Bambara Kannaley Song Lyrics in Tamil

Bambara Kannaley Song Lyrics in Tamil from Bambara Kannaley Movie. Bambara Kannaley Pacha Kutha Song Lyrics has penned in Tamil by Kabilan.

பாடல்:பம்பர கண்ணாலே
பச்ச குத்த வந்தாலே
படம்:பம்பர கண்ணாலே
வருடம்:2005
இசை:ஸ்ரீகாந்த் தேவா
வரிகள்:கபிலன்
பாடகர்:உதித் நாராயணன்,
சாதனா சர்கம்

Bambara Kannaley Pacha Kutha Lyrics

ஆண்: பம்பர கண்ணாலே
பச்ச குத்த வந்தாலே

ஆண்: ஹோ பம்பர கண்ணாலே
பச்ச குத்த வந்தாலே
பத்திக்கிச்சு தேகம் உன்னாலே

பெண்: மச்சானே வாயேன்டா
மஞ்ச தேய்ச்சு போயேன்டா
அச்சாரம் ஒண்ணு தாயேன்டா

ஆண்: இவ மேனி மகாராணி
என்ன கொட்ட வந்த தேனீ
அட ஏன் தான் உனக்கில்ல தாவணி

பெண்: நான் நடந்தா இடுப்பாட்டி
அட நழுவி போகும் வேட்டி
தமிழ்நாட்டில் நான் செல்ல சீமாட்டி

இருவரும்: தோம்த தகிட உட்டாலக்கிட
தோம்த தகிட உட்டாலக்கிட
தோம்த தகிட உட்டாலக்கிட
தோம்த தகிட உட்டாலக்கிட

இருவரும்: தோம்த தகிட உட்டாலக்கிட
தோம்த தகிட உட்டாலக்கிட
தோம்த தகிட உட்டாலக்கிட
தோம்த தகிட உட்டாலக்கிட

ஆண்: பம்பர கண்ணாலே
பச்ச குத்த வந்தாலே
பத்திக்கிச்சு தேகம் உன்னாலே

பெண்: மச்சானே வாயேன்டா
மஞ்ச தேய்ச்சு போயேன்டா
அச்சாரம் ஒன்ன தாயேன்டா

ஆண்: திண்ணையில இடம் இருக்கு
நீ தூங்க போயேன்டி
வெண்ணையில மோர் கடையும்
வேலையெல்லாம் வேணாம்டி

பெண்: தயிர் போல இருந்த என்னை
மோர் போல கடையுறே
உச்சி முதல் பாதம் வரை
குடம் குடமா கொட்டறே

ஆண்: நீ சோப்ப போட்டா
நான் கரைஞ்சிட மாட்டேன்
இந்த மாப்பிள்ளைக்கிட்ட ஆடாதே

பெண்: துணி மூட்டையைபோல
உன்ன மார்புக்கு மேல
நான் தூக்கிகிட்டு போனா
என்ன செய்வ

ஆண்: உன் சுமையை தினம் சுமக்கும்
ஒரு கழுதை நான் இல்லையே
சிங்கம் தான் மூட்டை சுமக்குமா ஒய்

இருவரும்: தோம்த தகிட உட்டாலக்கிட
தோம்த தகிட உட்டாலக்கிட
தோம்த தகிட உட்டாலக்கிட
தோம்த தகிட உட்டாலக்கிட

இருவரும்: தோம்த தகிட உட்டாலக்கிட
தோம்த தகிட உட்டாலக்கிட
தோம்த தகிட உட்டாலக்கிட
தோம்த தகிட உட்டாலக்கிட

பெண்: காரசார பொண்ணுகிட்ட
கண்ணாமூச்சி ஆடாதே
கண்கட்டி வித்தையெல்லாம்
கடவுளுக்கே தாங்காதே

ஆண்: தீக்குச்சி பார்வையிலே
தீ மூட்ட பாக்குறே
காய வைச்ச மொளகாய் போல
நெடிய தூக்கி வீசுறே

பெண்: நான் இன்பத்துப்பாலு
நீ இந்திரன் ஆளு
வந்து இஸ்திரி போட வாயேன்டா

ஆண்: நான் வீரமா முனிவன்
ஒரு முத்தமா தருவேன்
இங்க மன்மத லீலை வேணான்டி

பெண்: உன் சாவி என் இடுப்பில்
நான் உன்னை ஒரு பொம்மை போல்
ஆட்டி வைக்கபோறேண்டா
ஹோ ஓ ஹோ

ஆண்: பம்பர கண்ணாலே
பச்ச குத்த வந்தாலே

ஆண்: பம்பர கண்ணாலே
பச்ச குத்த வந்தாலே
பத்திக்கிச்சு தேகம் உன்னாலே

பெண்: மச்சானே வாயேன்டா
மஞ்ச தேய்ச்சு போயேன்டா
அச்சாரம் ஒண்ணு தாயேன்டா

ஆண்: இவ மேனி மகாராணி
என்ன கொட்ட வந்த தேனீ
அட ஏன் தான் உனக்கில்ல தாவணி

பெண்: நான் நடந்தா இடுப்பாட்டி
அட நழுவி போகும் வேட்டி
தமிழ்நாட்டில் நான் செல்ல சீமாட்டி

இருவரும்: தோம்த தகிட உட்டாலக்கிட
தோம்த தகிட உட்டாலக்கிட
தோம்த தகிட உட்டாலக்கிட
தோம்த தகிட உட்டாலக்கிட

இருவரும்: தோம்த தகிட உட்டாலக்கிட
தோம்த தகிட உட்டாலக்கிட
தோம்த தகிட உட்டாலக்கிட
தோம்த தகிட உட்டாலக்கிட

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *