Arakkiye Un Azhagile Song Lyrics in Tamil

Arakkiye Un Azhagile Song Lyrics in Tamil from Anbarivu Movie. Arakkiye Un Azhagile or Kathara Kathara Song Lyrics has penned by Vivek.

பாடல்:கதற கதற கதற
படம்:அன்பறிவு
வருடம்:2022
இசை:ஹிப்ஹாப் தமிழா
வரிகள்:விவேக்
பாடகர்:யுவன் சங்கர் ராஜா

Arakkiye Un Azhagile Lyrics in Tamil

ஹே கதற கதற
கதற விட்டுட்டியே
ஹே செதறி செதறி
செதறி நிக்கிறேன் நான் தனியா

கதற கதற கதற
விட்டுட்டியே அடியே
செதறி செதறி செதறி
நிக்கிறேன் நான் சரியா

ஒரு வாட்டி பாத்ததுக்கே
ஒரு வாரம் தூங்கலியே
ஒரசாம பத்தி எரியும்

பகல் மேல பால் தெளிச்சி
உருவான ஓவியமே
ஊரெல்லாம் உன்ன தெரியும்

அரக்கியே உன் அழகிலே
அடங்குனேன் தானா னா னா
கிறுக்கியே உன் காதலால்
கெறங்குறேன்

பாப்பாளி பழமே
சும்மா பட்டாசா
வெடிக்கிறியே வெடிக்கிறியே
வெடிக்கிறியே வெடிக்கிறியே

ஐயோ தெறிக்கிறியே
தெறிக்கிறியே தெறிக்கிறியே
சும்மா சிரிக்கிறியே
சிரிக்கிறியே சிரிக்கிறியே
நெஞ்ச நொறுக்கிறியே

நான் உன்ன பாத்த
நாளு வரைக்கும்
பொண்ண பத்தி பேச
நேரம் இல்லடி

நான் உன்ன பாத்து
சாஞ்ச பிறகு
உன்ன விட்டா ஏதும்
பேச்சு இல்லடி

பதறுதே பதறுதே
பார்வை ஒண்ணு
பாத்தா போதும் பதறுதே

செதறுதே செதறுதே
உன் கல்க்க ஸ்மாஷ்
அழகால பீசு பீஸா செதறுதே

கதற கதற கதற கதற
செதற விட்டுட்டியே
ஹே செதற செதற செதற செதற
கதற விட்டுட்டியே

அரக்கியே உன் அழகிலே
கிறுக்கியே உன் காதலால்

கதற கதற
கதற விட்டுட்டியே
ஏய் செதறி செதறி
செதறி நிக்கிறேன் நான் தனியா

கதற கதற கதற
விட்டுட்டியே அடியே
செதறி செதறி செதறி
நிக்கிறேன் நான் சரியா

பாப்பாளி பழமே
சும்மா பட்டாசா
வெடிக்கறியே

பாப்பாளி பழமே பட்டாசா
வெடிக்கறியே வெடிக்கிறயே
வெடிக்கிறயே வெடிக்கறியே

அய்யோ தெறிக்கிறியே
தெறிக்கிறியே தெறிக்கிறியே
சும்மா சிரிக்கிறியே
சிரிக்கிறியே சிரிக்கிறியே
நெஞ்ச நொறுக்கிறியே

Kathara Kathara Song Lyrics

Hey Kathara Kathara
Kathara Vittutiye
Hey Sethari Sethari
Sethari Nikkuren Naan Thaniyaa

Kathara Kathara Kathara
Vittutiye Adiye
Sethari Sethari Sethari
Nikkuren Naan Sariyaa

Oru Vaatti Paathathukke
Oru Vaaram Thoongalaiye
Orasaama Paththi Eriyum

Pagal Mela Paal Thelichu
Uruvaana Oviyamae
Oorellaam Unna Theriyum

Arakkiyae Un Azhagile
Adangunaaa Thaanaa Naa Naa
Kirukkiye Un Kaadhalaal
Keranguren

Pappaali Pazhame
Summa Pattaasa
Vedikkariye Vedikkariye
Vedikkariye Vedikkariye

Ayyo Therikkariye
Therikkariye Therikkariye
Summaa Sirikkariye
Sirikkariye Sirikkariye
Nenja Norukkariye

Naan Unna Paatha
Naalu Varaikkum
Ponna Paththi Pesa
Neram Illadi

Naan Unna Paathu
Saanja Piragu
Unna Vittaa Yethum
Pechu Illadi

Patharudhey Patharuthey
Paarvai Onnu
Paaththaa Podhum Patharuthey

Setharuthey Setharuthey
Un Kalkka Smash Azhagaala
Peesu Peesaa Setharuthey

Kathara Kathara
Kathara Kathara
Sethara Vittutiye
Hey Sethara Sethara
Sethara Sethara
Kathara Vittutiye

Arakkiyae Un Azhagile
Kirukkiye Un Kaadhalaal

Kathara Kathara
Kathara Vittutiye
Hey Sethari Sethari
Sethari Nikkuren Naan Thaniyaa

Kathara Kathara Kathara
Vittutiye Adiye
Sethari Sethari Sethari
Nikuren Naan Sariyaa

Pappaali Pazhame
Summa Pattaasa Vedikkariye
Pappaali Palame Pattaasa
Vedikkariye Vedikkariye
Vedikkariye Vedikkariye

Ayyo Therikkariye
Therikkariye Therikkariye
Summa Sirikkariye
Sirikkariye Sirikkariye
Nenja Norukkuriye

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *