Vazhithunaiye Song Lyrics in Tamil | Dragon Movie (2025)

Vazhithunaiye Song Lyrics in Tamil from Dragon Movie. Vazhithunaiye or Vazhi Thunai Song Lyrics Written in Tamil by Vignesh Shivan, Ko Sesha.

பாடல்:வானம் பார்த்து கிடந்தேனே
படம்:Dragon
வருடம்:2025
இசை:லியோன் ஜேம்ஸ்
வரிகள்:விக்னேஷ் சிவன், கோ சேஷா
பாடகர்:சித் ஸ்ரீராம், சஞ்சனா கல்மாஞ்சே

Vazhithunaiye Song Lyrics in Tamil

ஆண்: வானம் பார்த்து கிடந்தேனே
மழையாய் வந்து விழுந்தாயே
வழி துணையே…
வழி துணையே… நீயே

ஆண்: கண்டேன் கண்டேன்
என்னுடையவளை…
தந்தேன் தந்தேன்
மிச்ச உயிரை…

பெண்: கண்டேன் கண்டேன்
என்னுடையவனை…
தந்தேன் தந்தேன்
மிச்ச உயிரை…

ஆண்: உற்று உன்னை பார்க்கையிலே
தொற்று கிடைத்த தனிமையினை
கற்று தந்த காதல் வலி
விட்டு போனதே

ஆண்: ஊர்கூடும் நல்ல நல்ல
தள்ளங்களெல்லாம்
உன்னை கூட்டிக்கொண்டு
கைக் கோர்த்து கொண்டு

ஆண்: இதழ் சேர்த்துவைக்க
நல்ல இடங்கள் எல்லாம்
வா தேடி தேடி போவோம்

பெண்: இதழ் சேர்ந்திருக்கும்
அந்த நேரத்திலே
விழி மூடி நீ இருக்கும்
வேலையிலே

பெண்: என்னென்ன வரம்
வேண்டும் என்பதையே
நான் வேண்டி வேண்டி கேட்பேன்

ஆண்: வானம் பார்த்து கிடந்தேனே
மழையாய் வந்து விழுந்தாயே
வழி துணையே…
வழி துணையே…

ஆண்: வண்ணம் சூழ்ந்த இடமெல்லாம்
வா வா ஓடி திறிவோம் வா
என் துணையே…
வழி துணையே… நீயே

ஆண்: கண்டேன் கண்டேன்
என்னுடையவளை…
தந்தேன் தந்தேன்
மிச்ச உயிரை…

பெண்: இந்த நேரம் இனிப்பது போல
எப்போதும் இருப்பாயா…
உட்சபச்ச ஆசை கொண்டேனே
உன்னிடத்தினிலே…

ஆண்: வெப்பம் குளிர் எது வந்தாலும்
இதமாக இணைப்பாயா
திக்கு முக்கு ஆடிப்போகின்றேன்…

பெண்: நீர்வீழ்ச்சி நெற்றியின் மீது
நிற்காமல் பொழிவது போல
உன் முத்தம் கொட்டிட வேண்டும்
புருவம் துடங்கி நுனி பாதம் வரை

இருவரும்: எங்கேயோ பிறந்த என் அன்பே
எனைத் தேடி வந்ததே போதும்
இனி வாழும் அத்தனை நாளும்
மினுக்கும் மினு மினுக்குமே

ஆண்: வானம் பார்த்து கிடந்தேனே
மழையாய் வந்து விழுந்தாயே
வழி துணையே…
வழி துணையே…

ஆண்: வண்ணம் சூழ்ந்த இடமெல்லாம்
வா வா ஓடி திருவோம் வா
என் துணையே…
வழி துணையே… நீயே

Vazhi Thunai Song Lyrics

Male: Vaanam Parthu Kidanthenae
Mazhayaai Vanthu Vizhundhaayae
Vazhi Thunaiyae…
Vazhi Thunaiyae… Neeyae

Male: Kanden Kanden Ennudaya Avalai
Thanthen Thanthen Micha Uyirai
Female: Kanden Kanden Ennudaya Avanai
Thanthen Thanthen Micha Uyirai

Male: Uttru Unnai Paarkaiyilae
Thotru Kidantha Thanaimaiyinai
Katru Thandha Kadhal Vali
Vittu Ponadhae…

Male: Oorkoodum Nalla Nalla
Thadangallellam
Unnai Kootikondu
Kai Koruthu Kondu

Male: Idhal Serthuvaikka
Nalla Idangal Ellam
Vaa Thedi Thedi Povom

Female: Idhazh Sernthu Irukkum
Andha Nerathilae
Vizhi Moodi Nee Irukkum Velaiyilae
Ennenna Varamvaendum Enbadhaiyae
Naan Vendi Vendi Ketpen

Male: Vaanam Parthu Kidanthenae
Mazhayaai Vanthu Vizhundhaayae
Vazhi Thunaiyae…
Vazhi Thunaiyae…

Male: Vannam Soozhndha Idamellam
Vaa Vaa Oodi Thiruvom Vaa
En Thunaiyae…
Vazhi Thunaiyae… Neeyae

Male: Kanden Kanden Ennudaya Avalai
Thanthen Thanthen Micha Uyirai

Female: Indha Neram Inipadhu Pola
Eppodhum Irupaayaa…
Utchabacha Aasai Kondenae Unidathinilae

Male: Vetpam Kulir Edhu Vandhaalum
Idhamaaga Inaipaaya
Thikku Mukku Aadipogindren…

Female: Neerveelchi Netriyin Meedhu
Nirkaamal Pozhivathu Pola
Un Muttham Kottida Vendum
Puruvam Thudangi Nuni Paadham Varai

Both : Engeyo Pirandha En Anbae
Enai Thedi Vanthathae Podhum
Ini Vaazhum Athanai Naazhum
Minukkum Minu Minukkumae

Male: Vaanam Parthu Kidanthenae
Mazhayaai Vanthu Vizhundhaayae
Vazhi Thunaiyae…
Vazhi Thunaiyae…

Male: Vannam Soozhndha Idamellam
Vaa Vaa Oodi Thiruvom Vaa
En Thunaiyae…
Vazhi Thunaiyae… Neeyae

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *