Un Nenappula Thane Song Lyrics in Tamil

Un Nenappula Thane Song Lyrics in Tamil from Manitham Movie. Un Nenappula Thane or Kondattam Song Lyrics has penned in Tamil by Karky.

பாடல்:கொண்டாட்டம்தான்
படம்:மனிதன்
வருடம்:2016
இசை:சந்தோஷ் நாராயணன்
வரிகள்:கார்க்கி
பாடகர்:ரேடாா் with AK,
திவ்யா ரமணி

Un Nenappula Thane Lyrics in Tamil

ஆண்: பொள்ளாச்சி
பொண்ணுக்குள்ள
பொத்திக்கிச்சி வானம் தான்
பொண்ணோட
கன்னம் மேல
பத்திக்கிச்சி நானும் தான்

ஆண்: நெருப்பா நீ இவள உரச
ரோசா மனமா மூச்சில் கலந்த
நாதஸ்வரமா காதில் நுழைஞ்ச

ஆண்: இவளுக்குள் உட்காந்து
மேளத்த வாசிக்க
வாயா வாயா வாயா யோவ்

குழு: ஹே மாலை வந்தா
இங்கே நெஞ்செல்லாம்
கொண்டாட்டம்
ஜோடி சோ்ந்தா
இந்த ஊரெல்லாம்
கொண்டாட்டம்

குழு: பூமியெல்லாம் ஓஹோ
தோரணமே ஓஹோ
தேவையில்லை
இனி காரணமே

குழு: ஏ கொண்டாட்டம்தான்
கொண்டாட்டம்தான்
கொண்டாட்டம்தான்
இது காதல் கொண்டாட்டம்

குழு: கொண்டாட்டம்தான்
கொண்டாட்டம்தான்
கொண்டாட்டம்தான்
இது காதல் கொண்டாட்டம்

பெண்: கூட்டம் நடுவுல
ஜோடி தவிக்குது
கூச்சல் நடுவுல
ஆசை துடிக்குது

ஆண்: உன் நினைப்புலத்தானே
தினம் புறளுறேன் நானே

பெண்: நீ வாரத்தான்
நாள் எண்ணித்தான்
தேயாம தேஞ்சாளே
இங்க நீ வந்ததும்
தோள் தந்ததும்
சாயாம சாஞ்சாளே

குழு: ஹே மாலை வந்தா
இங்கே நெஞ்செல்லாம்
கொண்டாட்டம்
ஜோடி சோ்ந்தா
இந்த ஊரெல்லாம்
கொண்டாட்டம்

குழு: பூமியெல்லாம் ஓஹோ
தோரணமே ஓஹோ
தேவையில்லை
இனி காரணமே

குழு: கொண்டாட்டம்தான்
கொண்டாட்டம்தான்
கொண்டாட்டம்தான்
இது காதல் கொண்டாட்டம்

குழு: கொண்டாட்டம்தான்
ஹே கொண்டாட்டம்தான்
கொண்டாட்டம்தான்
இது காதல் கொண்டாட்டம்

குழு: காதல் கொண்டாட்டம்
கொண்டாட்டம்தான்
காதல் கொண்டாட்டம்

குழு: காதல் கொண்டாட்டம்
காதல் கொண்டாட்டம்
காதல் கொண்டாட்டம்
காதல் கொண்டாட்டம்

Kondattam Song Lyrics

Male: Pollachi Ponnukulla
Pothikichi Vaanam Dhaan
Ponnoda Kannam Mela
Paththikichi Naanumthaan

Male: Neruppaa Nee
Ivala Urasa
Rosa Manama
Moochil Kalantha
Nadha Swarama
Kadhil Nuzhainja

Male: Ivalukkul Ukkandhu
Melatha Vaasikka
Vaayaa Vaayaa
Vaayaa Yoov

Chorus: Hey Maala Vandha
Inga Nejellam Kondattam
Jodi Serndha
Indha Oorellam Kondattam
Boomiyellam Ohoo
Thoranamae Ohoo
Thevayilla Ini Karaname

Chorus: Kondattam Dhaan
Kondattam Dhaan
Kondattam Dhaan
Ithu Kaadhal Kondattam

Chorus: Kondattam Dhaan
Kondattam Dhaan
Kondattam Dhaan
Ithu Kaadhal Kondattam

Female: Koottam Naduvula
Jodi Thavikkudhu
Koochal Naduvula
Aasai Thudikudhu

Male: Un Nenappula Thaanae
Thinam Poraluren Naanae

Female: Nee Vaarathaan
Naal Ennithaan
Theiyama Thenjaalae
Inga Nee Vandhadhum
Thozh Thandhadhum
Sayama Sanjalae

Chorus: Hey Maala Vandha
Inga Nejellam Kondattam
Jodi Serndha
Indha Oorellam Kondattam
Boomiyellam Ohoo
Thoranamae Ohoo
Thevayilla Ini Karaname

Chorus: Kondattam Dhaan
Kondattam Dhaan
Kondattam Dhaan
Ithu Kaadhal Kondattam

Chorus: Kondattam Dhaan
Kondattam Dhaan
Kondattam Dhaan
Ithu Kaadhal Kondattam

Chorus: Kaadhal Kondattam
Kondattam Dhaan
Kaadhal Kondattam

Chorus: Kaadhal Kondattam
Kaadhal Kondattam
Kaadhal Kondattam
Kaadhal Kondattam

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *