Thottu Paaru Kutham Illa Song Lyrics in Tamil from Thaluvatha Kaigal Movie. Thottu Paaru Kutham Illa Song Lyrics has penned by Gangai Amaran
பாடல்: | தொட்டுப் பாரு குத்தம் இல்லை |
---|---|
படம்: | தழுவாத கைகள் |
வருடம்: | 1986 |
இசை: | இளையராஜா |
வரிகள்: | கங்கை அமரன் |
பாடகர்: | P ஜெயச்சந்திரன், S ஜானகி |
Thottu Paaru Kutham Illa Lyrics
பெண்: தொட்டுப் பாரு
குத்தம் இல்லை
ஜாதி முல்லை சின்ன புள்ளை
காமன் தொல்லை
காமன் தொல்லை
தாங்கவில்லை மாமா
பெண்: தொட்டுப் பாரு
குத்தம் இல்லை
பெண்: பலகாரமும் சூடாறுது
பரிமாறவா பசியாகுது
பலகாரமும் சூடாறுது
பரிமாறவா பசியாகுது
ஆண்: விருந்திருக்கு எனக்கு முன்னே
விரிச்சு விடு எலைய கண்ணே
விருந்திருக்கு எனக்கு முன்னே
விரிச்சு விடு எலைய கண்ணே
பெண்: இது போதுமா வேணுமா
உன் பசி ஆறுமா
ஆண்: வேணும் வேணும்
வேகம் தீராதம்மா
பெண்: தொட்டுப் பாரு
குத்தம் இல்லை
பெண்: நடு ராத்திரி பயம் ஆகுது
ஆண்: துணை ஆகவா குளிர் ஆகுது
பெண்: நடு ராத்திரி பயம் ஆகுது
ஆண்: துணை ஆகவா குளிர் ஆகுது
பெண்: நேரம் இப்போ நெருங்குதையா
வெளஞ்ச மனம் கெறங்குதையா
நேரம் இப்போ நெருங்குதையா
வெளஞ்ச மனம் கெறங்குதையா
ஆண்: வெளையாடவா கூடவா
வேடிக்கை காட்டவா
பெண்: ஆத்தா பாத்தா
பாத்தா போதாதையா
ஆண்: தொட்டுப் பாரு
பெண்: ஹான்
ஆண்: குத்தம் இல்லை
ஜாதி முல்லை சின்ன புள்ளை
காமன் தொல்லை
பெண்: காமன் தொல்லை
தாங்கவில்லை மாமா
பெண்: தொட்டுப் பாரு
குத்தம் இல்லை