Dei Kaiya Vachikittu Song Lyrics in Tamil from Giri Movie. Dei Kaiya Vachikittu Song Lyrics has penned in Tamil by Pa.Vijay.
பாடல்: | டேய் கைய வெச்சிக்கிட்டு |
---|---|
படம்: | கிரி |
வருடம்: | 2004 |
இசை: | D.இமான் |
வரிகள்: | பா.விஜய் |
பாடகர்: | தேவன், அனுராதா ஶ்ரீராம் |
Dei Kaiya Vachikittu Lyrics in Tamil
பெண்: டேய் கைய வெச்சிக்கிட்டு
சும்மா இருடா
டேய் கைய வெச்சிக்கிட்டு
சும்மா இருடா
ஆண்: உன் நெத்தியில கை வச்சா
பெண்: மிதிச்சிடுவேன்
ஆண்: உன் கன்னத்தில கை வச்சா
பெண்: அடிச்சிடுவேன்
ஆண்: உன் மூக்கு மேல கை வச்சா
பெண்: மொறச்சிடுவேன்
ஆண்: உன் உதட்டுல கை வச்சா
பெண்: கடிச்சிடுவேன்
ஆண்: அடி அந்த இடம் கை வச்சா
பெண்: டேய் டேய்
போயா டாய்
குழு: பாக்குற பாக்குற
என்ன கேக்குற கேக்குற
சொக்குற சொக்குற
ரொம்ப வேக்குற வேக்குற
குழு: டேய் டேய் டேய் டேய்
இப்படி என்னை பாக்காதே
டேய் டேய் டேய் டேய்
அதுக்கும் மேல கேக்காதே
ஆண்: மணக்க மணக்க காரத்தோட
மிளகு ரசம் குடுமா
குழு: குடுமா
பெண்: ஒடம்பு சூடு ஏறிப்போகும்
என்ன படுத்தி எடுப்ப மாமா
குழு: மாமா
ஆண்: முறுங்க கீர ஆஞ்சு ஆஞ்சு
கூட்டு செஞ்சு தாமா
பெண்: மூடு மாறிப் போயி அத
முறிச்சிடுவ மாமா
ஆண்: நாட்டுக் கோழி சூப்பு சூப்பு
செஞ்சு தாறேன் வாமா
பெண்: ஒட்டு சேவல் போல என்ன
கவுத்துடுவே மாமா
ஆண்: ஹே கம்பக் கூழையாச்சும்
உன் கையில் கடஞ்சி தாமா
பெண்: கிழிச்ச காயா நீதான்
என் இடுப்பக் கேப்ப மாமா
பெண்: டேய் டேய்
பெண்: டேய் கைய வெச்சிக்கிட்டு
சும்மா இருடா
டேய் கைய வெச்சிக்கிட்டு
சும்மா இருடா
பெண்: கொஞ்சம் விட்டா போதுமே
எங்க பாக்குற ஹான்
ஆண்: ஜொலிக்க ஜொலிக்க முத்து வாங்கி
கோர்த்து விடுறேன் வாமா
குழு: வாமா
பெண்: முத்து கோர்க்கும் சாக்கில்தானே
என் முதுகு தேய்ப மாமா
குழு:மாமா
ஆண்: தர்மபூரி பட்டெடுத்தேன்
கட்டிக்க தான் வாமா
பெண்: பாதி சேலை கட்டும் போது
பாத்திடுவே மாமா
ஆண்: ஏய் சிங்கப்பூரு சென்டு அள்ளி
பூசிடுவேன் வாமா
பெண்: சென்ட பூசி இஞ்சு இஞ்சா
ஒரசிடுவ மாமா
பெண்: ஹே தங்க கொலுச செஞ்சு
நான் பூட்டி விடுறேன் வாமா
பெண்: பின்னங்கால தடவி
என்னை கிறங்க வெப்பே மாமா
பெண்: டேய் டேய்
பெண்: டேய் கைய வெச்சிக்கிட்டு
சும்மா இருடா
டேய் கைய வெச்சிக்கிட்டு
சும்மா இருடா
ஆண்: உன் நெத்தியில கை வச்சா
பெண்: மிதிச்சிடுவேன்
ஆண்: உன் கன்னத்தில கை வச்சா
பெண்: அடிச்சிடுவேன்
ஆண்: உன் மூக்கு மேல கை வச்சா
பெண்: மொறச்சிடுவேன்
ஆண்: உன் உதட்டுல கை வச்சா
பெண்: கடிச்சிடுவேன்
ஆண்: அடி அந்த இடம் கை வச்சா
பெண்: ச்சி படுத்தாத டா
டேய் ம்ஹஹா டேய்