Pondatiya Nee Kedacha Song Lyrics in Tamil from Perarasu Movie. Pondatiya Nee Kedacha Song Lyrics was sung in Tamil by Manikka Vinayagam.
படத்தின் பெயர்: | பேரரசு |
---|---|
வருடம்: | 2006 |
பாடலின் பெயர்: | பொண்டாடியா நீ கெடச்சா |
இசையமைப்பாளர்: | பிரவின் மணி |
பாடலாசிரியர்: | – |
பாடகர்கள்: | மாணிக்க விநாயகம், மாலதி லக்ஷ்மன் |
Pondatiya Nee Kedacha Lyrics
ஆண்: பொண்டாடியா நீ கெடச்சா
கொண்டாட்டம் தான் எனக்கு
என்ன நீயும் கட்டிக்கிட
சம்மதமா உனக்கு
பெண்: புருசனாக நீ கிடைக்க
கொடுத்தது வச்சு இருக்கு
பத்து டசன் புள்ள கூட
பெத்து தாரேன் உன்னக்கு
ஆண்: வெட்ட வெளியில உனக்கு
இந்த கெட்ட குறும்பு எதுக்கு
பெண்: கிட்ட நெருங்குன உனக்கு ஒரு
பட்டம் கொடுக்குறேன் இருக்கு
திருடி தின்னா ரூசி அதிகம்
தெரியாத உனக்கு
ஆண்: உன்ன பெத்தவள பாத்த
கோவிலே கட்டுவேன்டி ஆத்தா
உன்ன பெத்தவள பாத்த
கோவிலே கட்டுவேன்டி ஆத்தா
பெண்: உடம்பு ரேகையெல்லாம்
உதட்டால் எண்ணிடவா
உச்சந்தலையில் ஏறி
ஒத்தக்காலில் நின்னுடவா
ஆண்: இடுப்பு ஏரகத்துல
ஏத்தம் ஏறச்சிடவா
ஒடம்பா உழுது போட்டு
உசுர அதில் நெனச்சிடவா
பெண்: நீ கல் வடியும் தென்ன
தினம் மயக்குரியே என்ன
நான் நம்புறேனே உன்ன
அட வேற என்ன பண்ண
ஆண்: நீ தேன் வடியும் பூவு
நல்ல தெரண்டு நிக்குற தீவு
உன்ன தின்ன தீரும் நோவு
நான் போட போறேன் காவு
ஆண்: உன்ன பெத்தவள பாத்த
கோவிலே கட்டுவேன்டி ஆத்தா
உன்ன பெத்தவள பாத்த
கோவிலே கட்டுவேன்டி ஆத்தா
ஆண்: செவ்வாழை குருத்த போல
செவந்து நிக்குரியே
கொஞ்சம் எடம்கொடுத்தா
குடுத்தனம் தான் நடத்துரியா
பெண்: கருத்த உடம்புக்குள்ள
நெருப்ப வச்சுருக்க
நானும் கண்ணசந்தா
என் மடியில இரக்கி வைப்ப
ஆண்: நீ முந்திரிய போல
கொஞ்சம் முட்டி மோதுறதால
நீ சீண்டுரடி ஆள
வேணாம் பொறப்பட்டுடும் காள
பெண்: நீ வாங்கி கொடு சீலை
நான் கால் மோழச்ச சோலை
நீ ஏழுதி கொடு ஓலை
நான் புடிச்சி வுடுறேன் காலை
ஆண்: உன்ன பெத்தவள பாத்த
கோவிலே கட்டுவேன்டி ஆத்தா
உன்ன பெத்தவள பாத்த
கோவிலே கட்டுவேன்டி ஆத்தா