Pathu Kaasu Illanalum Song Lyrics in Tamil from Jail Tamil Movie. Pathu Kaasu Illanalum Song Lyrics has penned in Tamil by Arivu.
படத்தின் பெயர்: | ஜெயில் |
---|---|
வருடம்: | 2020 |
பாடலின் பெயர்: | பத்து காசு |
இசையமைப்பாளர்: | ஜி.வி.பிரகாஷ் குமார் |
பாடலாசிரியர்: | அறிவு |
பாடகர்: | ஜி.வி.பிரகாஷ் குமார் |
Pathu Kaasu Illanalum Lyrics in Tamil
பத்து காசு இல்லேனாலும்
பணக்காரன்டா
என் சொத்து சொகம் எல்லாமே
என் நண்பன்தானடா
பெத்த தாய போல வந்து
துடிப்பானடா
என் பக்கத்துல எப்பவுமே
இருப்பானடா
லப்பு டப்பு லப்பு டப்பு
இதயம் துடிக்கும்
அது நட்பு நட்பு நட்புனு தான்
எப்போதும் துடிக்கும்
லப்பு டப்பு லப்பு டப்பு
இதயம் துடிக்கும்
அது நட்பு நட்பு நட்புனு தான்
எப்போதும் துடிக்கும்
தந்தையும் தாயும்
இந்த ஒரே ஆளுடா
என் நண்பன் போல ஒரு
சொந்தம் இங்கே யாருடா
பத்து காசு இல்லேனாலும்
பணக்காரன்டா
என் சொத்து சொகம் எல்லாமே
என் நண்பன்தானடா
பெத்த தாய போல வந்து
துடிப்பானடா
என் பக்கத்துல எப்பவுமே
இருப்பானடா
பட்டுனு போன போட்டா
வந்து நிப்பான் முன்னாடி
பிரெண்டுனு பேருதானே
ஒண்ணாம் நம்பர் கில்லாடி
கெத்துன்னு கெத்துங்கோ
அந்த நண்பன் வர்றான் ஒத்துங்கோ
சிக்கமா நிக்கிறப்போ
வந்துக் கைய குத்தாங்கோ
டக்குனு கைய போட்டா
டைட்டானிக்கு நிக்காது
பிரச்சனை வந்துபுட்டா
மச்சான் தானே பேஜாரு
தந்தையும் தாயும்
இந்த ஒரே ஆளுடா
என் நண்பன் போல ஒரு
சொந்தம் இங்கே யாருடா
பத்து காசு இல்லேனாலும்
பணக்காரன்டா
என் சொத்து சொகம் எல்லாமே
என் நண்பன்தானடா
பத்து காசு இல்லேனாலும்
பணக்காரன்டா
என் சொத்து சொகம் எல்லாமே
என் நண்பன்தானடா