriyum Uyiril
Karunai Mazhaiyum Pozhiyaathaa
Azhuthu Thavikkum
Kuralil Amutham Vazhiyaathaa
Bhoomi Nadunga Vaanam Adhira
Badham Padattume
Soozhum Vinaigal Sethi Mudikka
Soolam Varattume
Paniyum Udhiram Podhaathaa
Iniyum Dhuyaram Theeraathaa
Idhuvum Sariyaa Thirisooli
Naanum Varavaa Theeyaagi