Vazha Thoppukulla Song Lyrics in Tamil

Vazha Thoppukulla Song Lyrics in Tamil from Chakravarthy Movie. Vazha Thoppukulla Song Lyrics has penned in Tamil by Pulamaipithan.

பாடல்:வாழை தோப்புக்குள்ளே
படம்:சக்கரவர்த்தி
வருடம்:1995
இசை:தேவா
வரிகள்:புலமைப்பித்தன்
பாடகர்:மனோ, S ஜானகி

Vazha Thoppukulla Lyrics in Tamil

பெண்: வாழை தோப்புக்குள்ளே
வாலிபத்து காத்தடிக்குதே
வாசப்பூவுக்குள்ளே
வண்டு வந்து கூத்தடிக்குதே

பெண்: சாய்ந்தாடும் வாழைக்குறுத்து
ஒரு சல்லாப லீலை நடத்து
சாய்ந்தாடும் வாழைக்குறுத்து
ஒரு சல்லாப லீலை நடத்து

பெண்: முந்தானை பந்தல் போடுது
பந்தாட உன்ன தேடுது
வாழை தோப்புக்குள்ளே
வாலிபத்து காத்தடிக்குதே

ஆண்: வாசப்பூவுக்குள்ளே
வண்டு வந்து கூத்தடிக்குதே

ஆண்: தங்க நிறம் அங்கம்
என் கையில் இரு தங்கம்
நான் தாளங்களை தட்டிப்பார்க்கவா

பெண்: சின்னஞ்சிறு சிட்டு
என் தேகம் எங்கும் தொட்டு
புது தேசங்களை தேடிப்பார்க்கவா

ஆண்: தங்க நிறம் அங்கம்
என் கையில் இரு தங்கம்
நான் தாளங்களை தட்டிப்பார்க்கவா

பெண்: சின்னஞ்சிறு சிட்டு
என் தேகம் எங்கும் தொட்டு
புது தேசங்களை தேடிப்பார்க்கவா

ஆண்: ரோஜா தூரல்களே
பெண்: ராஜா பார்வைகளை
ஆண்: காமன் பூஐைகளே
பெண்: காதல் பாஷைகளே

ஆண்: தீபங்கள் ஏற்றும் நேரமே
பெண்: சிங்கார மஞ்சம் தேடுமே

ஆண்: வாழை தோப்புக்குள்ளே
வாலிபத்து காத்தடிக்குதே
வாசப்பூவுக்குள்ளே
வண்டு வந்து கூத்தடிக்குதே

பெண்: கட்டுக்காவல் இல்லை
நான் கட்டி வச்ச முல்லை
பூமாலை போல சூடு என்னையே

ஆண்: சூடிப் பார்க்கத்தானே
நான் ஓடி வந்தேன் மானே
நீ தந்து விடு கையில் உன்னையே

பெண்: கட்டுக்காவல் இல்லை
நான் கட்டி வச்ச முல்லை
பூமாலை போல சூடு என்னையே

ஆண்: சூடிப் பார்க்கத்தானே
நான் ஓடி வந்தேன் மானே
நீ தந்து விடு கையில் உன்னையே

பெண்: இனிக்கும் பாலாடை நான்
ஆண்: உனக்கே மேலாடை நான்
பெண்: பாயும் நீரோடை நான்
ஆண்: பாவம் பொன்மீனும் நான்

பெண்: மோகங்கள் சிந்து பாடுதே
ஆண்: மேகங்கள் பூவைத் தூவுதே

பெண்: வாழை தோப்புக்குள்ளே
வாலிபத்து காத்தடிக்குதே
வாசப்பூவுக்குள்ளே
வண்டு வந்து கூத்தடிக்குதே

ஆண்: சாய்ந்தாடும் வாழைக்குறுத்து
ஒரு சல்லாப லீலை நடத்து
சாய்ந்தாடும் வாழைக்குறுத்து
ஒரு சல்லாப லீலை நடத்து

ஆண்: முந்தானை பந்தல் போடுது
பந்தாட உன்ன தேடுது

பெண்: வாழை தோப்புக்குள்ளே
வாலிபத்து காத்தடிக்குதே

ஆண்: வாசப்பூவுக்குள்ளே
வண்டு வந்து கூத்தடிக்குதே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *