Ullam Uruguthaiyaa Song Lyrics in Tamil

Ullam Uruguthaiyaa Song Lyrics in Tamil from Etharkum Thuninthavan Movie. Ullam Uruguthaiyaa Song Lyrics has penned in Tamil by Yugabharathi

பாடல்:உள்ளம் உருகுதையா
படம்:எதற்கும் துணிந்தவன்
வருடம்:2022
இசை:D இமான்
வரிகள்:யுகபாரதி
பாடகர்:பிரதீப் குமார்,
வந்தனா ஸ்ரீனிவாசன்,
பிருந்தா மாணிக்கச்செல்வன்

Ullam Uruguthaiyaa Lyrics in Tamil

பெண்: அழகா அழகா
அழகா அழகா

பெண்: உள்ளம் உருகுதையா
உன்ன உத்து உத்து பாக்கையில
உள்ளம் உருகுதையா
நீ கொஞ்சி கொஞ்சி பேசையில

பெண்: தின்ன மாங்கனி நான் தரவோ
திண்ணை பேச்சென மாறிடவோ
ஆண்: கன்னக்கோலும் நீ இடவே
கையில் நான் உனை ஏந்திடவோ

ஆண்: சுகம் ஒன்றல்ல
ரெண்டல்ல நூறு தர
ஒரு நன்னாள் நன்னாள்
உன்னால் விளையுமே

பெண்: உள்ளம் உருகுதையா
உன்ன உத்து உத்து பாக்கையில
உள்ளம் உருகுதையா
நீ கொஞ்சி கொஞ்சி பேசையில

பெண்: அழகா
கவண் வீசும் பயலே
உனை நான் மனதோடு மறைத்தே
மல்லாந்து கிடப்பதுவோ

பெண்: அவளோடு பொறியாய்
எனை நீ விரலோடு பிசைந்தே
முப்போதும் ருசிப்பதுவோ

ஆண்: உச்சி தலை முதல்
அடி வரை எனை இழுத்தே
முத்தம் பதித்திட
முனைவதும் ஏனடி

பெண்: கச்சை அவிழ்ந்திட
அறுபது கலைகளையும்
கற்று கொடுத்திட
நிறைந்திடும் பூமடி

ஆண்: கலித்தொகையாய்
இருப்பேன் நானே
கலைமானே கரம் சேரடி
வங்க கடலெனும்
சங்க தமிழினில் மூழ்கடி

பெண்: உள்ளம் உருகுதையா
உன்ன உத்து உத்து பாக்கையில
உள்ளம் உருகுதையா
நீ கொஞ்சி கொஞ்சி பேசையில

பெண்: தின்ன மாங்கனி நான் தரவோ
திண்ணை பேச்சென மாறிடவோ
ஆண்: கன்னக்கோலும் நீ இடவே
கையில் நான் உனை ஏந்திடவோ

இருவரும்: சுகம் ஒன்றல்ல
ரெண்டல்ல நூறு தர
ஒரு நன்னாள் நன்னாள்
உன்னால் விளையுமே

பெண்: உள்ளம் உருகுதையா

Ullam Urugudhaiya Song Lyrics

Female: Azhagaa Azhagaa
Azhagaa Azhagaa

Female: Ullam Urugudhaiya
Unna Uthu Uthu Paakkaiyila
Ullam Urugudhaiya
Nee Konji Konji Pesaiyilae

Female: Thinna Mangani Naan Tharavo
Thinnai Pechena Maaridavo
Male: Kannakkolum Nee Idave
Kaiyil Naan Unai Yenthidavo

Male: Sugam Ondralla
Rendalla Nooru Thara
Oru Nannaal Nannaal
Unnaal Vilaiyumae

Female: Ullam Urugudhaiya
Unna Uththu Uththu Paakkaiyila
Ullam Urugudhaiya
Nee Konji Konji Pesaiyilae

Female: Azhagaa
Kavan Veesum Payalae
Unai Naan Manadhodu Maraithe
Mallanthu Kidapathuvo

Female: Avalodu Poriyai
Yenai Nee Viralodu Pisainthe
Muppothum Rusippathuvo

Male: Uchi Thalai Mudhal
Adi Varai Yenai Izhuththae
Muththam Pathithida
Munaivathum Yaenadi

Female: Kachchai Avizhnthida
Arubathu Kalaigalaiyum
Katru Koduththida
Nirainthidum Poomadi

Male: Kalithogaiyaai
Iruppen Naane
Kalaimaane Karam Seradi
Vanga Kadalenum
Sanga Thamizhinil Moozhgadi

Female: Ullam Urugudhaiya
Unna Uthu Uthu Paakkaiyila
Ullam Urugudhaiya
Nee Konji Konji Pesaiyilae

Female: Thinna Mangani Naan Tharavo
Thinnai Pechena Maaridavo
Male: Kannakkolum Nee Idave
Kaiyil Naan Unai Yenthidavo

Male: Sugam Ondralla
Rendalla Nooru Thara
Oru Nannaal Nannaal
Unnaal Vilaiyumae

Female: Ullam Urugudhaiya

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *