Ready Steady Go Song Lyrics in Tamil from Anbarivu Movie. Vettiya Madichu or Ready Steady Go Song Lyrics penned in Tamil by Yaazhi Dragon.
பாடல்: | வேட்டிய மடிச்சு கட்டுனாக்கா |
---|---|
படம்: | அன்பறிவு |
வருடம்: | 2022 |
இசை: | ஹிப்ஹாப் தமிழா |
வரிகள்: | யாழி ட்ராகன் |
பாடகர்: | சந்தோஷ் நாராயணன், சின்னப்பொண்ணு, ஸ்ரீநிஷா |
Ready Steady Go Lyrics in Tamil
ஆண்: ஹேய் என்னெல்லாம்
நடக்க காத்திருக்கோ
இது காத்துல புயல் அத
பாத்துக்கோ ப்ரோ
ஆண்: டயலாக்கே கெடையாது
வெறும் ஆக்ஸன் ப்ரோ
இனி பீஸ்-லாம் இல்ல பீஸ்
பீஸ் மட்டும் ப்ரோ
ஆண்: மச்ச ஸ்ட்ராயிட்
அவுட்-ஆ தமிழ்நாடு
மதுரைக்கு பக்கத்துல மாங்காடு
லைட்-ஆ டேரர்ரான ஆளு
சின்ன பசங்க எல்லாம்
ஷேப்-ஆ விளையாடு
ஆண்: வேட்டிய
மடிச்சு கட்டுனாக்கா
கன்ஃபார்மா கலவரம் தான்
பட்டுனு பொருள்
எடுத்து போட்டுருவோம்
கொஞ்சம் பாத்துக்க மா
கொஞ்சம் பாத்துக்க மா
ஆண்: நாங்க வேட்டிய
மடிச்சு கட்டுனாக்கா
கன்ஃபார்மா கலவரம் தான்
பட்டுனு பொருள்
எடுத்து போட்டுருவோம்
கொஞ்சம் பாத்துக்க மா
கொஞ்சம் பாத்துக்க மா
ஆண்: தள்ளி நில்லு
தள்ளி நில்லு தள்ளி நில்லு
நான் வந்தா சம்பவம் தான்
எல்லாரும் பம்மனும் டா
குழு: ரெடி ஸ்டெடி கோ
இவ சுத்தி சுத்தி அடிக்க போற
சூரா வாங்கிக்கோ
எவறிபாடி லூஸ் கன்ட்ரோல்
இனி கன்ஃபார்மா கலவரம் ப்ரோ
குழு: ரெடி ஸ்டெடி கோ
இவ சுத்தி சுத்தி அடிக்க போற
சூரா வாங்கிக்கோ
எவறிபாடி லூஸ் கன்ட்ரோல்
இனி கன்ஃபார்மா கலவரம் ப்ரோ
ஆண்: அன்பா இருக்கணும் டா
பண்பா நடக்கணும் டா
தெம்பா இருக்கும் வர
உழைக்கணும் டா
ஆண்: வம்ப பொளக்கணும் டா
அம்பா பறக்கும் டா
நட்புக்கு உயிரையும்
கொடுக்கணும் டா
பெண்: சும்மா நீ சலம்பாத டா
வீணா நீ பொலம்பாத டா
நீ வெறும் பலி ஆடு தான்
உன் வீராப்பு எல்லாம்
இங்க செல்லாது டா
குழு: தங்கத்துல தொட்டில் செஞ்சி
சிங்கத்தை நீ தூங்க வெச்ச
சங்குலதான் கைய
வெக்க பாக்காத
குழு: சட்டுனுதான் முழிச்சி கிட்டா
பட்டுனுதான் பாஞ்சிடுவான்
போட்டுனுதான் போன
எங்களை கேக்காத
ஆண்: தள்ளி நில்லு
தள்ளி நில்லு தள்ளி நில்லு
நான் வந்தா சம்பவம் தான்
எல்லாரும் பம்மனும் டா
ஆண்: என்னெல்லாம்
நடக்க காத்திருக்கோ
இது காத்துல புயல் அத
பாத்துக்கோ ப்ரோ
ஆண்: டயலாக்கே கெடையாது
வெறும் ஆக்ஸன் ப்ரோ
இனி பீஸ்-லாம் இல்ல பீஸ்
பீஸ் மட்டும் ப்ரோ
பெண்கள்: மச்ச ஸ்ட்ராயிட்
அவுட்-ஆ தமிழ்நாடு
மதுரைக்கு பக்கத்துல மாங்காடு
லைட்-ஆ டேரர்ரான ஆளு
சின்ன பசங்க எல்லாம்
ஷேப்-ஆ விளையாடு
ஆண்: வேட்டிய
மடிச்சு கட்டுனாக்கா
கன்ஃபார்மா கலவரம் தான்
பட்டுனு பொருள்
எடுத்து போட்டுருவோம்
கொஞ்சம் பாத்துக்க மா
கொஞ்சம் பாத்துக்க மா
ஆண்: நாங்க வேட்டிய
மடிச்சு கட்டுனாக்கா
கன்ஃபார்மா கலவரம் தான்
பட்டுனு பொருள்
எடுத்து போட்டுருவோம்
கொஞ்சம் பாத்துக்க மா
கொஞ்சம் பாத்துக்க மா
Vettiya Madichu Kattuna Song Lyrics
Male: Hey Yennella
Nadakka Kaathirukko
Idhu Kaathila Puyaal Adha
Paathukko Bro
Male: Dialogue-Eh Kedaiyaathu
Verum Action Bro
Ini Peace-Lam Illa Piece
Piece Mattum Bro
Male: Macha Straight Out-Ah Tamilnadu
Madhuraikku Pakkathula Maankaadu
Light-Ah Terror Aana Aalu
Chinna Pasanga Yella Safe-Ah Velaiyaadu
Male: Vettiya Madichi Kattunaaka
Confirm-Ah Kalavaram Thaan
Pattunu Porul Eduthu Potturuvom
Konjam Paathukka Maa
Konjam Paathukka Maa
Male: Nanga Vettiya Madichi Kattunaaka
Confirm-Ah Kalavaram Thaan
Pattunu Porul Eduthu Potturuvom
Konjam Paathukka Maa
Konjam Paathukka Maa
Male: Thalli Nillu Thalli Nillu Thalli Nillu
Naan Vandha Sambavam Thaan
Yelarum Pambanum Daa
Chorus: Ready Steady Go
Iva Suthi Suthi Adikka Pora
Soora Vaangikko
Everybody Loose Control
Ini Confirm Ah Kalavaram Bro
Chorus: Ready Steady Go
Iva Suthi Suthi Adikka Pora
Soora Vaangikko
Everybody Loose Control
Ini Confirm Ah Kalavaram Bro
Male: Anba Irrukanum Da
Panba Nadakanum Da
Thembu Irukkum Vara
Ozhaikanum Da
Male: Vamba Polakanum Da
Ambaa Parakanum Da
Natpuku Urirayum
Kodukanum Da
Female: Summa Nee Salambatha Da
Veena Nee Polambatha Da
Nee Verum Bali Aadu Thaan
Un Veerappu Yellam Inga Sellathu Da
Chorus: Thangathula Thottil Senji
Singatha Nee Thoonga Vecha
Sangula Than Kaiya Vekka Paakatha
Chorus: Satunu Than Mulichi Kitta
Patunu Than Paanjiduvaan
Pottunu Than Poona Yengala Kekaatha
Male: Thalli Nillu Thalli Nillu Thalli Nillu
Naan Vandha Sambavam Thaan
Yelarum Pambanum Daa
Male: Yennella
Nadakka Kaathirukko
Idhu Kaathila Puyaal Adha
Paathukko Bro
Male: Dialogue-Eh Kedaiyaathu
Verum Action Bro
Ini Peace-Lam Illa Piece
Piece Mattum Bro
Chorus: Macha Straight Out-Ah Tamilnadu
Madhuraikku Pakkathula Maankaadu
Light-Ah Terror Aana Aalu
Chinna Pasanga Yella Safe-Ah Velaiyaadu
Male: Vettiya Madichi Kattunaaka
Confirm-Ah Kalavaram Thaan
Pattunu Porul Eduthu Potturuvom
Konjam Paathukka Maa
Konjam Paathukka Maa
Male: Nanga Vettiya Madichi Kattunaaka
Confirm-Ah Kalavaram Thaan
Pattunu Porul Eduthu Potturuvom
Konjam Paathukka Maa
Konjam Paathukka Maa