Unmela Aasapattu Song Lyrics in Tamil from Valthukal Movie. Unmela Aasapattu Song Lyrics has penned in Tamil by Na.Muthukumar.
படத்தின் பெயர்: | வாழ்த்துக்கள் |
---|---|
வருடம்: | 2008 |
பாடலின் பெயர்: | உன்மேல ஆசப்பட்டு |
இசையமைப்பாளர்: | யுவன் சங்கர் ராஜா |
பாடலாசிரியர்: | நா.முத்துக்குமார் |
பாடகர்கள்: | SPB சரண், அனுராதா ஸ்ரீராம் |
Unmela Aasapattu Lyrics in Tamil
ஆண்: உன்மேல ஆசப்பட்டு
உள்ளுக்குள்ள விருப்பப்பட்டு
வாங்கி தரேன் கூரைப் பட்டு
கட்டிக்கிறியா
பெண்: உன்னால உறக்கம் கெட்டு
சோறு தண்ணி ருசியும் கெட்டு
கெடக்குறேன் உணர்ச்சி கெட்டு
கிட்ட வரியா
ஆண்: அடடா மனசுல
மயில் ஒன்னு தோகை விரிக்க
ஏனோ எனக்குள்
மின்னலுடன் மழையடிக்குதடி
ஆண்: அடி சரிதான்டி போடி
என் தங்க வானம்பாடி
அடி சரிதான்டி போடி
என் தங்க வானம்பாடி
ஆண்: கத்தரிப்பூ கண்ணால
கத்தரிச்சு போட்டுப்புட்ட
சித்தரிச்ச அழகால
சின்ன வலை செஞ்சுப்புட்ட
ஆண்: தூங்கும் போது கனவில் வந்து
தொல்ல பண்ணுற
நீ இன்னும் என்ன செய்ய போற
இம்சை பண்ணுற
பெண்: ஏய் பாசத்தால வந்து பேச்சு
வெட்கம் வந்து வேர்த்துப் போச்சு
வார்த்தையெல்லம் வத்திப் போச்சுதே
ஆண்: அடி சரிதான்டி போடி
என் தங்க வானம்பாடி
அடி சரிதான்டி போடி
என் தங்க வானம்பாடி
பெண்: உன்னால உறக்கம் கெட்டு
சோறு தண்ணி ருசியும் கெட்டு
கெடக்குறேன் உணர்ச்சி கெட்டு
கிட்ட வரியா
பெண்: உன்ன மட்டும் பார்க்க சொல்லி
கண்ணு ரெண்டு எச்சரிச்சேன்
என்ன தோட்டு உன்ன தோட
காத்துகிட்ட சொல்லி வச்சென்
ஆண்: உன் பார்வை உயிரத் தோண்டி
பதியம் போடுது
ஏய் உன் வார்த்தை உள்ள குதிச்சு
பாண்டி ஆடுது
பெண்: அட வம்வளந்து பேசும் பேச்சு
என்ன விட்டு ஓடிப் போச்சு
கொலுசு கூட ஊமையச்சுடா
பெண்: உன்னால உறக்கம் கெட்டு
சோறு தண்ணி ருசியும் கெட்டு
கெடக்குறேன் உணர்ச்சி கெட்டு
கிட்ட வரியா
ஆண்: அடடா மனசுல
மயில் ஒன்னு தோகை விரிக்க
ஏனோ எனக்குள்
மின்னலுடன் மழையடிக்குதடி
ஆண்: அடி சரிதான்டி போடி
என் தங்க வானம்பாடி
அடி சரிதான்டி போடி
என் தங்க வானம்பாடி
ஆண்: அடி சரிதான்டி போடி
என் தங்க வானம்பாடி
அடி சரிதான்டி போடி
என் தங்க வானம்பாடி